நந்தனின் கண்ணம்மா -7
நந்தனின் கண்ணம்மா - 7:
நேற்று நடந்ததை நினைத்துக் கொண்டு இருந்தவனை, “போதும், போதும், இனி நாள் முழுக்க உங்க கூட தான் இருக்க போறா. கொஞ்சம் ஐயர் சொல்றத கேளுங்க மாம்ஸ்” சொன்னது, வேறு யாருமில்லை நம் விஷ்ணு தான்.
திருமணம் முடிந்தவுடன், மணமக்கள் இருவரும் பெரியவர்களின் ஆசியை பெற்றவர்களை சுதர்ஷன் சாப்பிட அழைத்து செல்லுமாறு விஷ்ணுவிடம் கூறினார்.
பந்தி பரிமாறிக் கொண்டிருந்த இடத்திற்கு அழைத்து சென்று அமரவைத்து சாப்பிட சொன்னான்.
அப்பொழுது அங்கு பரிமாறிக் கொண்டிருந்த கதிர், “இவர்களை பார்த்து, ‘என்ன டா, ரெண்டு இலை போட்டுருகீங்க? இவன் ஆறு வயதிலிருந்தே மடியில தூக்கி வச்சி ஊட்டுவான். இப்போ என் நண்பனை விட்டா வாயாலேயே ஊட்டுவாண்.’”
“என் நண்பனுக்கு இப்படி ஒரு துரோகம் பண்ண உங்களுக்கு எப்படி டா மனசு வந்துச்சு?” என்று வராத கண்ணீரை துடைத்து கொண்டான்.
இவன் அலப்பரையை பார்த்து ரிஷியும் விஷ்ணுவும் சிரித்துக்கொண்டு, “எல்லார் முன்னாடி மானத்த வாங்காதடா,” என்றான் ரிஷி.
அப்பொழுது வெட்கப்பட்டு கொண்டே தலையை குனிந்து, இலையில் கோலம் போட்டு கொண்டிருந்தவளை கண்டு, “என்னடா இது, உன் குட்டி பாப்பா வெட்கமெல்லாம் படுது,” என்றான்.
அவள் தலையை நிமிரவே இல்லை.
விஷ்ணு கதிரை பார்த்து, “ப்ரோ, அவ நல்ல மூடுல இருக்கா? இல்லனா உங்க நிலைமைய கொஞ்சம் யோசிச்சு பாருங்க,” என்று சொல்லி கொண்டு இருக்கும் போதே அங்கிருந்த தண்ணீரை எடுத்து அவன் மேல் கொட்டினாள்.
“மச்சான், உன் பொண்டாட்டி என்ன பண்ணி வச்சிருக்கான்னு பாரு டா,” என்று குற்ற பத்திரிக்கை வாசிக்க ஆரம்பித்தவனை தடுத்து நிறுத்தி, மச்சான் அவ சாம்பார எடுத்து ஊத்துவதற்குள், “ஒடிடுடா, ஃப்ரீ அட்வைஸ்,” என்று சொல்லி அவளுக்கு ஊட்டி விட்டான்.
“ஐயயோ, இவங்க கிட்ட மாட்டினா, அவ்ளோதான் இடத்த காலி பண்ணு டா, கதிரு” என்று நினைத்துக் கொண்டு கிளம்பி விட்டான்.
அனைவரும் வீட்டிற்கு வந்தனர்.
அப்பொழுது விஷ்ணு, “கொஞ்சம் வேலை இருக்கு,” என்று சொல்லி கிளம்பி விட்டான்.
நிரந்திரா கனியிடம், “கொஞ்சம் ரெஸ்ட் எடுடா, நான் உன்னை ஈவ்னிங் எழுப்பி விடுரேன்,” என்று அவளை ரிஷி அறைக்குள் அனுப்பி வைத்து விட்டு தன் அறைக்கு சென்றார்.
“ஐயோ, இவன் சும்மாவே ஆடுவான். இப்போ போனா அவ்ளோதான்” என்று தன் அறைக்கு திரும்பியவளை, அப்படியே தூக்கி கொண்டு தன் அறைக்கு சென்று கதவைத் தாழிட்டு, அவளை மெத்தையில் கிடத்தியவன் என்கிட்ட இருந்து, “உன்னால இனி தப்பிக்க முடியாது, கண்ணம்மா,” என்று அழுத்தமாக அவள் அதரங்களை சிறை செய்தான்.
