புயல் -6

 



மோகம்-11:


அதிகாலை ஐந்து மணிக்கு முழிப்பு வந்தவன் பார்த்ததென்னவோ தன் கைவளைவில் தலைவைத்து சிறுபிள்ளை போல் வாயை ஆவென்று பிளந்து தூங்கும் தமிழைத்தான்.. அவளைக் கண்டு சிரித்தவன் அதீத காதலுடன் உச்சந்தலையில் முத்தமிட்டவாறு தமிழ் என்று கிசுக்கிசுப்பாக அழைத்தான்..


ஹிம்ம் என்ற சத்தத்துடன் அவன் நெஞ்சில் கை போட்டுத் தன்னுடன் இறுக்கியவாரே படுத்தவள் இதழைத் தன்னிதழ் கொண்டு சிறைப் பிடித்தவன் பிறகு விடவேயில்லை..

அவள் இதழில் தன் இதழைப் புதைத்ததும் தன்னுள் எழும் பல மின்சாரங்களைக் கண்டு திகைத்தான். தான் தானா இது.. இவள் வந்ததில் இருந்து தான் இப்படி இருக்கேன்.. இப்படி இருக்குறது எனக்கும் பிடிச்சிருக்கு என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டு அவள் இதழில் ஊறும் தேனை சொட்டு விடாமல் பருகினான்.


தூக்கக் கலக்கத்தில் தமிழுக்கு ஒன்றும் புரியவில்லை.. அவன் கடித்து இழுக்கவும் அவள் கனவென்று நினைத் உரை ஆரம்பித்தாள். வாங்குள்ளாகவே முனக ஒன்றும் புரியவில்லை அவள் ஏதோ முனகவும் அவளிதழில் இருந்து பிரிந்தவன் காது கொடுத்துக் கேட்க டேய் கருப்பட்டி விடுடா.. கம்மங்கொல்லையில் மாடு புகுந்தக் கதையா இருக்கு நீ ரொம்ப மோசம்.. நீ இப்போல்லாம் சரியில்லை உன்னை சாமியாருன்னு நினைச்சேன் ஆனால் நீ ஆசாமிடா என்று ஏகத்தும் டா போட்டுப் பேச அடியாத்தி என்று வாயில் கையை வைத்தான்.


புலம்பிக் கொண்டிருந்தவள் தீடிரென்று சிரித்து ஆனா எனக்கு இந்தக் கதிர ரொம்ப பிடிச்சிருந்தது தெரியுமா சேட்டை பண்ற ஹான் இப்போத்தான் உனக்கு நான் கண்ணுக்கு தெரிஞ்சேனா சொல்லுடா என்று தன் இருக்கைகளையும் முன்னால் கொண்டுவர அடியேய் அம்மு எழுந்திரி டி காலையிலேயே இத்தனை அலப்பறைப் பண்ற என்று அவள் கைகளை ஒரு கையால் பிடித்தவன் அவள் கன்னத்தைக் கடித்தான்.


அவன் கடித்ததால் ஏற்பட்ட வலியில் கன்னத்தைத் தேய்த்தவாறு திடுக்கிட்டு எழுந்தவள் தன்னை பார்த்துச் சிரித்துக் கொண்டிருந்தவனைக் கண்டு இவன் ஏன் காலையிலேயே இப்படி பல்லப் பல்லக் காட்டுறான்.. நாம ஏதாவது தூக்கத்தில் பண்ணிட்டோமா அவங்ககிட்ட எதாவது தப்பா நடந்துக்கிட்டோமா என்று நினைத்துக் கொண்டே ஐயோ என அலறினாள்


இப்போ எதுக்கு தமிழ் கத்துற அவள் கையைப் பிடித்துக் கொண்டு கேட்டவனை கண்டு ஏன் அத்தான் சிரிக்கிறீங்க நான் தூக்கத்துல ஏதாவது தப்பா நடந்துக்கிட்டேனா என்று அச்சத்துடன் கேட்க தப்பா நடந்துக்கிட்டியாவா ஐயோ ஐயோ நான் இதை எங்கன்னு போய் சொல்லுவேன் யாருக்கிட்ட போய் சொல்லுவேன்..


