மோகம் -3
மோகம்-3:
அவன் வேதனையை கண்டு மதிக்கு அவனை அனணத்து தேற்றிட கைகள் பரபரத்தது.
பின்பு தன் எண்ணம் போகும் போக்கைக் கண்டு அதிர்ச்சியடைந்தவள், "ஐயோ! நான் என்ன இப்படி யோசிக்கிறேன். இவன் யாரு என்னன்னு கூட தெரியாது, என்னை பணத்துக்கு ஈடாக தானே கல்யாணம் செய்து கொண்டு வந்திருக்கிறான்".
"அப்படியிருக்கையில் நான் ஏன் அவன் கஷ்டப்படுறானு இப்படி யோசிச்சேன்".
அவள் மனசாட்சியோ, 'பின்ன உன்னை கூட்டிட்டுப் போய் குடும்பமா நடத்துவான்.. அவன் எவ்ளோ அழகா இருக்கான். நீ அவன் கால்தூசிக்கு பெற மாட்ட, நீ கொஞ்சம் அடக்கியே வாசி' என்று சொல்லிவிட்டு சென்றது.
"அவர் வீட்டுக்கு, வேலைக்கு ஆள் குறையுது போல.. அதான் என்னைக் கூட்டிட்டு போறார்" என்று தன்னை தானே கிண்டல் செய்து கொண்டாள்.
அவனை திரும்பி பார்த்தவள் உணர்ச்சி துடைத்த முகத்தை கண்டு, "கோபம் வேற வரும் போல.. மூஞ்ச உர்ருன்னு வச்சிருக்கார்.."
'ஆனால் சிரிச்சா அழகா இருக்கார்' என்று மனசாட்சி அவளுக்கு கூறியது.
அவன் இறுக்கமாக அமர்ந்திருக்கவும் அதை மாற்ற அவனிடம் பேச்சை அவளே ஆரம்பித்தாள்.
"இப்போ நாம போனது விக்கி அண்ணா வீடா? அவங்க வீட்டுல இருக்குற எல்லாரும் ரொம்ப நல்லவங்களா இருக்காங்க இல்லங்க" என்றாள்.
அவர்களைப் பற்றி பேசியதும் முகம் கனிந்தவன்,"ஹிம்ம்..ரொம்ப நல்லவங்க, எனக்கு அவர்களை ரொம்ப பிடிக்கும். ஏதாவது தனியா இருக்குற மாதிரி ஃபீல் பண்ணினா, அவங்க வீட்டுக்குப் போய்டுவேன்."
விக்கிக்கு என்னெல்லாம் செய்றாங்களோ எனக்கும் சேத்து தான் பண்ணுவாங்க..நாங்க இரண்டு பேரும் சின்ன வயசுல இருந்து ப்ரண்ட்ஸ்" என்றான்.
இருவரும் இவ்வாறு பேசிக் கொண்டு இருக்க, மித்ரனின் வீடும் வர வண்டியை நிறுத்திவிட்டு சாவியை அங்கிருந்த செக்யூரிட்டியிடம் தூக்கிப் போட்டவன் மதி இறங்க கார் கதவை திறந்து விட்டான்.
அவள் இறங்கி மித்ரனின் வீட்டைப் பார்த்தவள் அசந்தே போனாள்.
இதுவரை இந்த மாதிரி வீடுகளை சினிமாக்களில் தான் பார்த்திருக்கிறாள்.
அவள் இமை சிமிட்டாமல் வீட்டையே பார்ப்பதைக் கண்டு, "மதி வா உள்ளே போகலாம், உனக்கு பிறகு வீட்டை சுற்றி காட்டுறேன்.. இப்போ உள்ளே போகலாம்" என்று அவள் பக்கமாக தன் கையை நீட்டினான்.
அவன் நீட்டிய கையைப் பற்றி கொண்டு உள்ளே செல்ல, அங்கே மித்ரனைப் போல வயதான ஒருவரும் ஒரு வயதான பெண்மணியும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.
அவர்களைப் பார்த்ததுமே மித்ரனின் அப்பா அம்மா என்று தெரிந்து கொண்டாள்.
இவர்கள் இருவரையும் கண்டு அதிர்ச்சியுடன் எழுந்தவர்கள் மித்ரன் அருகே வந்து, "யாரு இந்த பொண்ணு?"என்றார்.
