புயல் -3

 



மோகம் :5

உள்ளே வலது காலை எடுத்து வைத்து வந்தவளை பார்த்து பார்த்திபன் ஹே முத்து என்ன ஆச்சு அழுதியா முகமெல்லாம் இப்படி சிவந்து போயிருக்கு.. என்ன ஆச்சு முத்து அத்தை நியாபகமா.. என்று கேட்டவனிடம் தீனா கதவைத் தட்டியது பின்பு தன்னை வெளியே வர சொன்னது அனைத்தையும் கூறினாள்.

பார்த்தியும் கூறிவிட்டு கதிரை திரும்பிப் பார்த்து முறைக்கவும் தவறவில்லை.. அதை தூசிப் போல் தட்டிவிட்டு தீனாவை என்ன பண்ணலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தான்.

அவனுக்கு இதே வேலையா போச்சு.. அப்படியே சும்மா விட்டா அந்த பயல் இன்னும் ஆடுவான் எல்லாம நம்ம பண்ணைக்காக தான் பார்த்துட்டு இருக்கோம்..இல்லைனா அவன் பண்ற அக்கிரமத்துக்கு எப்போவோ ஊர விட்டுத் துரத்திருக்கனும் என்று உறுமினார் சுந்தரேசன்.

உள்ளே வந்த வடிவாம்பாள் அவனை கதிர் பார்த்துக்குவான் நீங்க எல்லாம் போய் படுங்க என்று சொல்லவும் சுந்தரேசனும் பார்த்தியும் தங்கள் அறைக்கு சென்றனர்.

வடிவு தமிழிடம் திரும்பி முத்து சாப்பிட்டியாடா என்று கேட்கவும் இல்லை என்று தலையாட்டியவள் எனக்கு வேண்டாம் அத்தை என்றதும் சாப்பிடுடா இன்னும் எவ்வளவு நாளைக்கு அதையே நினைச்சிட்டு இருப்ப வசந்தி உனக்காகவே வாழ்ந்தா நீ அழுதா அவளால தாங்க முடியாது..

நீ சந்தோஷமா இருந்தா தானே அம்மா சந்தோஷப் படுவா நிம்மதியா போய் தூங்கு டா சரியா..கதிரு புள்ளைய உன் அறைக்கு அழைச்சிட்டுப் போ என்றதும் அதுவரை தமிழை எங்க தங்க வைப்பாங்க என்று யோசித்துக் கொண்டிருந்தவன் முகம் தன் அம்மா கூறிய வார்த்தையில் பட்டென தவுஸண்ட் வாட்ஸ் பல்பு போல பளிச்சென ஒளிர்ந்தது..

(டேய் அப்போ நீ தீனாவ போட்டுத்தள்ள ப்ளான் பண்ணலையா அவ்வ்வா..ஏன்டா என் ஹீரோ எல்லாரும் இப்படி இருக்கீங்க..ஹிஹி இப்படி இருந்தா தான் நல்லா இருக்கும்..)

அம்மா நீங்க சாப்பாடு தட்டுலப் போட்டுக் கொடுங்க அவ ரூம்ல சாப்டுக்குவா மதியமும் கொஞ்சம் தான் சாப்பிட்டா என்றதும் தட்டில் சாப்பாடு போட்டுக் கொண்டு வந்து கொடுத்தார்.

அதை வாங்கியவன் வா தமிழ் போலாம் என்று அழைத்துச் சென்றவனை பார்த்து சிரித்துவிட்டு சென்றார் வடிவு.அவன் அறைக்கு வந்ததும் உள்ளே வா தமிழ் என்றதும் அம்மாயி எங்க அத்தான்..ஆளைக் காணோம் என்று கேட்டதும் சாப்பாட்டை அங்கிருந்த மேசையில் வைத்தவன் அவங்களுக்கு இடுப்பு வலி தமிழ் அதான் சீக்கிரமா படுத்துட்டாங்க.. என்று கூறிக் கொண்டே கதவின் தாழ்ப்பாளைப் போட்டான்.