நைட்டோட நைட்டா எல்லாத்தையும் முடிச்சிட்டுக் காலையில் நல்லப் பிள்ளை மாதிரி ஒன்னும் தெரியாதது போல தப்பா நடந்துக்கிட்டேனான்னு கேட்குற இதெல்லாம் உனக்கே ஓவரா தெரியலை.. நேத்து நைட்டு என்னை கெட்டப் பிள்ளைனு சொன்ன நீ தான் டி ரொம்ப ரொம்பக் கெட்டப் பிள்ளை என்கவும் என்ன அத்தான் ஆச்சு என்று ஐயோ என்ன பண்ணினேன்னு தெரியலையே என்று நினைத்துக் கொண்டே கேட்டாள்.


இன்னும் என்ன நடக்கனும் இல்லை என்ன நடக்கனும்னு கேட்கிறேன் அதான் எல்லாத்தையும் பண்ணி முடிச்சிட்டியே இனி நான் செய்ய ஒன்னும் இல்லை என்று சோக முகத்துடன் கூற ஐயோ என்று கூவினாள். ஹிம்ம் இப்போ ஐயோன்னு கத்துை என்ன பிரோயஜனம் எல்லாம் முடிஞ்சிப் போச்சு விடுடி விடுடின்னு கத்துனேன் கேட்டியா என் பேச்சையே கேட்க மாட்டுற..


சொல்ற பேச்சைக் கேட்காம எல்லாத்தையும் முடிச்சுட்டு ஒன்னும் தெரியாத பாப்பா மாதிரி வந்து கேட்கிற போடி என்கிட்ட பேசாத என்று முகத்தைத் திருப்பிக் கொண்டு அமர்ந்து விட்டான்.அவனால் சிரிப்பை அடக்க முடியவில்லை நான் தான் சொல்றேன்னா அதையும் நம்புறா மக்கு பாப்பா என்று கொஞ்சிக் கொண்டான்.


கதிர் சொல்ல சொல்ல அதிர்ந்தவள் ஐயோ எனக்கு ஏதும் நியாபகம் வரலையே ச்சே தூக்கத்துல எப்படியெல்லாம் பண்ணிருக்கேன் பாவம் அத்தான் (அவனா பாவம் ஐயோ ஐயோ) ஆனால் எனக்கு ஏதும் நியாபகம் வரலையே என்று பேசித்தவள் எதுவும் நியாபகம் வராததால் அவனிடமே கேட்டாள்.. அத்தான் நான் என்ன பண்ணினேன் எனக்கு எதுவும் நியாபகம் வர மாட்டுது என்று வினவினாள்.


ஐயோ இப்படி திடீர்னு கேட்டா நான் என்னன்னு சொல்லுவேன்.. இப்போன்னு எதுவும் வரலையே என்று உள்ளுக்குள் ஜர்க்கானவன் அவள் தூக்கக் கலக்கத்தில் உளறியதை மட்டும் கூறினான். தமிழ் நீ என்னை வாடா போடான்னு கூப்பிட்டு என்னலாம் பேசினத் தெரியுமா என்று சோகப் படம் ஓட்டினான்.. நான் அப்படியே ஷாக்காயிட்டேன் அதுக்கப்புறம் எல்லாமே முடிஞ்சிப் போச்சி போடி நீ என்கிட்டப் பேசாத என்று திரும்பியவனை சரி விடுங்க அத்தான் எப்போவாச்சும் நடக்கப் போறது தானே அது நேத்து நைட்டே நடந்து போச்சு விடுங்க.. இதுல என்ன இருக்கு என்று அவள் அசால்ட்டாகக் கூறினாள்.


அடிப்பாவி நேத்து அப்படி நெளிஞ்சிட்டு இப்போ இப்படி சொல்றா என்று உள்ளுக்குள் நினைத்தவன் தமிழ் ஒரு துப்பு பண்ணினா அதை மறு தடவை பண்ணும் போது தப்பா தெரியாதாம் வா இப்போ பண்ணலாம் என்று அவள் கையைப் பிடித்து இழுத்தான் ஐயோ அத்தான் என்னப் பண்றீங்க விடுங்க அத்தை வரப் போறாங்க டைம் ஆயிடுச்சு நான் போய் குளிச்சிட்டு வாசல் தெளிச்சிட்டுக் கோலம் போடணும் என்று அவனை விலக்கினாள்.