நேரம் கூடக் கூட வன்மையாக முத்தமிட்டவனை அவன் நெஞ்சில் கை வைத்து தள்ளி தன் உதட்டை அவனிடம் இருந்து பிரித்து, “வலிக்குது, மாமா,” என்றாள்.
“நீ உன் அறைக்கு இனி சென்றாள். இப்படி தான் விதவிதமா, மாமா தருவேனாம். அதனால் இங்கேயே இப்படி என் கைகுள்ளையே இருக்கணும். புரியுதா?” என்றான்.
அவளை தன் நெஞ்சில் சாய்த்து கொண்டு, “தூங்கு,” என்றான்.
அவளோ எதையோ எதிர் பார்த்து, அவன் எதுவும் செய்யாமல் தூங்க சொன்னவனை கண்டு, “வேற ஒன்னும் இல்லயா?” என்று கேட்டவள் இதழில் மென்மையாக முத்தமிட்டு, “இப்போ என் கண்ணம்மா டயர்டா இருக்காங்க. அதனால் எதை எப்போ பண்ணனும்னு மாமாக்கு தெரியும். அதனால் இப்போ நீ தூங்குவியாம்,” என்று சொல்லி அவளை தூங்க வைத்து தானும் கண்ணயர்ந்தான்.
"கண்ணம்மா எழுந்துக்க டைம் ஆச்சு, அத்தை கீழ கூப்பிடுறாங்க."
"மாமா தூக்கம் வருது, கொஞ்ச நேரம் மாமா," என்று தன் கழுத்தில் கையை போட்டு தூங்கியவளை இறுக்கி கட்டி கொண்டு அவள் கீழுதட்டை தன் பற்களால் கடித்து சப்பி சுவைத்தான்.
அதில் தூக்கம் கலைந்தவள், தன் மாமனின் கழுத்தினூடாக கை கொடுத்து தன் முகத்தோடு அவன் முகத்தை அழுத்தி அந்த ஒற்றை முத்தத்தில் அவனை பித்தம் கொள்ள செய்தாள்.
தன் உதடுகளை அவளிடம் இருந்து பிரித்துக் கொண்டவன் மேல் ஏறி படுத்து கொண்டவள் விட்ட தூக்கத்தை தொடர்ந்தாள்.
தன் அறையில் இருந்த அலங்காரங்கள் அனைத்தையும் பார்த்து பல கற்பனைகள் கண்டு கொண்டிருந்தவன், அறைக்குள் வந்தவளை கண்டு அவன் முகம் போன போக்கை கண்டு வாய் விட்டு சிரித்தாள்.
"என்ன மாமா, ரொம்ப எதிர்பார்த்து இருப்பீங்க போல."
"என்ன டி, இது கோலம்; எங்க டி இந்த புடவை, நகை எல்லாம் போட்டு தானே அனுப்புவாங்க."
"என்ன மாமா, எல்லாம் பண்றதையே நாமும் பண்ணனுமா?"
"யாராவது ஃபர்ஸ்ட் நைட்டுக்கு பாவாடை சட்டை போட்டுட்டு வருவாங்களா டி? ஒரு பால் சொம்பு இல்ல, புடவை எதும் இல்ல."
"ஐயோ, நான் நிறைய கனவெல்லாம் கண்டிருந்தேன்; எல்லாம் சொதப்பிடுச்சு."
"அதில்லை மாமா, புடவைலாம் ஓல்டு, நீ கண்ணை மூடி கனவு கண்டுட்டு இரு; நான் பத்து நிமிஷத்துல வரேன்," என்றவள்.
பாத்திரூம்குள் நுழைய போனவளை கண்டு, "என்னடி, இன்னைக்கு எதும் இல்லையா? ஐயோ, தூங்க முடியாது டி," என்று பாவமாக சொன்னான்.
"ஆமாம் மாமா, இன்னைக்கு தூங்க முடியாது," என்று விட்டு சென்றாள்.