அம்மாயி வந்துருக்கலாம் என்று கூறியதும் ஏன் இன்னும் பத்து நாள் அங்கேயே இருந்துருப்ப என்று கூறியவன் தட்டை எடுத்து அவளிடம் நீட்டி சாப்பிடு என்று கொடுத்தான்.

எனக்கு வேண்டாம் என்று கூறியதும் அடம் பண்ணாத தமிழ் சாப்பிடு என்று அவள் கையில் சாப்பாடு அடங்கிய தட்டை கொடுத்தான்.ஏன் இவ்வளவு நாள் நீங்க தானே ஊட்டி விட்டீங்க..இப்போ என்னை சாப்பிட சொல்றீங்க ஊட்டி விடுங்க என்றதும் சிரித்துக் கொண்டே அவளுக்கு ஊட்டி விட்டான்.

அவன் ஊட்டி விட அமைதியாக சாப்பிட்டு கொண்டிருந்தாள். தமிழ் நீ என்னோட பொண்டாட்டியா நான் உன் புருஷனா என்னால இதை இன்னும் நம்ப முடியலை என்று கூறியவனை பார்த்து ஏது நம்ப முடியலையா அடப்பாவி புருஷா அந்த வீட்டுல முத்தம் குடுக்கிறேன் பேர்வழின்னு உதட்டைக் கடிச்சி வச்சீங்களே அப்போ தெரியலையா நான் உங்க பொண்டாட்டின்னு..

யோவ் நான் உன் பொண்டாட்டி தான்யா நீ என் புருஷன் தான் என்று கூறியதும் ஹே அது இல்லடி நீ சின்னப் பொண்ணா இருக்க என்று கூறிக் கொண்டே கடைசிக் கவளத்தை ஊட்டியவனைப் பார்த்து அட மக்கு அத்தான் நான் சின்ன பொண்ணா என்று நினைத்தவள் ஏதோ யோசித்து தட்டில் கைக்கழுவிக் கொண்டிருந்தவனை தன் பக்கம் திருப்பினாள்.

அவனின் என்ன த..என்ற வார்த்தைகள் அவள் இதழ்களுக்குள்ளே முடிவுற்றது. தான் சிறு பெண் அல்ல என்று அவன் இதழில் தன் இதழைப் பொருத்தி நிரூபித்துக் கொண்டிருந்தாள்.

நீ என்னோட பொண்டாட்டி தானா என்று கேட்டதும் அதிர்ந்தவள் அவன் தன்னை சிறு பெண் என்கவும் பொங்கி எழுந்து விட்டாள்.

ஆனால் அவள் அவன் இதழில் பொருத்தி ஆரம்பித்தது மட்டுமே அவள் சிறிது நேரத்திலே அவள் செயலைத் தனதாக்கிக் கொண்டான். தன் முத்தத்தால் புண் பட்டிடுருந்த உதட்டிற்கு தானே மருந்தாகினான்.

அவன் அவளை சிறு பெண் என்று நினைத்துக் கொண்டிருக்க தான் சிறு பெண் இல்லை நான் உன்னுடைய மனைவி என்று திட்டவட்டமாக அவன் இதழில் தன் இதழைப் புதைத்து நிரூபித்தாள்.

அதற்கு மேல் அவன் தாமதிக்க வில்லை அவள் செயலை தனதாக்கிக் கொண்டான்.அவளை தன்னோடு இறுக்கிக் கட்டிக் கொண்டு அவள் மென்மையின் மேடுகளில் முகத்தைப் புதைத்தான்.

அவன் முகம் பதித்து தேய்க்கவும் ஷாக் அடித்தவள் போல் துள்ளினாள். ஏதோ ஓர் உணர்வு எழுந்து அவளை ஆட்கொள்ள அவன் செயலை தாங்க முடியாமல் அவன் சட்டையை இறுகப் பற்றிக் கொண்டு அவன் மேலேயே சரிந்து துவண்டாள்..

