புயல்-5
நீ உதவி செய்ய வேற மேட்டர் இருக்கு அதை செய் தமிழ் அதை செய்தால் உன் அத்தான் அப்படியே காத்துல பறப்பேன்னா பாத்துக்கோயேன் என்று கண்ணடிக்கவும் ஆஹா ஏதோ வில்லங்கம் இருக்கு இந்த அத்தான் செய்கையே சரியில்லை என்று தன்னுள் நினைத்தவள் அவன் சுடுத்தண்ணீரைத் தூக்கவும் அதனைப் பார்த்து அத்தான் என்று அலறினாள்.
அவள் அலறியதும் என்னவோ ஏதோ என்று அண்டாவை பட்டென்று கீழே வைத்தவன் அவளிடம் வந்து என்ன தமிழ் இப்போ அதுக்கு கத்துன என்னாச்சு என்று சுற்றும் முற்றும் பார்த்தவாறு கேட்டவனிடம் அத்தான் எலிக்குட்டி என்கவும் இங்க எலி இருக்காதுடா என்று எலிக்கு பயந்து கத்துகிறாள் என்று நினைத்துக் கொண்டு கூறினான்.
அட மடசாம்பிராணி அத்தான் உங்க எலிக்குட்டிய சொனேன் என்று அவனது கையைப் பிடிக்கவும் என் எலிக்குட்டியா என்று ஙே என்று விழித்தான்.அத்தான் இங்க பாருங்க உங்க கையில இவ்வளவு மஸ்ஸில் வச்சுருக்கீங்க என்று தன் பூங்கரங்கள் கொண்டு அவன் கையை அழுத்திப் பார்க்க கல்லு போல் இருந்தது.
அத்தான் கல்லு மாதிரி இருக்கு செமையா இருக்கு என்று உற்சாகமானவள் தன் இருக்கைகள் கொண்டு இன்னும் அழுத்த அவளைப் பார்த்து சிரித்தான்.
சரி அதை அப்புறம் அழுத்திக்கலாம் நேரம் ஆகுது நான் குளிச்சிட்டு வரேன் என்கவும் சரி அத்தான் நீங்க குளிங்க நான் போறேன் என்று விலகப் போனவளை விடாமல் பிடித்தவன் ஹேய் எங்க போற உனக்கு வேற வேலை இருக்குன்னு சொன்னேன்ல மறந்துட்டியா வா வந்து என்னை குளிப்பாட்டி விடு என்கவும் ஐயோ நான் எப்படி என்று அதிர்ச்சியில் கூவினாள்.
அதெல்லாம் முடியாது நீ தானே உதவுறேன்னு சொன்ன அப்போ வா வந்து குளிப்பாட்டி விடு என்றான் பிடிவாதமாக. ஐயோ ஏதோ வில்லங்கமா சொல்லப் போறார்ன்னு நினைச்சேன் அதுப்போலவே சொல்றாரு இப்போ என்ன பண்றதுன்னு கையைப் பிசைந்துக் கொண்டிருந்தாள்.
கதிரோ அவளை இன்று ஒரு வழி ஆக்க வேண்டுமென்று கங்கணம் கட்டிக்கொண்டிருந்தான் போல. என்ன செய்வது என்று தெரியாமல் கூச்சத்தில் நெளிந்தவாறு தன் கைகளைப் பிசைந்துக் கொண்டிருந்தவளைப் பிடித்து தன் பக்கம் இழுத்தவன் அவள் முன்பே அவன் அணிந்திருந்த பனியன் லுங்கியை கழற்றி இடுப்பில் துண்டை கட்டிக் கொண்டவன் வா தமிழ் வந்து குளிப்பாட்டி விடு சீக்கிரம் ஜில்லுன்னு காத்து வேற அடிக்குது எனக்கு குளிருது வா வா என்று அவசரப் படுத்தினான்.
அவன் அருகில் வந்தவள் அத்தான் என்று திக்க என்ன தமிழ் உன் புருஷன் தானே இதுக் கூட செய்ய மாட்டியா என்று கேட்க எனக்கு கூச்சமா இருக்கு அத்தான் என்று உதடுகள் நடுங்கக் கூற அவள் வெண்டைப் பிஞ்சு விரல்களைப் பற்றியவன் தன் முடியடர்ந்த நெஞ்சில் வைக்க சிலிர்த்தவள் அத்தான் என்று எதோ சொல்ல வர வெறும் காற்று தான் வந்தது.