மணி ஆறு கூட ஆகலை அதுக்குள்ள என்னடி வா என்று இழுக்கவும் நீங்க ரொம்ப மோசம் அத்தான் என்று வாயடிக்கவும் இப்போ மட்டும் அத்தான் ஆனால் நைட் தூங்கும் போது வாடா போடா கதிர் சொல்ற ஹிம்ம் என்று நாக்கைக் கடித்து மிரட்டுவது போல் குரலை உயர்த்தவும் வெட்கத்துடன் சிரித்தாள்.அப்பொழுது அறைக்கதவுத் தட்டப்பட தமிழ் போய் திறந்தாள்.


வடிவாம்பாள் தான் நின்றிருந்தார்.. முத்து சீக்கிரம் குளிச்சிட்டு கிளம்புங்க காலையிலேயே போனா தான் மதியம் போல வீட்டுக்கு வர முடியும் என்று கூறிவிட்டு சென்றார். அறையின் உள்ளே வந்த தமிழ் போர்வையை மடித்துக் கொண்டிருக்க கட்டிலை சுற்றி அவளிடம் வந்து பின்னாலிருந்து அணைத்துக் கொண்டு அம்மு ஒரு உம்மா கிடைக்குமா என்று அவளுடன் இழைத்துக் கொண்டே கேட்டான்.


போங்க அத்தான் என்று ஏதோ அவள் கூ வர ஹே தமிழ் தயவு செஞ்சு வெட்கமா இருக்குன்னு மட்டும் சொல்லிடாத டி அப்புறம் நேத்து நைட் உனக்குள்ள சந்திரமுகி புகுந்துருச்சுன்னு நான் நினைச்சுக்குவேன்.. ஒரு உம்மாக்கு இந்த அக்கப்போரா ஆமா அதென்ன அம்மு செல்லப் பேரா என்று கன்னங்குழிய சிரிக்க ஆமா என் செல்லமான செல்லத்தின் செல்லப் பெயர் என்று கூற ஆஹான் என்று கூறி சிரிக்க ஏன் உனக்கு பிடிக்கலையா டி என்று அவள் கழுத்தில் தன் தாடையைப் பதித்தவாறு அவளுடன் இழைந்துக் கொண்டே கேட்க யாரு சொன்னா எனக்கு பிடிக்கலைன்னு அவ அவ புருஷன் செல்ல பேரு சொல்லிக் கூப்பிட மாட்டானான்னு ஏங்கிப் போயிருக்கா எனக்கு வரமா வருது அது எப்படி வேண்டாம்னு சொல்லுவேன் என்று தானும் அவன் இரண்டு நாள் தாடியுடன் கூடிய தாடையில் தன் கன்னத்தைத் தேய்த்தவாறு கூறினாள்.


ஹிம்ம் ஹிம்ம் சரிடா நான் கொஞ்சம் வயல் வரைக்கும் போயிட்டு வரேன் நீ கிளம்பி இரு சரியா என்று அவள் கன்னம் தட்டியவன் வயலுக்கு சென்றான். கதிர் தன் புல்லட்டை எடுக்காமல் பக்கத்தில் இருக்கும் களத்திற்கு நடந்தே போக எதிரே தீனா பெரிய பையுடன் நடந்து வந்து கொண்டிருந்தான்.


இவனை கண்டும் காணாதது போல் செல்ல முயன்றவனை என்ன இஞ்சி ( அது இஞ்சினியர்னு பீத்திக்கிட்டு இருக்கும் அதான் இந்த பேரு) இந்த பக்கமா போற ஓ வீட்டை விட்ட தொரத்திட்டாங்களா ஐயோ பாவம் என்று சோகம் போல் சொல்ல ஏய் என்று எகிர ஏய் ஏய் என்ன ஏய் என்று தன் வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு அவனை நெருங்க பயத்தில் இரண்டடி பின்னால் தள்ளிச் சென்றான்.