அவள் காதோரம் குனிந்து அவள் காது மடலை சப்பி இழுத்துக் கடித்தவன் தமிழ் உன்னை சின்ன பொண்ணுன்னு நினைச்சேன் ஆனால் அப்படி இல்ல தமிழ் எல்லாம் நல்லா கரெக்ட்டா இருக்கு என்று மென் பந்துகளில் ஒன்றை அழுத்திக் கொண்டே ஹஸ்கி குரலில் சொல்லவும் காது மடலை கடிக்கவும் சிலிர்த்தவள் பிறகு பேசிய வார்த்தைகளைக் கேட்டுக் கூச்சம் தாளாமல் அவன் நெஞ்சில் முகம் புதைத்துக் கொண்டாள்.

அவனை இறுக்கிக் கட்டிக் கொண்டவள் அத்தான் நீங்க என்ன இப்படி எல்லாம் பண்றீங்க..எனக்கு ஒரு மாதிரியா இருக்கு என்று கூறிக்கொண்டே இன்னும் அழுத்திக் கட்டிக் கொண்டாள்.

தமிழ் நீ தானே சொன்ன நீ என் பொண்டாட்டின்னு.. அதும் இல்லாம நீ சின்ன பிள்ளை இல்லன்னு சொன்னியே அதான் நானும் நீ பெரிய பொண்ணு தானான்னு செக் பண்ணினேன் தமிழ்..என்று அவளைக் கட்டிக் கொண்டான்.

அவள் அவனை நிமிர்ந்து பார்க்கவும் அவள் கண்களைப் பார்த்துக் கொண்டே நல்ல பெரிய பொண்ணு தான் தமிழ் என்று அந்த பெரிய என்றதில் அழுத்திக் கூறினான்.

அவனிடம் இருந்து பிரிந்து குளியலறைக்குள் தட்டை எடுத்துக் கொண்டு சென்று விட்டாள்.அவள் சென்றதும் தன் தலை முடியை விரல்களால் கோதியவன் டேய் கதிரு இந்த குட்டிப் பிசாசு எதோ உன்னை பண்றா டா என்று தனக்குள் பேசிக் கொண்டிடுருந்தான்.

ஐயோ இவ படிச்சு முடிக்கனுமே அது வரையும் நான் தாங்குவேனா..என்று நினைத்தவன் தனக்கு ஒரு பெட் ஸீட்டை எடுத்து தரையில் விரித்தான்.

குளியலறையில் இருந்து வெளியே வந்தவள் அவனை தேடினாள். கதிர் கட்டிலுக்கு மறுபக்கம் தரையில் படுத்திருக்கவும் இவ்ளோ நேரம் என்னை துடிக்க விட்டுட்டு எப்படி ஒன்னுமே தெரியாத பிள்ளை போல படுத்திருக்கறது பாரு…

பண்றதெல்லாம் கேடி வேலை இருங்க வரேன் என்று நினைத்தவள் எதுவும் பேசாமல் அவன் அருகில் சென்று நல்ல பிள்ளை போல படுத்துக் கொண்டாள்..

அவள் தன் அருகில் படுப்பதைப் பார்த்தவன் ஐயோ இவ கிட்ட வந்தாலே ஏதாவது பண்ணனும்னு தோணுது..இந்த மோகினி பிசாச பக்கத்துல வச்சுக்கிட்டு நான் எப்படி தூங்குவேன்..என்று தனக்குள் புலம்பியவன் அவள் பக்கம் திரும்பினான்.