என்ன தமிழ் இதுதான் உன் டக்கா சரி இரு நானே குளிச்சுக்கிறேன் ஆனால் முதுகுக்கு நீ தான் சோப்பு போடனும் ஓகே வா என்று கேட்க இந்தளவுக்காவது கீழிறங்கி வந்தானே என்று நினைத்தவள் அவனிடம் ஹிம்ம் ஹிம்ம் என்று எல்லாப் பக்கமும் தலையை ஆட்டி வைத்தாள்.
அவன் தண்ணியை எடுத்து மேல் ஊற்ற அவன் மேல் வைத்தக் கண்களை எடுக்காமல் அவனை பார்த்துக் கொண்டிருக்க அவள் பார்வையை உணர்ந்தவன் தண்ணீரைக் கைகளில் அள்ளி அவள் மேல் தெளித்தான்.
அதில் ஸ்மரனை வரப்பெற்றவள் பேந்த பேந்த விழிக்க வா தமிழ் வந்து சோப்பு போட்டு விடு என்கவும் மெதுவாக அவனை நோக்கிச் சென்றாள். தன் அருகே வந்தவளின் கைகளில் நமட்டுச் சிரிப்புடன் சோப்பைத் திணித்தான்.
கைகள் நடுங்க அவன் முதுகில் சோப்புப் போட அவள் கைகள் நடுங்குவதை அவன் மேனி உணர்ந்தது..தன் பின்னாலிருந்து சோப்புப் போட்டவளிடம் என் தமிழ் நேற்று என்னமோ எல்லாத்தையும் தாங்குவேன் தூக்குவேன்னு அவ்வளவு வீரவசனமெல்லாம் சொன்ன இப்போ சோப்பு போடுறதுக்கே இப்படி கையெல்லாம் நடுங்குது என்று வாரினான்.
அதில் காண்டானவள் பர்ஸ்ட் டைம் இல்லையா அதான் அப்படி நடுங்குது என்று பழைய துடுக்குத்தனத்துடன் சோப்பைப் பரப்பரவென தேய்க்க பட்டென்று தன் கைகளைப் பின்னால் நீட்டி முதுகில் சோப்புப் போட்டுக் கொண்டிருந்தக் கைகளை அவள் சுதாரிப்பதற்குள் பிடித்திழுத்திருந்தான்.
அவன் இழுப்பான் என்று கனவா கண்டாள்.. அவன் இழுத்ததும் நிலைத் தடுமாறி அவன் முதுகோடு தன் முன்புறம் நச்சென்று மோத அவன் மேலேயே விழுந்தாள். தன் முதுகில் மோதிய மென்பந்துகளை உணர்ந்தவன் தன்னுள் எழுந்த உணர்வலைகளை அடக்க வழித் தெரியாமல் திக்குமுக்காடிப் போனான்.
அதிலிருந்து வெளிவர விரும்பாதவன் போல் அவளைத் தன்னுடன் மேலும் இறுக்க ஏற்கனவே அவஸ்தையில் இருந்தவள் அவன் தன்னுடன் இறுக்கவும் யாராவது வரும் அபாயம் இருந்ததால் விடுங்க அத்தான் என்று சட்டென்று அவனிடம் இருந்து பிரிந்தவள் குளிச்சிட்டு வாங்க என்று சிட்டாக வீட்டுக்குள் ஓடிவிட்டாள்.
கைகளால் தலையைக் கோதியவாறு தன்னை சமன்படுத்தியவன் உள்ளுக்குள் புகுந்து ஏதோ பண்றா என்று தனக்குள் புலம்பியவாறு குளித்தான். இங்கு அவனிடமிருந்து ஓடி வந்தவளை சசியும் பார்த்தியும் சூழ்ந்துக்கொண்டு ஒரு வழி ஆக்கினர்.
என்ன முத்து மேலெல்லாம் சோப்பு நொரையா இருக்கு என்று நமட்டுச் சிரிப்புடன் கேட்கவும் ஐயையோ யானைக்கு பயந்து பூனைக்கிட்ட மாட்டிக்கிட்டோமே என்ன பண்றது என்று திருத்திருத்தவளை அப்பத்தா தான் தக்க சமையத்தில் வந்து காப்பாற்றினார்.
என்ன பிள்ளைகளா தூங்காம என்ன பண்றீங்க போங்க போய் நேரத்துலேயே படுங்க என்று விரட்ட தமிழ் அவர்களிடம் இருந்து தப்பித்து தங்கள் அறைக்குள் போய் பதுங்கிக் கொண்டாள்.