அவரை அலட்ச்சியத்துடன் ஏறிட்டவன், " இவள் மதுமதி மித்ரேஷ்வரன்.. என்னோட
மனைவி " என்று தன் பெற்றோரிடம் அறிமுகப்படுத்தியவன் மதி கையை பிடித்து தன் அறைக்கு அழைத்து சென்றான்.
அவர்களைப் பரிதாபமாகப் பார்த்துக் கொண்டே பலியாடு போல் அவன் பின்னே சென்றாள்.
அவன் வீட்டைப் பார்த்தே பயந்திருந்தவள் மித்ரன் அவன் அப்பாவிடம் அலட்ச்சியமாக பேசவும், "இவங்க யாருக்கும் பயப்பட மாட்டாங்க போல, கடவுளே எனக்கு பயமா இருக்கு.. என் கூடவே இருங்க.. அம்மா, என் கூடவே இருமா" என்று மனதில் வேண்டிக் கொண்டே சென்றாள்.
'உன் சித்திக்கிட்டயே இவ்ளோ நாள் இருந்துட்ட.. இவன் எம்மாத்திரம் பிஸ்கோத்து பய' என்று அவள் மனசாட்சி கவுண்டர் குடுத்தது.
"ஏய் லூசு.. சித்தியவே மடக்கி என்னை கல்யாணம் பண்ணிட்டு வந்துருக்காரு.. அதை யோசிச்சு பேசு" என்று தன் மனசாட்சியை அடக்கியவள் அவன் பின்னோடு சென்றாள்.
அறைக்கு வந்தவுடன் தன் கட்டிலில் சென்று தலையைப் பிடித்துக் கொண்டு அமர்ந்தான்.
அவளுக்கு அவனை பார்க்கவே பயமாக இருந்தது.
"ஐயோ! இவரு வேற கோபமா இருக்கார் போல, இப்போ நான் என்ன பண்றது?".
என்ன செய்வதென்று புரியாமல் நின்று கொண்டிருந்தாள்.
பின்பு அவன் நிமிரவே இல்லை என்பதால் அவன் முன்னால் சென்று அவனை நெருங்கி, "என்.. என்னங்க.." என்று அழைத்தாள்.
பயத்தில் வெறும் காற்று தான் வந்தது.
அப்பொழுதும் அவன் நிமிரவில்லை என்றதும், அவன் தோளில் கை வைத்து "என்னங்க.. என்ன ஆச்சு? ஏன் இப்படி உட்காந்துருக்கீங்க?" என்றதும் தான் அவள் இடுப்பைக் கட்டிக் கொண்டு அவள் வயிற்றில் முகம் புதைத்து கொஞ்சம் நேரம் அமைதியாக இருந்தான்.
அவன் திடீரென்று தன்னை அணைக்கவும் திடுக்கிட்டவள் அதில் விரசம் இல்லாமல் ஒரு தாயை குழந்தை எப்படி அணைத்திருக்குமோ அப்படி இருக்கவும், இவளுள் இருந்த தாய்மை உணர்வு தலை தூக்க இயல்பாய் அவன் சிகையை தன் கைகள் கொண்டு கோதி கொடுத்தாள்.
சிறிது நேரத்தில் தன்னை சமன் செய்து கொண்டு அவளிடம் இருந்து பிரிந்தான்.
பின்பு அவளிடம் கீழே இருந்தவர்களைப் பற்றி கூறினான்.
அவன் அப்பா ராதாகிருஷ்ணன் என்றும் அம்மா சுலோச்சனா என்றும் தனக்கு ஒரு தம்பி இருப்பதாகவும் அவன் பெயர் மித்ரநந்தன் லண்டனில் படிச்சிட்டு இருக்கிறான் என்று கூறினான்.
பின்பு அவளிடம் " இங்கேயே இரு.. உனக்கு போட்டுக்க டிரெஸ் இல்லல்ல.. நான் போய் வாங்கிட்டு வரேன்"என்று கிளம்பினான்.
"ஐயோ! ஆமாம் துணியை எப்படி மறந்தோம்..எடுத்துட்டு வந்துருக்கலாம்" என்று வாய்விட்டு புலம்பவும் அதை கேட்டவன் "எது அந்த கிழிஞ்ச தாவணி பாவாடையா?" என்றான் கோபமாக .
அவள் 'இப்போ நம்ம என்ன சொல்லிட்டோம்னு இப்படி கோபப்படுறார்' என்று திருத்திருடுவன விழித்தாள்.
அந்த பார்வையில் மயங்கியவன்
(அட நீ வேற ஏன்டா அடிக்கடி அவ பார்வையில மயங்குற ஷ்.)