தமிழ் மேல போய் படு.. ஏன் கீழே படுத்துருக்க என்றதும் அவனைப் பார்த்தவாரு ஒருக்களித்துப் படுத்தவள் அத்தான் கல்யாணம் ஆனவங்க தனியா படுத்தா பக்கத்துல பிசாசு வந்து படுத்துக்குமாம் அதான் படுத்தேன் வாங்க மேலே போய் படுப்போம் என்று கதைப் பேசியவளைச் சிரிப்புடன் பார்த்தான்.

நீயே ஒரு குட்டிப் பிசாசு இதுல இன்னொரு பிசாசா என்று கூறியப் பிறகு தான் அவளைப் பார்த்தான் அவள் தன்னை முறைத்துக் கொண்டிருப்பதை.

தன்னைப் பார்த்து ஒருக்களித்துப் படுத்திருந்தவனை ஒரே தள்ளாகத் தள்ளி அவன் மேல் ஏறி அமர்ந்து நான் உங்களுக்கு பிசாசா நான் உங்ககிட்ட பேச மாட்டேன் போங்க என்று அவனை அடித்துக் கொண்டே கூறியவள் தான் அமாந்திருக்கும் நிலையை உணர்ந்து கூச்சத்தில் படக்கென்று எழுந்து கட்டிலில் படுத்துக் கொண்டாள்.

ஐயோ தமிழு என்னடி இப்படி பண்ணிட்ட அத்தான் என்ன நினைச்சிருப்பாங்க ச்சீ..ச்சீ..என்று தலையணையில் முகத்தை புதைத்துக் கொண்டாள்..

மோகம் -6:

அவன் மேல் அமர்ந்து அவனை அடித்துக் கொண்டிருந்தவள் அந்த வித்தியாசத்தை உணர்ந்து விதிர்விதிர்த்து அவன் மேல் இருந்து எழுந்துக் கொண்டாள்.. அவன் மேல் அமர்ந்த தன் மடத்தன்மையை நினைத்து தன்னை தானே திட்டிக் கொண்டவள் தலையணையில் முகத்தைப் புதைத்துக் கொண்டு படுத்திருந்தாள்.

சிறிது நேரத்தில் தன் பக்கத்தில் அரவம் கேட்கவும் ஐயோ என்று மனதிற்குள் அலறினாள்.. அவள் இடுப்பில் ஒரு கரம் வருட அதனை அசையாமல் பிடித்துக் கொண்டவளின் தேகம் பயத்தில் நடுங்கியது. அவள் நடுகத்தை உணர்ந்தவன் ஓய் சில்வண்டு என்ன இப்படி உடம்பு நடுங்குது வாய்க்கு முந்நூறு தடவை பொண்டாட்டி பொண்டாட்டின்னு சொன்ன இப்போ இப்படி நடுங்குற என்று வேண்டுமென்றே நக்கல் செய்தான்.

அவன் நினைத்தது போலவே எலி அவன் விரித்த வலையில் வந்து தானாகவே சிக்கிடுச்சு.. அவனை நோக்கி திரும்பியவள் நான் ஏன் பயப்படனும் எனக்கு பயம் மெல்லாம் இல்லையே என்றதும் அவள் மேல் தாவிப் படர்ந்தான். அவன் தாவிய தாவில் கட்டிலே ஆட்டம் கண்டது.. அத்தான் என்றாள் பயத்துடன் அவளுக்கே அவள் குரல் கேட்கவில்லை வெறும் காற்று தான் வந்தது.

என்ன டி காத்துதான் வருது என்றவன் தன் பாதி உடல் அவள் மேல் படருமாறு படர்த்திருத்தான். அவன் என்ன பண்ணப் போகிறான் என்ற ஆர்வமும் பயமும் அவள் கண்களில் போட்டிப் போட அந்த கண்களில் முத்தம் வைத்தவன் கண்களை மூடித் திருந்தவளைப் பார்த்து பயம் போயிடுச்சா என்கவும் ம்ம் என்றாள்... அவள் ம்ம் என்கவும் அவள் கைகளைப் பிடித்துக் கொண்டவன் அவள் இதழை வன்மையாக சிறை செய்தான்.