அவன் பின்னால் நகரவும் அது அந்த பயம் இருக்கட்டும் இஞ்சி..என் பொண்டாட்டிக் கிட்ட வாலாட்டுன பொழுதே உன்னை நையப் புடைச்சிருக்கனும் உங்க அப்பா முகத்துக்காகத்தான் விட்டு வச்சிருக்கேன்.. ஓடிடு என் கண்ணுல நீ இனி படக்கூடாது பொறுக்கி என்று அவன் முதுகில் ஓரடி பளீரென வைத்தவன் தன் வயலுக்குச் சென்றான்.


டேய் கதிர் உன்னை ஏதாவது பண்ணலைன்னா என் பேரு தீனா இல்லடா.. (ஏன் சூனா பானா இந்த குதி குதிக்குது..)


நேற்று இரவு தீனாவின் தந்தைபெரிய பண்ணை அவனை வீட்டுக்குள்ளேயே விடவில்லை.. இவன் ஏன் டி இப்படி இருக்கான்..இவன் நம்மை பிள்ளை தானா இல்லை ஹாஸ்பிட்டலில் பிள்ளை மாறிப் போச்சா.. என் மானத்தை வாங்குறதே இவன் வேலையா பேச்சு அந்த கதிர் தம்பி என்ன செஞ்சா இவனுக்கு என்ன.. அவனை மாட்டி விடுறேங்கிற பேருல இவன் போல் மாட்டிக்கிட்டு என் உயிரை வாங்குறான்.


இவனுக்கு என்ன டி நான் குறை வச்சேன்.. இனி ஒரு நிமிஷம் கூட என் முன்னாடி இருக்கக் கூடாது.. எங்கயாவது போக சொல்லு என்று தன் மனைவியிடம் கூறியவர் அவனை முறைத்து விட்டு உள்ளே சென்று விட்டார்.


தீனாவின் தாயோ பிள்ளைக்கும் பேச முடியாமல் கணவன் சொல்லை எதிர்த்தும் பேச முடியவில்லை.. கையைப் பிசைந்துக் கொண்டு நிற்க யம் மோங் என் பையைப் போய் எடுத்துட்டு வா நான் தோட்டத்து வீட்டுல நைட் இருந்துட்டு காலையில் சென்னை கிளம்புறேன் என்று கூறிவிட்டுப் பையை வாங்கிக் கொண்டு சென்று விட்டான்.


மோகம் மையம் கொள்ளும்...


மோகம்- 12:


வயலுக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு வந்தவன் தன் அறையில் இருந்து வெளிவந்த வடிவாம்பாளை எதிர்க் கொண்டவன் என்னம்மா என்று கேட்கவும் தமிழுக்கு போட்டுக்க கொஞ்சம் கொடுத்ததுட்டுப் போக வந்தேன் பா சீக்கிரம் கிளம்புங்க நேரமே போனா மதியம் போல வந்துரலாம் இல்லையா அதான் நான் அத்தை ரெடியாகிட்டாங்களான்னு பார்த்துட்டு வரேன் என்றவாறு தன் அத்தையின் அறையை நோக்கிச் சென்றார்.


சரிம்மா என்று தன் அறைக்குள் வந்தவனை எந்த நகை போடலாம் என்று ஆராய்ச்சி செய்துக் கொண்டிருந்த தமிழைத்தான் கண்டான். கண்ணாடி முன்பு நின்றுக்கொண்டு ஒவ்வொரு நகையாய் கழுத்தில் வைத்து எது தனக்கு அழகாக இருக்கிறது என்று பார்த்துக் கொண்டிருந்தாள்.அவள் நகைப் போடுவதில் முனைப்பாக இருந்ததால் உள்ளே வந்தக் கதிரைக் கவனிக்கவில்லை. இப்பொழுது தான் குளித்திருப்பால் போலும் இடைத் தொடும் கருங்கூந்தலில் இருந்து சொட்டு சொட்ட கத் தண்ணீர் விழ அவள் கழுத்தில் நகை அணிவதற்காக இரண்டு கைகளையும் தூக்கியிருக்க மேல் சட்டை கொஞ்சம் மேலேறி பலப் பலப்பான வெண்மை நிற இடை என்னை வந்து தொட்டுப்பார் என்று கதிரிடம் அழைப்பு விடுக்க அதன் பிறகு சும்மா இருப்பான் என்றா நினைக்கிறீர்கள்.