தங்கள் அறைக்கு வந்தவள் தன் மேல் நுரை அப்பியிருக்க ஐயோ இப்படியே இருக்க போய் தான் அவங்க ஒரு மாதிரி கேட்டாங்களா எல்லாம் இந்த அத்தான் தான் வரட்டும் இருக்கு அவருக்கு..என்று தன் உடைகளை மாற்றி கொண்டாள்..
மோகம் மையம் கொள்ளும்…
மோகம்-10:
குளித்து முடித்தக் கதிர் தன் அறைக்கு வர தமிழ் நின்றக் கோலத்தைக் கண்டு சிரிப்பும் மோகமும் ஒரு சேர எழுந்தது. இது என்ன தமிழ் கோலம் என்று அங்கு கண்ணாடி முன் வெறும் பாவாடை ரவிக்கையுடன் சேலையின் ஒரு முனையை இடுப்பில் சொருகி கீழே பரவிக் கிடக்க கையில் தன் மொபைலில் எதையோ பார்த்தவாறு நின்றுக் கொண்டிருந்தவளைப் பார்த்துக் கேட்டான்.
அவன் குரலில் திடுக்கிட்டுத் திரும்பியவள் அவன் பார்வை செல்லும் இடத்தைக் கண்டு தன் கைப்பேசியை மேசையில் வைத்தவள் கீழே கிடந்த சேலையை எடுத்து தன் மேல் போட்டு மறைத்துக் கொண்டாள். கதிர் அவள் செய்கையைப் பார்த்தவாறே கதவைத் தாழ் போட்டான்.
தமிழுக்கோ ஐயோ அத்தான் பார்வையே சரியில்லையே போச்சு பயமா இருக்கே முகத்துல காட்டக் கூடாது சமாளி தமிழ் என்று எந்த உணர்வையும் காட்டக் கூடாது என்று பெரும்பாடு பட்டாள்..ஆனால் பாவம் அவளால் முடியவில்லை..
கதிருக்கு அவளின் செய்கைகள் அனைத்தும் சுவாரசியமாக இருந்ததுவோ.. தன்னிடம் அத்தனை துடுக்குத்தனத்துடன் தன்னை மிரட்டியவள் இப்பொழுது பாவமாகப் பம்மிக்கொண்டு நிற்பது இதழில் சிரிப்பை வரவழைத்தது. இதழ் மடித்து சிரிப்பை அடக்கியவன் உனக்கு சேலை கட்டத் தெரியாதா தமிழ் என்று கேட்டவாறு அவளை நெருங்கினான்.
அவன் ஒவ்வொரு அடி எடுத்து வைத்து தன்னை நெருங்கவும் அவள் நெஞ்சில் யாரோ பொம் டொமென்று மத்தளம் கொட்டுவது போல் தன் இதயத்துடிப்பு அவளுக்கே கேட்டது. கதிர் அவளை நெருங்க இவள் பின்னாடியே நகர்ந்தவாறு அவனைப் பார்த்தப்படியே மேசையில் முட்டியப் படி நிற்க
அவளை நெருங்கி உடல் உரச நின்றான்.
என்ன தமிழ் உனக்கு வாய் மட்டும்தான் போல என்று கேட்டவாறு அவள் பஞ்சுப் போன்றக் கன்னத்தைத் தன் விரல் கொண்டு வருட அத்தான் ஏதோ அவள் பேச விழைய வெறும் காற்று தான் வந்தது பாவம்.அவள் திணரவும் சற்று இடைவெளி விட்டு நின்றவன் ஹிம்ம் சொல்லு தமிழ் ஏன் இப்படி என்று அவளை மேலிருந்து கீழ் வரை பார்த்தவாறு நமட்டுச் சிரிப்புடன் கேட்டான்.
அது அது என்று திக்கியதும் நான் தான் நகர்ந்துட்டேனே தமிழ் அப்புறம் என்ன பேசு என்கவும் உடனே அவன் கையைப் பிடித்திழுத்து அவனுடன் நெருங்கி நின்றவள் அவன் நெஞ்சில் சாய்ந்துக் கொண்டு அவன் இதயத் துடிப்பைக் கேட்டவாறே நாளைக்கு புடவைக் கட்டணும் இல்லையா அத்தான் அதான் இப்போ கட்டிப் பார்க்கிறேன்..