முதலில் அதிர்ந்தவள் பின் அவன் வன்மையால் கவரப் பட்டவள் ஒத்துழைக்கும் போது பட்டென்று பிரிந்தவன்.. அவள் கழுத்து வளைவில் முகத்தைப் புதைக்க அத்தான் வேண்டாம் என்று அவனை தள்ளினாள். நிமிர்த்தவன் என்ன வேண்டாம் என்று கேட்டுக் கொண்டே அவள் கன்னத்தில் தன் மீசை முடிக் குத்த அழுத்தமாய் ஒரு முத்தம் வைத்தான்.

அதில் சிலிர்த்தவள் அத்தான் என்று முனகினாள்... தமிழ் என்று போதையாக அழைத்தான் ஐயோ இப்படி கூப்பிட்டு கூப்பிட்டுக் கொல்றான். அவள் கையை விட்டவன் தன் நான்கு நாள் தாடியால் அவள் கழுத்தில் உரசிக் கூச்சமூட்டினான். அவன் தலை முடிக்குள் கைகளை விட்டு அலைந்தவள் உணர்ச்சிப் பெருக்கில் அவன் தலையை அவள் கழுத்து வளைவில் வைத்து அழுத்தினாள்.

உடனே அவளிடம் இருந்து பிரிந்தவன் அவளை இழுத்துத் தூக்கித் தன் மேல் போட்டுக் கொண்டான். அவன் அப்படி செய்ததும் முன்பு இருந்த நிலையே பரவா இல்லை என்று தோன்றியது. அவன் மேல் மொத்தமாக படர்ந்திருந்தாள். அவன் உடலின் மீது தன் அங்கங்கள் உரச படுத்திருந்தது வெட்கமாக வந்தது. அவள் எழப்போக அவளை தடுத்தவன் கொஞ்ச நேரம் அப்படியே படுத்திரு தமிழ் .. என்று கூறி தன்னுடன் இறுக்கினான்.

அத்தான் எனக்கு ஒரு மாதிரி இருக்கு என்று அசைந்தாள். என் மேல நீதான முதல்ல படுத்து என்னை உசுப்பேத்தி விட்ட ..அசையாமல் படு தமிழ் இல்லன்னா ஆகுற சேதாரத்துக்கு நான் பொறுப்பில்லை என்றதும் அசையாமல் படுத்துக் கொண்டாள்... பின் சிறிது நேரத்தில் அவளை நகர்த்திப் படுக்க வைத்து அவள் அப்பாடி என்று பெருமூச்சு விடுவதற்குள் அவளை இழுத்து தன் நெஞ்சுக்குள் பொதிந்துக் கொண்டு தூங்கு தமிழ் என்று தட்டிக் கொடுத்து அவளை தூங்க வைத்துத் தானும் தூங்கிவிட்டான். 

காலையில் எழுந்த கதிர் தமிழ் தூங்கவே அவளைப் Uடுக்க வைத்து விட்டு வெளியில் வந்தான். என்னப்பா புள்ளை ராத்திரி முழுக்க அழுதுச்சா என்று வடிவு கேட்க ஆமாம்மா என்றவன் நான் வயலுக்குப் போயிட்டு வரேன் ம்மா என்றவன் கிளம்பி விட்டான். பிறகு தான் பஞ்சாயத்தில் புகார் குடுத்திருப்பதாக ஆள் வந்து சொல்லி அனைவரும் பஞ்சாயத்து நடக்கும் இடத்திற்கு சென்றனர்.

இன்று ....