சட்டென்று தன் தமிழிடம் பாய்ந்து அவள் பின் உடலை தன் உடல் உரச நின்றவன் அவள் முதுகில் படர விட்டிருந்தக் கூந்தலை ஒதுக்கி முன்புறமாகப் போட்டவன் அவள் இடையைத் தன் இரு கரங்களால் அளந்தவறு வருடிக் கொண்டே அவள் கழுத்தில் முகம புதைக்க அவள் உடல் குளிர்ச்சியாக இருக்க இவன் உடல் சூட்டின் வெப்பம் அதிகரித்தது.


சட்டென்று வந்து பின்னாலிருந்து அணைக்கவும் அதிர்ந்த வள அத்தான் நகையைப் போட்டுப் பார்த்துட்டிருக்கேன் விடுங்க என்கவும் நானே போட்டு விடுறேன் தமிழ் என்றவாறு அவள் கைகளில் இருந்த ஆரத்தை வாங்கியவன் தன் கைகளால் ஆரத்தைப் போட்டு விடுகிறேன் என்ற பெயரில் அவள் கழுத்தில் அங்கும் இங்கும் ஊர்ந்து சில பல இன்ப இம்சைகளை செய்து சூடேற்றினான்.


அவன் செய்கையில் கிறங்கியவள் அவன் மேல் பின்புறமாக சாய நகையை அணிந்தவன் டிரெஸ் போடலையா தமிழ் கோயிலுக்கு கிளம்பனுமில்லையா என்று அவன் கைகளால் அவள் இடை வழிப் பயணித்து வயிற்றில் பல வட்டங்கள் இட்டு இன்னும் மேலேற அப்படியே தன் கரங்கள் கொண்டு அவன் கரங்களைப் பிடித்தவள் அத்தான் போய் குளிச்சிட்டு வாங்க. சீக்கிரம் அத்தை கிளம்ப சொன்னாங்க என்று கூ அவள் கரத்தை தட்டி விட்டு தன் கரங்கள் கொண்டு கொத்தான சதையைப் பிடித்து இறுக்கி தமிழ் என்று மோகத்துடன் அழைக்க ஆஹ் அத்தான் வலிக்குது என்று கூச்சலிட்டவள் அவன் கைகள் செய்த மாயத்தில் அவன் கைகளில் உருகவாரம்பித்தாள்.


அவள் கழுத்தில் முகம் புதைத்து அவள் வாசத்தை உள்ளிழுத்து தன் நுரையீரலில் நிரப்பிக் கொண்டவன் தமிழ் எனக்கு வேணும் டி என்று தன் தாடியால் அவள் தாடையை உரச அதில் கூசி சிலிர்த்தவள் அத்தான் நேத்து நைட்டுப் போலவே இன்னைக்கும் கோயிலுக்குப் போயிட்டு வந்து கண்டிப்பா அத்தான்.. இப்போ கோயிலுக்கு கிளம்பனும் விடுங்க அத்தான் என்று கெஞ்ச அப்போ நேத்து செஞ்சது போலவே செய் தமிழ் செமையா இருந்துச்சு என்று அவளை நாமென்ன பண்ணினோம் என்று யோசிக்க வைத்துவிட்டு நான் போய் குளிச்சிட்டு வரேன் என்று துண்டை எடுத்துக் கொண்டு சென்றான்.


அவன் சென்றதும் அப்படி என்ன செமையா செஞ்சோம் அத்தான் சொல்றளவுக்கு என்று யோசிக்க எவ்வளவு யோசித்தும் எதுவும் நினைவு வராததால் கோவிலுக்கு கட்டிக்கொண்டு செல்ல எடுத்து வைத்தப் புலவையை எடுத்தவள் ரவிக்கையும் பாவாடையும் அணிந்துக் கொண்டு இதை எப்படி தான் கட்டுறாங்களோ எப்பா கட்டுறதுக்கு முன்னாடியே கண்ணை கட்டுதே முடியல என்று அந்தப் பட்டுப் புடவையை இப்படியும் அப்படியும் திருப்பிப் பார்த்தாள்.