அவளை சுற்றித் தன் கைகளைப் போட்டுத் தன்னுடன் இறுக்கியவாறு உனக்கு சேலை கட்டத் தெரியாதா தமிழ் என்று கேட்டுக்கொண்டே அவள் இடையை வருட கூச்சத்தில் நெளிந்தவாறு அவனை உரச இன்னும் மோகத்தீ பற்றிக் கொண்டது.. அதற்குமேல் அவளெங்கு பேச அத்தான் நகருங்க நான் போய் டிரெஸ் மாத்தனும் என்று அவனிடமிருந்து நகரப் பார்க்க இரு தமிழ் இப்போ என்ன அவசரம் என்று அவளை விடாமல் தன்னுடை பிடித்து வைத்துக் கொண்டான்.
அத்தான் தூக்கம் வருது என்று சும்மா சொன்னாள்.. நாளைக்கு கோவிலுக்கு சீக்கிரம் எழனும் வாங்க நாம போய் தூங்கலாம் என்று கூற இரு தமிழ் உனக்கு சேலை கட்டி விடுறேன் என்று கூறவும் என்னாது என்று அதிர்ந்து கூவியவள் ம்ஹூம் வேண்டாம் அத்தான் என்று நகரப் போனவளை ப்ச் இரு டி நான் கட்டி விடுறேன் எனக்கும் ஆசை இருக்குமில்ல என்கவும் இதெல்லாம் ஒரு ஆசையா என்று மானசீகமாகத் தலையில் அடித்துக் கொண்டாள்.
அவன் வரிந்து கட்டிக்கொண்டு நிற்பதைப் பார்த்தால் இன்று நிச்சயம் சம்பவம் இருக்கு என்று நினைத்துக் கொண்டவள் அவன் இழுப்புக்கு சென்றாள். கதிருக்கு எந்த பக்கம் எது என்றுகூட தெரியவில்லை ஐயோ நமக்கு ஒன்னும் தெரியாதே எதை எந்தப் பக்கம் சொருகுறதுன்னு கூட தெரியாது இது வேற இவ்வளவு நீட்டா இருக்கு இதை கட்டி முடிக்குறதுக்குள்ள விடிஞ்சிரும் போலையே..
(இதுக்கா இவ்வளவு பில்டப்பு)
அவன் சேலையை எடுத்து அப்படியும் இப்படியும் திருப்பிப் பார்க்க என்ன இந்த அத்தான் சேலையை இப்படி ஆராய்ச்சிப் பண்றாங்க என்று நினைத்துக் கொண்டே பார்க்க முந்தானையை அடுத்து இடுப்பில் சொருக வந்தவனை ஐயோ அத்தான் என்ன பண்றீங்க உங்களுக்கு புடவை கட்டத் தெரியுமா தெரியாதா என்று அதட்டிக் கேட்க திருத்திருவென விழித்தான் ஐயோ மாட்டிக்கிட்டியே கதிரு..
அது மறந்துபோச்சு இரு நான் யூ டியூப் பார்த்துக் கட்டி விடுறேன் என்கவும் அதெல்லாம் வேணாம் நானே பார்த்துக் கட்டிக்கிறேன் போங்க அப்படியே வரிஞ்சிக் கட்டிக்கிட்டு வந்தீங்க கட்டி விடுற மாதிரி இதுக்கூட தெரியாதா என்றி சிரிக்க அவள் டேபிளில் பாஸ் செய்து வைத்திருந்த வீடியோவை ப்ளே செய்து ஓட விட்டவன் சேலையை எடுத்து அவள் இடுப்பில் சொருகினான்.
அவன் சட்டென்று சொருகவும் ஹக் என்ற ஒளியுடன் அதிர அவள் அடி வயிற்றில் தீப்பற்றிக் கொண்டது..அவள் இடையில் அவன் கைகள் விளையாட அவளுக்கு அது கிச்சுக்கிச்சு மூட்டுவது போல் இருக்க நெளிந்துக் கொண்டே சிரித்தாள்.. தமிழ் ஆடமா அசையாம நில்லுடி எதுக்கு சிரிக்கிற என்று அவள் இடுப்பில் கிள்ள ஆஹ் அத்தான் நீங்க தான் கிச்சுக்கிச்சு பண்றீங்க அதான் சிரிப்பு வருது என்கவும் இவன் சும்மா இருந்துருக்கலாம்..