பின்பு கனிவுடன் பார்த்து, "ரூம்லயே இரு நான் கொஞ்ச நேரத்தில வந்துடுவேன், கதவை யாரு தட்டினாலும் திறக்கக் கூடாது நான் போனதும் லாக் பண்ணிக்கோ புரியுதா.. ஹிம்ம்".
அவள் தலையாட்டவும் முறைத்தான்.
'இவன் ஏன் இப்போ முறைக்கிறான்.. நம்ம என்ன பண்ணினோம்.. ஆவுனா முறைக்கிறான் எப்போ பார்த்தாலும்' என்று நினைத்தவள் தான் தலையாட்டியதற்கு தான் என்பதை புரிந்து கொண்டு ''மன்னிச்சிருங்க " என்று காதைப் பிடித்து மன்னிப்பு கேட்டவள், "நான் கதவைத் திறக்க மாட்டேன்" என்றதும் கிளம்பினான்.
"இவங்க நல்லவங்களா? கெட்டவங்களா?"
(எனக்கும் அதுதான் டவுட்டு..)
'ஒன்னும் புரியலையே.. சில நேரம் நல்லா பேசுறாங்க, சில நேரம் கோபப்படுறாங்க' என்று நினைத்துக் கொண்டே கதவை மூடிவிட்டு வந்தவள், அப்பொழுதுதான் அந்த அறையைப் பார்த்தாள்.
தன் வீட்டின் ஹாலை விட பெரிய அறையாக இருந்தது.
அங்கு சுவற்றில் இருந்த புகைப்படத்தில் மித்ரனும் அவன் பக்கத்தில் அவனைப் போலவே மற்றொருவன் இருந்தான்.
என்ன ஒரு வித்தியாசம் என்றால் மித்ரனுக்கு தாடி மீசையை ட்ரிம் செய்து அளவாக வைத்திருந்தான். மற்றவன் தாடி மீசை இல்லாமல் இருந்தான்.
"ஒஹ்! இவங்க தான் அந்த லண்டனில் படிக்கிற தம்பியா?" என்று விட்டு அந்த அறையில் வேறென்னவெல்லாம் இருக்கென்று பார்த்தாள்.
டேபிள் கம்ப்யூட்டர் பின்பு
கபோர்ட் இருந்தது. அதை திறந்து பார்த்தவள் மித்ரன் உடைகள் இருந்ததைப் பார்த்தாள்.
பின்பு பக்கத்தில் ஒரு கதவு போல் இருந்தது. அதை திருந்ததும் அது பால்கனி அங்கு ஊஞ்சல் ஒன்று இருந்தது.
பின்பு அறைக்குள் வந்தவள் பட்டுப்புடவை கசகசவென்று இருந்ததினால் குளிக்கலாம் என்று எண்ணி நகைகளைக் கழட்டி அங்குள்ள டேபிளில் வைத்தாள்.
பின்பு அங்குள்ள குளியலறையைத் திறந்து பார்த்தாள். அதுவும் பெருசாக தான் இருந்தது.
ஒரு பெருமூச்சு விட்டு தன் சேலையை கலைந்துவிட்டு பிறகு தான் பார்த்தாள், அங்கு பக்கெட் எதுவும் இல்லாமல் ஷவர் மட்டும் இருக்க, "எதுவுமே இல்லாம எப்படி குளிக்கிறது" என்று நினைத்துக் கொண்டு சுவற்றில் இருந்த குமிழியை திருகியதும், ஷவரில் இருந்து தண்ணீர் இவள் மேல் எதிர்ப்பாராத விதமாக கொட்ட பயந்துவிட்டாள்.
பின்புதான் "ஒஹ்.. இதை திறந்தா மேல இருந்து தண்ணீர் வரும் போல" என்று அதை முன்பு திருகியதற்கு எதிர்திசையில் திருகினாள் தண்ணீர் நின்றுவிட்டது.
"எப்படி எல்லாம் பைப் இருக்கு" என்று அதிசயப்பட்டவள் தன்மீது இருந்த மற்ற ஆடைகளையும் கலைந்துவிட்டு ஷவரை திருகி தண்ணீரில் நின்றாள்.
பின்பு "சோப்பு இல்லையே என்ன பண்றது" என்று அந்த இடத்தை சுற்றி பார்த்தாள்.
பக்கத்தில் உள்ள ஷெல்பில் ஷாம்ப்பு, சோப்பு என அனைத்தும் இருந்தது.