எவ்வளவு பார்த்தும் எது எந்தப் பக்கம் என்று தான் தெரியவில்லை அத்தை அப்பொவே கேட்டாங்க நான் கட்டிவிடவான்னு பெரிய இவ மாதிரி நான் கட்டிக்கிறேன்னு சொன்ன இப்போ ஒன்னுமே தெரியலை உனக்கு வாய் மட்டும் தான் தமிழு என்று தனக்குள்ளே புலம்ப ஆரம்பித்தாள். நேரம் தான் போனது ஆனால் புடவை கட்டியப்பாடு தான் இல்லை. கதிர் குளித்து விட்டே வந்துவிட்டான்.


தன் தலையைத் துண்டால் துவட்டிக் கொண்டே வந்தவன் இவன் வெறும் பாவாடை ரவிக்கையுடன் நிற்கவும் என்ன டி இப்படி நிக்கு நேத்து வீடியோலாம் பார்த்துட்டு இருந்த இப்போ என்ன அப்படியே நிக்கு என்றவாறு துண்டை கட்டில் மேல் போட்டவன் அவளிடம் வந்தான். இல்லை அத்தான் இது சாதாரண புடவையா இருந்தா வீடியோ பார்த்து ஈசியா கட்டிருப்பேன். ஆனால இது பட்டுப் புடவையா இருக்கு அதுவும் வெயிட் அதிகமா இருக்கு என்று கூற அம்மாவ கட்டி விட சொல்ல வேண்டியது தானே என்று அவளிடமிருந்து புடவையை வாங்க இப்போ கொஞ்சம் நேரம் முன்னாடி வந்தாங்க அத்தான்.


அவர்க என்கிட்ட கேட்டாங்க நான் புடவை கட்டி விடவா முத்துன்னு நான் தான் நான் கட்டிக்கிறேன் அத்தைன்னு சொன்னேன்.அவங்க நகையைக் கொடுத்துட்டு போயிட்டங்க என்று சோகமகக் கூறினாள்.ஏன் டி அம்மா சொன்னப்போவே அவங்ககிட்டையே கட்டிருக்கலாமில்ல என்கவும் அவங்க முன்னாடி இப்படி நிற்க கூச்சமா இருந்துச்சு அத்தான் என்று கூற உடனே அவளருகில் வந்தவன் அப்போ என் முன்னாடி இப்படி நின்னா ஓகேவா தமிழ் என்று அவளை மேலிருந்து கீழாகப் பார்த்தவாரு கூறினான்.


அப்பொழுதுதான் அவன் பார்வையை உணர்ந்தவன் திரும்பி நின்றுக் கொண்டாள். அவள் பின்புறமாக வந்து நின்று அணைத்தவன் இப்போ தான் தமிழ் முழுசா எல்லாம் தெரியுது என்கவும் புரியாமல் அவனை பார்க்க அவனோ அவள் முகத்தை தனக்கு எதிர்ப்புறமாகத் திருப்பினான். அப்பொழுது தான் தனக்கு முன்னால் கண்ணாடி இருப்பதை உடனே தன் மடத்தனம் புரிந்து வெட்கத்துடன் அவனை திரும்பி அணைத்துக் கொண்டாள்.


தன்னுடன் இறுக்கி அணைத்துக் கொண்டவன் அவள் மேல் எழுந்த தீரா ஆசையில் தமிழ் என்று அவள் கன்னத்தில் பிள்ளை முத்தம் கொடுத்தவன் அவளை நகர்த்தி நிறுத்தி புடவையை எடுத்து கட்டிவிட்டான். புடவையைக் கட்டிவிடும் சாக்கில் என்னவெல்லாம சில்மிஷங்கள் செய்ய முடியுமோ அத்தனையும் செய்து அவளை சிவக்க வைத்து தானும் கிளம்பி அவளையும் கிளப்பி வெளியே வந்தான்.


இருவரும் வெளியே வர அனைவரும் அங்கு நின்றிருந்த வேனில் ஏறினர். வடிவாம்பாளிடம் எல்லா பொருட்களையும் எடுத்து வச்சாச்சா வடிவு என்று சுந்தரம் கேட்க எல்லாம் எடுத்து வச்சாச்சுங்க என்று கூறியதும் டிரைவரிடம் வண்டியை எடுப்பா கிளம்பலாம் என்று கூறினார்.


மோகம் மையம் கொள்ளும்...

No comments