“ஐயோ, என்ன இவ இப்படி சொல்லிட்டு போறா” என்று மெத்தையில் மல்லாக்க படுத்துவிட்டதை வெறித்தான்.
பாத்ரூமிலிருந்து வந்தவள், "மாமா," என்று அழைத்ததும், அவள் பக்கம் திரும்பி பார்த்தவன் பார்த்த படியே இருந்தான்.
அவன் கண்களில் இருந்த எதோ ஒன்று, "அவளை அப்படி பார்க்காதே மாமா," என்று கூச்சலிட தூண்டியது.
அவளை நெருங்கியதும், "என்ன டி இது, நான் இதை எதிர் பார்க்கவே இல்லை."
"எதிர்பாராததை எதிர்பாருங்கள்," என்று உலக நாயகன் சொல்லி இருக்கார்; உனக்கு தெரியாதா மாமா?" என்று தன் பக்கத்தில் நின்றவன் மேல் சாய்ந்தாள்.
அவன் அவளை கொடியென தன் கைகளில் ஏந்தி சென்று மெத்தையில் கிடத்தி அவளை அணுஅணுவாய் ரசித்தான்.
"மாமா, அப்படி பார்க்காதே மாமா, எனக்கு ஒரு மாதிரி இருக்கு."
"அப்போ ஏன் இந்த டிரஸ் போட்ட?"
"உங்களுக்காக தான் போட்டேன்; உங்களுக்கு சர்ப்ரைஸ் குடுத்து, இதுக்கு நீங்க எப்படி ரியாக்ட் பண்ணுவீங்க என்று பார்க்க தான் போட்டேன்."
அவள் கருப்பு கலர் நெட்டெட் கிளோத் ஸ்லீவ்லெஸ் போட்டிருந்தாள்.
"என் ரியாக்சன் தானே பார்க்கணும்," என்று சொல்லி கொண்டே அவள் உடல் முழுதும் தன் விரல்கள் கொண்டு வருடினான்.
அவன் ஒவ்வொரு வருடலுக்கும் சிணுங்கி சிலிர்த்து அந்த உணர்வை தாங்க முடியாமல் கீழுதட்டை தன் பற்களால் கடித்து கொண்டாள்.
அவன் அவள் மேல் படர்ந்து உட்சந்தலையிலிருந்து தன் முத்த யுத்தத்தை தொடங்கினான்.
அவள் கழுத்தில் முத்தம் கொடுத்து கொண்டே அவள் உடையை கழற்றினான்.
அவள் நெஞ்சில் தன் முகத்தை புதைத்துக் கொண்டு, "எப்படி டி, இவளோ சாஃப்ட் ஆ இருக்கு."
அவளிடம் இருந்து முனகல் ஒலி மட்டுமே வந்தது.
"கண்ணம்மா."
"ஹ்ம்ம்."
"இங்க பாரு டி."
"ஹ்ம்ம்."
"கண்ணை திறந்து பாரு டி."
"என்ன மாமா?" என்றாள், அவன் முகத்தை பார்க்காமல்.
"இங்க என்ன பாரு டி?"
அவன் கண்களை பார்த்தவள், "என்ன மாமா?"
"இது எப்படி டி, இவளோ பெருசா இருக்கு."
"ஹ்ம்ம், யூரியா போட்டு வளர்த்தேன்," என்று சொல்லி அவனை தன் நெஞ்சோடு இறுக்கி கொண்டாள்.
"மாமா, வலிக்குது."
அவளை முத்தமிடடவாறே, "ஒன்னும் இல்ல டா, ஒன்றும் இல்ல டா," என்று அவளை தேற்றி அவளை கட்டி கொண்டான்.
"எப்படி இருந்துச்சு மாமாவோட ரியாக்ஷன்?"
"ஹ்ம்ம், பத்தலை."
"ஏதே” என்று அதிர்ந்தவன் “சரி சின்ன பிள்ளை என்று பார்த்தால் நீ இப்படி சொல்கிறாய்," என்று அவள் மேல் படர்ந்து, அப்பொழுதும் அவளுக்கு வலிக்காமல் மென்மையாக அனைத்தவனையும் வன்மையாக தன்னுள் அவனை தாங்கி கொண்டாள்.