பஞ்சாயத்து தலைவர் அதான் கதிரு தெளிவா நடந்தது சொல்லிடுச்சுல்ல எல்லாரும் ஊட்டுக்கு கிளம்புங்க என்றவர் சுந்தரேசனிடம் திரும்பி சுந்தரேசா அவசரகதியில நடந்த கல்யாணம் தான் நாளப் பின்ன இதுப்போல யாரும் பிள்ளைகள தப்பா பேசக் கூடாதுப் பாரு அதனால ஒரு வரவேற்பு வச்சிடு என்றவர் தீனாவிடம் திரும்பி எதையும் சரியா தெரியாம புகார் கொடுக்காதீங்க என்று அவனுக்குக் கொட்டு வைக்கவும் தவறவில்லை.

விட்டால் போதுமென்று தீனா ஓடி விட்டான்.பின் அனைவரும் வீட்டுக்கு வர சுந்தரேசன் தன் அம்மாவிடம் நாளைக்கு குலதெய்வக் கோவிலுக்குப் போயிட்டு வந்துருவோமா ம்மா என்று கேட்கவும் போலாம் தம்பி அப்படியே சீக்கிரம் வரவேற்பு வச்சிடலாம் என்ற வர் அந்த எடுப்பட்ட நாயிக்கு எவ்ளோ திண்ணக்கம் இருந்தா என் பேரப்பிள்ளைக மேல புகார் கொடுத்திருப்பான் .. என் கைல ஆம்புடட்டும் அவன் மண்டை மசுர ஆஞ்சிப்புடுறேன் ஆஞ்சு ...

பின் அனைவரும் சாப்பிட்டதும் கதிர் வெளியே சென்று வருவதாக சொல்லிவிட்டு தமிழிடம் நான் வந்த பிறகு போய் உன் துணியெல்லாம் எடுத்துட்டு வந்து குலாம் தமிழ் என்று விட்டுச் சென்றான். சிறிது நேரம் கழித்து கதிரின் தங்கை சசிக்கலா வரவும் உன்னை எப்போ வர சொன்னேன் என்று வடிவு கேட்டார். 

ம்மா அவருக்கு வேலை மா இப்போ கூட அதான் அவரு வரலை சரி நீ வேற வர சொல்லிக்கிட்டே இருந்த அதான் வந்தேன் என்று கூறினாள்.அவள் குழந்தையை தமிழ் ஆசையாக வாங்கிக் கொஞ்சினாள்.

சசியை அழைத்த வடிவு ஏய் எதாவது கலகலப்பா அவக்கிட்ட பேசுங்க டி பாவம் வசந்திய பற்றியே புள்ளை நினைச்சிட்டு இருக்கு நீங்க போய் பேச்சுக் கொடுத்து அவளை திசைத்திருப்புங்க நான் போய் சமைச்சிட்டுக் கூப்பிடுறேன் என்றவர் சமையற் கட்டிற்குள் சென்று விட்டார்.

சசி தமிழிடம் வந்து அமர்ந்து அண்ணா உன் கிட்ட நல்லா பேசுதா தமிழ் என்று கேட்டாள்.அதை கேட்டுக் கொண்டே வந்த பார்த்திபன் தமிழ் என்று கதிர் சற்று முன் அழைத்தது போல அழைத்துக் காட்டினான்.

டேய் பார்த்தி வேணாம் வம்புக்கு இழுக்காத என்றதும் ஜெர்க்கானவன் அம்மா தாயே ஆள விடுங்க.. என்று ஜகா வாங்கினான்.பின் சசி ஹே எதாவது விளையாடலாம் ப்பா என்று சொன்னதும் அனைவரும் தாயம் விளையாடுவது என்று முடிவானது.

மூவரும் குச்சி, புளியங்கொட்டை, கல் என அவரவருக்கு ஆறு எண்ணிக்கை வீதம் எடுத்துக் கொண்டனர். தாயங்கட்டையை எடுத்து வந்து பார்த்தி முதலில் போட மூன்று விழுந்தது. பிறகு சசி போட பன்னிரெண்டு பிறகு தாயம் விழ அவள் காய்களை உள்ளே நகர்த்தினாள்.