ஒஹ் என்றவன் அவள் மேல் தன் கைகள் கொண்டு கிச்சுக்கிச்சு மூட்ட அதனை தாங்க முடியாமல் கண்ணில் கண்ணீர் வர சிரித்தவள் அத்தான் அத்தான் விடுங்க கூசுது ப்ளீஸ் அத்தான் என்று அவனிடமிருந்து விலகியவள் கட்டிலை சுற்றி அவனிடம் இருந்து தப்பித்து ஓட ஏய் தமிழ் நில்லுடி ஓடாத என்று அறைக்குள்ளேயே கபடி விளையாடினர்.
ஏய் நில்லு தமிழ் ஓடாத என்கவும் தன் ஓட்டத்தை நிறுத்தாதவள் போங்க மாமா நீங்க இப்படியெல்லாம் பண்ணக் கூடாது என்று பாதிக் கட்டியும் கட்டாமல் இருந்த சேலையைக் கையில் பிடித்தவாறு சுற்றி சுற்றி ஓடினாள். ஒரு சமயத்தில் புடவை தடுக்க அப்படியே கட்டிலில் விழுந்தவளை அமுக்கிப் பிடித்துக் கொண்டான். ஒரு புடவை கட்ட விடுறியா டி அதுக்குள்ள எவ்ளோ சேட்டை செய்ற என்று அவள் ஆப்பிள் கன்னத்தைப் பற்களால் கடிக்கவும் ஆஹ் என்று அலறியவள் அத்தான் நீங்க வெயிட்டா இருக்கீங்க நகருங்க…
முடியாது என்ன பண்ணுவ நீ தானே புருஷன் பொண்டாட்டின்னா எல்லாத்துக்கும் உரிமை இருக்குன்னு அதான் நீ என் பொண்டாட்டி தானே நான் உன்னை என்ன வேணும்னாலும் செய்வேன் என்று கூறியவாரே அவளறியாமலே அவள் மேலிருந்த புடவையை உருவினான்.. அத்தான் நீங்க எவ்வளவு நல்ல பிள்ளையா இருந்தீங்க பைக்குல போனாக் கூட யாரையும் பார்க்காம நேரா பாதையில் தானே இருக்கும் என்று பேசிக் கொண்டிருந்தவளைப் பாதியிலேயே நிறுத்தினான்..
ஏய் ஏய் நிறுத்து டி அது வெளியே அப்படி இருந்தது ஓகே டி ஆனால் அதையே உன்கிட்ட கடைப் பிடிக்க சொல்லுவ போலையே இது எந்த ஊரு நியாயம் டி ஐயோ ஐயோ நான் கூட பிள்ளை விவரமா பேசுது நமக்கொன்னும் கஷ்டமிருக்காதுன்னு நினைச்சேனே நீ என்னடான்னா மேல கைவச்சா கெட்டப் பிள்ளைனு சொல்ற இது உனக்கே அநியாயமா தெரியலையாடி..
சரி அதெல்லாம் விடு நியாயம் அநியாயம் பற்றி இப்போ பேச வேண்டாம் ஆமா காலையில் பழுத்துட்டேன் பழுத்துட்டேன்னு குத்துக்கிட்டு இருந்தியே எங்க பழுக்கவே இல்லை இப்போ நான் பழுக்க வைக்கப்டுமா என்று கேட்கவும் அவளோ மக்கு மரமண்டை போல் இப்போ எப்படி அத்தான் விளையாட முடியும் தூக்கம் வருதே நாளைக்கு காலையில் விளையாடலாமா என்கவும் ஐயோ ஐயோ என்றவாறு தலையில் அடித்துக் கொள்ள என்ன அத்தான் என்னாச்சு சரி வாங்க விளையாடுவோம் என்று அழைத்தாள்.
ஆனால் அதுக்கு முன்னாடி எழுந்திருங்க என் கவும் முடியாது என்று தலையை ஆட்டினான்.. விளையாடலையா அத்தான் நான் மட்டும் தான் விளையாடப் போறேன் நீ இல்லை என்கவும் ஒருத்தர் மட்டும் விளையாட முடியாது அத்தான் என்று கூற நான் விளையாண்டு பழுக்க வைக்கிறேன் பார்க்கிறியா என்றவாறு அவள் தாமரை மொட்டில் முகம் புதைக்க அதிர்ந்தாள்.
அத்தான் என்ன பண்றீங்க என்று அவன் தலையைப் பற்றி நிமிர்த்தப் பார்க்க அவனோ ஹிம்ம் மோப்பம் பிடிக்கிறேன் என்று கூற நாயா மாறிட்டீங்களா அத்தான் நகருங்க கூசுது ஆஹ் அவன் எங்கு அதையெல்லாம் கேட்டான் அவள் நெஞ்சில் முகம் புதைத்தவாறே அவள் வானையை உள்ளிழுத்து அம்மென் பஞ்சணையின் சுகத்தை அனுபவித்துக் கொண்டிருந்தான்..