அதை எடுக்க கையை நீட்டியவள் தயங்கி "இது அவரோட சோப்பு தானே திட்டுவாரோ!"
(நீ போட்டு குளிச்சனு தெரிஞ்சா அதை கரைச்சிட்டுதான் மறு வேலை பார்ப்பான்)
"பரவால்ல வேற வாங்கிக்க சொல்லலாம்" என்று நினைத்துக்கொண்டு குளித்து முடித்தாள்.
பின்பு அங்கிருந்த துண்டில் ஒன்றை எடுத்து தலையில் கட்டிக்கொண்டவள் பின்பு இன்னொரு துண்டை நெஞ்சில் முடிந்து கொண்டு வெளியே வந்தாள்.
"ஐயோ! துண்டோட எப்படி அவரு முன்னாடி நிக்குறது.." என்று நினைத்துக் கொண்டிருந்தவள் கண்ணில் கபோர்ட் பட்டது.
கபோர்ட் அருகில் சென்றவள் அதை திறந்து மித்ரனின் சட்டை ஒன்றை எடுத்தாள்.
"எதுக்கு என்னோட டிரெஸ் எடுத்துப்போட்டேனு திட்டுவாங்களோ.."
(இல்ல இப்போ வந்து உன்னை கொஞ்சுற கொஞ்சுல, நீ அப்படியே ஸ்டன் ஆயி நிக்க போற பாரு)
"திட்டினா வாங்கிக்கலாம்" என்று நினைத்தவள் அவன் சட்டையை போட ஆரம்பித்தாள்.
அவன் சட்டை அவளுக்கு லொடலொடவென லூசாக இருந்தது.
பட்டன் அனைத்தையும் போட்டவள் தன்னை கண்ணாடியில் பார்க்க சிரிப்பு பொத்துக்கொண்டு வந்தது.
நெஞ்சில் இருந்த துண்டை இறக்கி இடுப்பில் கட்டிக்கொண்டே ,"அவரோடு டிரெஸ்ல சோலக் காட்டு பொம்மை போலவே இருக்க மதி" என்று தனக்கு தானே சொல்லிக்கொண்டிருந்தவள் "யாரோட டிரெஸ்ல சோலக் காட்டு பொம்மை போல இருக்க" என்ற குரலில் தூக்கிவாரிப் போட திரும்பிப்பார்த்தவள் துண்டை நழுவவிட்டிருந்தாள்.
மித்ரன் அறை கதவை திறந்து உள்ளே வந்து மூடுகையில் இவள் பேசுவதை கேட்டு மித்ரன் "யாரோட டிரெஸ்.. " என்று கேட்டு திரும்பியவனுக்கும் அவள் வெறும் தன் மேல் சட்டையுடன் நிற்பாள் என்று நினைக்கவில்லை.
கதவை மூடிவிட்டு திரும்பி அந்த நிலையில் அவளை பார்த்தவனுக்கு அதற்குமேல் பொருமை இல்லை.. திகைத்து நின்றவளை அப்படியே தன் கைகளில் அள்ளிக்கொண்டான்.
அவன் சட்டை அவள் உடலை தொடை வரைதான் மூடியிருந்தது.
இந்த கோலத்தில் அவளை சத்தியமாக மித்ரன் எதிர்ப்பார்க்கவில்லை.
அதுவும் அவள் மென்மைகள் உள்ளாடை எதுவும் அணியாமல் துருத்திக் கொண்டிருந்ததைப் பார்த்து பித்தம் தலைக்கேறி உடனே கைகளில் இருந்த பைகளை வீசியவன் அவள் தொடையூடு கையிட்டு அலேக்காக தன் உயரத்துக்கு அவளைத் தூக்கி அவள் இதழை சிறைப்பிடித்திருந்தான்.
மது அவன் குரல் கேட்டதும் தூக்கிவாரிப் போட திரும்பி பார்த்தவள் "ஐயோ! திட்டப் போறான்" என்று நினைத்துக் கொண்டிருந்தவள் அவன் வந்து தன்னை அணைத்து தூக்கவும், பயந்தவள் அவன் தன் இதழை அழுத்தமாக கடித்து சப்பவும் அதிர்ந்து தன் கண்களை இறுக மூடிக்கொண்டாள்.
நேரம் போக போக இதழ் முத்தம் நீண்டுகொண்டே சென்றது.