இரண்டாவது சுற்று வரும் போது பார்த்திக்கு தாயம் விழ அவன் தன் கல்லை நகர்த்தினான். சசியும் தன் குச்சியை நகர்த்தினாள். தொடர்ந்து ஐந்து ஆட்டங்களுக்கு தமிழிற்கு தாயமே விழவில்லை... ஆறாவது சுற்று வரும் போது தான் தமிழ் தாயம் போட்டு தன் காயை நகர்த்தினாள்.

அப்பொழுது தான் கதிர் வெளியே சென்று வந்தவன் தன் கால்களைக் கழுவி விட்டு உள்ளே வர பார்த்தி சசியின் குச்சியை இரண்டு போட்டால் வெட்டலாம் என்று நினைத்துக் கொண்டே தாயத்தை உருட்டினான்..அவன் நினைத்தது போலவே விழ ஐய் என்று கத்தினான்.

சசி மேஹ்.. மேஹ்.. என்று அஞ்சுக்கும் ரெண்டுக்கும் வெட்டு இந்த குஞ்சி என்று விட்டான் குச்சி என்பதற்கு அதை கேட்ட இரு பெண்களும் விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்து விட்டனர். சசி தன் நெஞ்சில் கைவைத்து சிரித்துக் கொண்டே டேய் அஞ்சு குஞ்சு செம ரைமிங் ஹாங்...நீ என்டா அதை வெட்டுற...என்று சொல்லி சொல்லி சிரித்தாள்.

அதை கேட்டு தமிழ் அடக்க மாட்டாமல் சிரித்தாள். ஏய் தமிழு சிரிக்காத வாய் தவறி வந்துருச்சி என்று தானும் சிரித்துக் கொண்டே சொன்னான்.பின் இவர்கள் சிரிப்பதைக் கண்டு அருகில் வந்து கதிரிடம் பார்த்தி கூறியதை சொல்லி சிரித்தாள் சசி..

அதை கேட்டு விடாமல் சிரித்துக் கொண்டிருந்த தமிழை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டு இருந்தவன் தமிழ் அருகில் சென்று இயல்பாக அமர்ந்தான்.பின் இவன் வேடிக்கை பார்க்க மூவரும் ஆட்டத்தை தொடர்ந்தனர்.

தமிழுக்கு கதிர் சொல்லிக் கொடுக்க அவள் இருவரையும் வெட்ட கடுப்பாயினர்.அண்ணா நீ சொல்லித் தர போ இது போங்காட்டம் என்று சண்டையிட்டனர். உடனே தமிழ் பார்த்தியிடம் உனக்கு ஏன் டா இவ்ளோ பொறாமை என் புருஷன் நான் பழுக்குறதுக்கு வழி சொல்றார் உனக்கு என்ன என்றவள் நீங்க சொல்லி தாங்க அத்தான்.

இந்த பொடிச நான் பார்த்துக்குறேன் என்றவள் கொன்றுவேன் என்று பத்திரம் காட்டியவள் பின் கதிரின் உதவியுடன் அனைத்துக் காய்களையும் பழுத்து விட்டு ஏய் நான் பழுத்துட்டேன் தோத்தாங்கோலிஸ் என்று சிரித்துக் கொண்டே இயல்பாக அவன் சாய்ந்துக் கொண்டு சிரித்தாள்.

அன்று இரவு கதிர் தமிழிடம் காய் பழுக்க உதவிப் பண்ணினேன்னு சொன்னல்ல வா பழுக்க வச்சுடுவோம் என்று அவளை இழுக்க விளையாடப் போறோமா அத்தான் என்று அவன் இரட்டை அர்தத்தில் பேசியதை உணராமல் கேட்டாள்.

பின்பு தான் அதன் அர்த்தம் ஐயே ச்சீ என்று விலகி ஓடியவளை இழுத்து தன் கைகளில் அள்ளியவன் மெத்தையில் தொப்பென்று போட்டான்.

மோகம் மையம் கொள்ளும்….


No comments