அத்தான் நீங்க ரொம்ப மோசம் தெரியுமா என்று ஹிம்ம் தெரியும் உன்கிட்ட மட்டும் என்று அவன் கைகள் கொண்டு உணர கீழிருந்தவளோ சுகத்தில் இழுதைப் பற்களால் கடித்துக் கொண்டு துடித்தாள்.. ஹே அம்மு என்கவும் ஹிம்ம் என்ற முனகலைத் தவிர வேறு எந்த சத்தமும் வரவில்லை. அம்மு கண்ணை திறந்து என்னை பாரேன் என்று கூற ம்ஹகும் மாட்டேன் என்று தன் இருக்கைகளால் முகத்தை மூடிக்கொண்டு தலையை ஆட்டினாள்.
ஹேய் கண்ணை திறந்து பாருடி உன் அத்தான் தானே பாரு டி.. என்று அவளை நச்சரிக்க கண்களைத் திறந்து அவனை பார்த்தவளிடம் அம்மு எனக்கு இது வேணும் டி நான் இதை பார்க்கனும் பார்த்து ரசிக்கனும் என்று அவள் மென்பந்துகளைக் கைகளால் அளவெடுத்தவாறு கூறினான்.அத்தான் உங்களுக்கு எதோ இன்னைக் ஆயிடுச்சு என்று கூற ஆமா டி பேய் பிடிச்சிருச்சு இந்த தமிழ் குட்டி பிசாசுக்கிட்ட மாட்டிக்கிட்டு தவியா தவிக்கிறேன் என்று கைகளில் அழுத்தம் கொடுத்தான்.
நான் உங்களுக்கு குட்டிப் பிசாசா என்று எகிற சிரித்தவன் ஹிம்ம் ஆமா எனை ஆட்டிப்படைக்கும் குட்டிப் பிசாசு.. என் உயிர் உரியும் மோகினி என்று பினாத்தியவாறு ஹேய் தமிழ் எனக்கு வேணும் டி என்று கேட்க அவனை இழுத்து தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டாள். அந்த ஒரு செயலே அவளின் சம்மதமாக எடுத்துக் கொண்டவன் ரவிக்கையை களைந்தான்.
ஹூக்கை கழட்ட தெரியாமல் திணறியவனுக்கு தானே கழட்டி உதவ செல்லக்குட்டி டி தமிழ் என்று பாராட்டுப் பத்திரம் வாசித்து முத்தமிட்டவன் அவ் வீணைக் குடங்களைக் கண்டதும் தன்னை கட்டுப் படுத்த வழித் தெரியாமல் பாய்ந்து விட்டான்..
அவனின் ஒவ்வொரு செயலுக்கும் முனகியவள் அவன் எற்படுத்திய உணர்வுகளைத் தாங்க முடியாமல் தன் நெஞ்சோடு அவனை அணைத்துக் கொண்டாள். தன் முகத்தை நெஞ்சோடு வைத்து அழுத்த மலை உச்சியிலிருந்த வைரக் கற்களை உதடுகள் கொண்டு பற்றியவன் கடைசி வரை விடவேயில்லை..
சிறிது நேரத்தில் அவளிடமிருந்து பிரிந்தவன் அவள் உடைகளை எடுத்துக் கொடுத்து அவள் அணியும் வரை உற்று உற்று பார்த்து அவளை வெட்கப் பட வைத்து ஒரு வழியாக்கி பின் அவளைத் தன் மேல் போட்டுக் கொண்டு தூங்க தன்னை கேள்வியாகப் பார்த்தவளை தூங்கு தமிழ் என்று அவள் தலையை வருடியவாறு நமக்கு இன்னும் நாட்கள் இருக்கு என்றவன் மற்றதெல்லாம் பண்ணினா உன்னை விட்டுட்டு என்னால இருக்க முடியுமான்னு தெரியலை அம்மு என்கவும் அவனை அணைத்துக் கொண்டு உறங்கி விட்டாள் சந்தோஷமாக..
அவள் உச்சந்தலையில் முத்தமிட்டவன் தானும் உறங்கி விட்டான்..
இதே சந்தோஷம் நாளை நீடிக்குமா..
மோகம் மையம் கொள்ளும்..

Post a Comment