இவளுக்கு மூச்சு முட்ட தன் கைகளை அவன் நெஞ்சில் பதித்து தள்ளினாள். அவள் உதட்டில் இருந்து பிரிந்தவன் அவளுக்கு மூச்சு விடக்கூட இடம் கொடாமல் அவளை இன்னும் மேலே தூக்கி அவள் நெஞ்சு தன் முகத்திற்கு நேராக வருமாறு தூக்கிப் பிடித்தவன் தன் முகத்தை அவள் கோபுர அழகில் புதைத்திருந்தான்.
ஏற்கனவே ஏற்பட்ட அதிர்ச்சியில் இருந்து வெளிவராதவள் தன்னை சமன் செய்ய வேகவேகமாக மூச்சை இழுத்து விட்டவள் இந்த தாக்குதலை தாங்கமுடியாமல் துள்ளினாள்.
அவள் "ஹக்.. விடுங்க.." என்றதும் சட்டையின் ஊடாக துருத்திக்கொண்டிருந்த திராட்சையை சட்டையோடே பற்களால் கடித்து இழுத்தான்.
அவன் பற்களால் கடித்து இழுத்ததும் வலியும் இன்பமும் ஒருசேர அவளை தாக்க "ஹா.. ஹிம்ம்.. ஹா.. ம்ம்.." முனகியவள் "அத்தான் விடுங்க, அத்தான் வலிக்குது".
அவள் அத்தான் என்று அழைத்ததும், அவள் முனகலும் அவனை வேறொரு உலகத்திற்கு அழைத்து சென்றது.
அதற்கு மேல் பொறுக்க முடியாமல் அவளை அப்படியே கட்டிலில் கிடத்தி, அவள் போட்டிருந்த சட்டையின் பட்டனை கழட்டினான்.
இவள் தடுக்கவும் அவள் கைகளை ஒரு கையால் பிடித்துக்கொண்டு, மற்றொரு கையால் வேகமாக இரண்டு பட்டனை கழட்டி மேலே தெரிந்த சதைக் குவியலை எச்சில் தெறிக்க கவ்வி சுவைத்தான், கைகள் கொண்டு பிசைந்தான், நாவால் ஈரப்படுத்தி கடித்து திரும்ப சுவைத்தான்.
மேலும் முன்னேற போக அவன் கைப்பேசி அழைத்தது.
"ச்சே " என்று எழுந்தவன் தன் கைப்பேசியை எடுத்து யாரென்று பார்க்காமல் காதில் வைத்து "என்ன?" என்று உறுமினான்.
என்ன சொல்லப்பட்டதோ கேட்டு விட்டு "வரேன்" என்று ஒற்றை வார்த்தையில் பதில் சொல்லி வைத்து விட்டான்.
திரும்பியவன் கண்டதென்னவோ அங்கு கட்டிலில் தான் விட்டு சென்ற நிலையிலேயே படுத்திருந்தவளைக் கண்டு அவளை நெருங்கினான்.
மித்ரன் தன்மேல் இருந்து எழுந்தும் அவளால் அவன் காட்டிய உலகத்தில் இருந்து வெளியே வரமுடியவில்லை.
அவன் தனக்கு அறிமுக படுத்திய உணர்ச்சிகளைத் தாங்க முடியாமல் கண்களை இறுக மூடி, தன் பற்களால் உதட்டை கடித்துக்கொண்டு, கைகளால் மெத்தை விரிப்பை இறுக்கிப் பற்றியிருந்தவளின் அருகில் வந்தவன் அவள் தொடையில் தன் விரல்கள் கொண்டு வருடி, அவள் அருகில் படுத்து அவளைத் தன்பக்கம் திருப்பி அவள் மார்பில் தன் முகத்தை புதைத்துக் கொண்டு சிறிது நேரம் இருந்தவன், அவள் இதழை ஒருகையால் வருடிக் கொண்டே அவளை அழைத்தான்.
"மது"
"ஹிம்ம்"
"மதுக்குட்டி " என்று அவளின் ஒரு பக்க திராட்சையை பற்களால் லேசாக கடித்து இழுத்தான்.
"ஹக்.. ஆஹ்ஹ்.. ஹிம்ம்.." என்று அனத்தி அவன் முகத்தை தன் நெஞ்சோடு அழுத்திக்கொண்டாள்.
"மது" என்று கன்னம் தட்டி, "எழுந்து சாரி கட்டுடா, கீழே கூப்பிடுறாங்க" என்றதும் தெளிந்தவள் அவன் முகத்தை நிமிர்ந்து பார்க்காமல் அவன் கொடுத்த பையை வாங்கிகொண்டு குளியறைக்குள் புகுந்து கொண்டாள்.

Post a Comment