“டேய் நந்தா.... நந்தா” என்று தன்னை எழுப்பியவளை இழுத்து, தன் மேல் போட்டு கொண்டு விலக விடாமல் இறுக்கி அணைத்தவன் “என்ன டி? அதுக்குள்ள குளிச்சிட்டியா, வாசாம இருக்க டி” என்று அவள் கழுத்தில் முகம் புதைத்து வாசம் பிடித்தான்.
“மாமா, எழுத்துரு டைம் ஆச்சு, எனக்கு பசிக்குது, டயர்டா இருக்கு, நைட் ஃபுல்லா நீ தூங்கவே விடல, சாப்டுட்டு தூங்கனும். நீ தானே நைட் தூங்க முடியாதுன்னு சொன்ன. அதான் எதுக்கு டைம் வேஸ்ட் பண்ணனும்னு ஒரு நிமிஷம் கூட உன்னை விடாம ஸ்வாஹா பண்ணினேன்.”
“டேய் மாமா, இப்போ எழ போறியா இல்லையா?” என்று அவன் போர்த்தியிருந்த பெட்ஷீட்டை இழுத்தாள்.
“ஏய் என்ன டி பண்ற? ஐயயோ” என்று அங்கிருந்த டவலால் தன்னை மறைத்து கொண்டான்.
அவன் கத்தியதும் தான் அவனை பார்த்தாள்.
பார்த்தவள் சிரிக்க ஆரம்பித்து விட்டாள்.
“ஷேம் ஷேம்” என்று கத்தியவளை “நெருங்கி எனன் டி சிரிக்கிற”.
“இந்த சிரிக்கிற உதட்டை ஏதாவது பண்ணனுமே” என்று அவள் இடுப்பில் கை கொடுத்து, தன்னோடு சேர்த்து அணைத்து, அவள் இதழில் வன்மையாக ஒரு முத்தத்தை கொடுத்து, அதில் அவள் மெய் மறந்து நிற்கும் வேலையில் அவன் பாத்ரூமிற்குள் நுழைந்து கொண்டான்.
“அப்படியே நிக்காம போய் அந்த கபோர்ட்ல இருக்குற புடவைல ஒன்றை எடுத்து கட்டுடி” என்றான், உள்ளிருந்துகொண்டே.
அதில் களைந்தவள் புடவையை எடுக்க சென்றாள்.
அவன் குளியலறையில் இருந்து வரும் போது, அவள் நின்ற கோலத்தில் “சும்மா இருக்கிறவன சூடாக்குறதே இவளுக்கு வேலையா போச்சு” என்று அவளிடம் வந்தவன் “ஏன்டி இப்படி நின்னு மனுஷனா ஏத்தி விடுற.”
அப்பறம் சேதாரத்துக்கு நன் பொறுப்பில்லை என்றவனை கண்டு “அட மக்கு மாமா இந்த புடவை கட்ட தெரியல” என்றாள்.
“மாமா, புடவை கட்டியே ஆகனுமா?”
“ ஏன்டி கட்டிடடு கீழ போலாம், நா கட்டி விடுறேன்.”
“இல்ல மாமா, இந்த ஜாக்கெட் டைட் ஆ இருக்கு” என்றதும், இவனுக்கு டைட் ஆனது.
"கண்ணம்மா டைம் என்ன?"
"ஒன்பது ஆகுது மாமா."
"சரி இங்க வா" என்று அவளை கட்டில் அருகே அழைத்து சென்றவன், அவளை அமர வைத்து அவள் மடியில் இவன் படுத்து கொண்டான்.
“மாமா, புடவை தானே கட்டி விடுறேன்னு சொன்ன இப்போ இப்படி படுத்தா என்ன பண்றது?”
“நீ ஒன்னும் பண்ண வேண்டாம், நானே பண்றேன்” என்று அவள் வயிற்றில் தன் மீசை
முடிகளால் தேய்த்தான்.
"ஹ மாமா, விடு மாமா, ஹா மாமா" என்றவளை தன் ஆளுகைக்குள் கொண்டு வந்தான்.
ஒரு வட்டம் என்று ஆரம்பித்தவன், இரண்டு மூன்று என்று நீட்டி கொண்டே போனான்.

Post a Comment