மோகம் -5

 

மோகம் - 5:


இருவரும் அறைக்கு வந்ததும் மித்ரன் மதுவிடம், 


"உங்க அத்தை என்ன சொன்னாங்க..."


"நீங்க தான் அவங்ககிட்ட பேசமாட்டிங்கல்ல.. அப்புறம் ஏன் அதை கேக்குறீங்க..."


"உனக்கு பேசக்கூட தெரியுமா.."


"ஓ.. இப்போ உங்ககிட்ட நல்லாதானே பேசிட்டு இருக்கேன்...."


"ஹிம்ம்.. இந்த பேசுற வாயை என்ன பண்ணலாம் "


என்று தன்னை நெருங்கி வந்தவனின் நெஞ்சில் கைவைத்து தள்ளி


"எதுவும் பண்ண வேண்டாம்.. பண்ண கூடாதாம்.. அதைதான் அத்தை சொன்னாங்க.."

 

"என்ன புரியல.. என்ன சொன்னாங்க.." 


அவனுக்கு அவள் சொல்வது கொஞ்சம் கூட புரியவில்லை.


ஐயோ இவர் என்ன இதை நோண்டி நோண்டி கேக்குறாரு என்று வெட்கியவள் அவனிடம்


"கல்யாணம் முடிஞ்சதும் சடங்கு வச்சிக்கலாம்னு சொன்னாங்க..."


"சடங்கா.."


என்று கேள்வியாக அவளை பார்க்கவும் 'ஐயோ' என்று மானசீகமாக தலையில் அடித்துக் கொண்டவள்


"அதாங்க இப்போ கொஞ்ச நேரம் முன்னாடி பண்ணுனீங்களே.. அதுதான்" என்று மெத்தையைக் காட்டி கூற அப்பொழுதுதான் அவனுக்கு புரிந்தது.


"ஓ.. எதும் இனி பண்ண மாட்டேங்கிற தைரியத்துல தான் அம்மணி இவ்வளவு தைரியமா என்கிட்ட பேசுறீங்களா.." என்று மனதில் நினைத்துக் கொண்டவன் அவளிடம் சோகமாக முகத்தை வைத்துக்கொண்டு "அச்சோ நான் இப்போ என்ன பண்ணுவேன்.. உன்னை பக்கத்துல வச்சுக்கிட்டு சும்மாவும் இருக்க முடியாதே" என்று பாவமாக கூறினான்.


அதை உண்மை என்று நம்பியவள் 


''சரிவிடுங்க இன்னும் கொஞ்ச நாள் தானே"


என்று அவன் வருந்துவது தாங்க முடியாமல் அவனிடம் சொன்னாள்.


(எலி தானே வந்து வலையில் சிக்கிடுச்சு)


அவள் அப்படி சொன்னதும் மித்ரன் அடக்க மாட்டாமல் சிரித்து விட்டான்.


"ஹாஹாஹா.. யு ஆர் சோ ஸ்வீட்.." 


அவன் திடீரென்று சிரிக்கவும் என்ன ஏதென்று அவள் அறியும் முன்னே அவளை தூக்கி 


"உங்க அத்தை சொன்னா.. நான் கேட்டுருவேனா" என்று சிரித்தான்.


அவன் சிரித்தது அவளுக்கு வில்லன் சிரிப்பு போலவே இருக்க அதை அவனிடம் வாய்விட்டும் சொல்லிவிட்டாள்.


அவன் அதை கேட்டு இன்னும் வெடித்து சிரித்தான். 


மித்ரன் மிகவும் சந்தோஷமாக இருப்பதாக உணர்ந்தான்.


பின்பு இப்படி ஒரு அப்பாவி புள்ளை அவனுக்கு மாட்டிடுச்சே..


அவளது அப்பாவித்தனம் இன்னும் அவனை அவள்பால் ஈர்த்தது.


அவனிடமிருந்து இறங்க முயல அவனோ அவளை தன்னோடு இறுக்கி கொண்டான்.


"இறக்கி விடுங்க.."


"முடியாது..."


"ப்ளீஸ்ங்க.. இறக்கிவிடுங்க.."


"அப்போ என்னை கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி கூப்பிட்டல்ல.. அப்படி கூப்பிடு.."


"எப்படி கூப்பிட்டேன்..."


"அத்தான்னு கூப்பிட்டல்ல.. அப்படி கூப்பிடு.. அப்போதான் இறக்கிவிடுவேன்.."


"அத்தான் இறக்கிவிடுங்க.. "


"இன்னும் சத்தமா .. எனக்கு காது கேட்கலை.."


"அத்தான்.. அத்தான்ன்ன்.. இறக்கிவிடுங்க அத்தான்ன்ன்ன்..." என்று கத்தினாள்.


பின்பு இறக்கி விட்டவன் அப்படியே விட்டால் அது மித்ரன் இல்லையே..


அவளை அப்படியே மெத்தையில் சாய்த்து.. அதிரடியாய் அவள் உணரும் முன்பே அவள் சேலையை உருவி தூர போட்டவன், அவள் பாவாடையை சுருட்ட அங்கு கண்ட காட்ச்சியில் மொத்த உணர்வும் வடிய அந்த இடத்தை வருடிக் கொடுத்தான்.


அவள் கெண்டைக்கால் சதையில் சூடு வைத்தற்கான தடத்தைப் பார்த்து தான் ஸ்தம்பித்து நின்றான்.


"மதி என்ன இது.. இது எப்படி ஆச்சு.. "


அவன் குரல் கடுமையாக வரவே


"அது.. அது.. அது வந்து வண்டி சைலன்ஸர்ல சுட்டுக்கிட்டேன்.. "


அவன் பார்த்தப்பர்வையே அவள் சொன்னதை நம்பவில்லை என்று கூறியது.


"இப்போ சொல்ல போறியா இல்லையா.." என்றான் சற்று கோபத்துடன் இரைந்தான்.


பயத்துடன் அவனை பார்த்துக்கொண்டே "அது சின்ன வயசுல வான்மதிக்கிட்ட நான் திண்பண்டம் வாங்கி சாப்பிட்டத சித்தி பார்த்து கரண்டிய அடுப்புல வச்சு சூடு வச்சுட்டாங்க.."


"நான் வானுக்கிட்ட கேட்கல.. அவதான் எனக்கு சாப்டுக்கானு சொல்லிகொடுத்தா.." 


என்று சொல்லிக்கொண்டே அவனை பார்த்தவள், அவன் கண்கள் கலங்கவும்


"எனக்கு இப்போ வலிக்கலைங்க" என்றாள்.


அவளை இறுக்கி அணைத்துக்கொண்டு  


"இப்போ வலிக்கல.. ஆனால் அப்போ வலிச்சிருக்கும்ல.."


அவன் அப்படி கேட்கவும் அவள் அழுதுக் கொண்டே 


"ரொம்ப வலிச்சுது.. ரொம்ப எரிஞ்சுது.. ரொம்ப.."


திடீரென்று அவள் "அப்போவே நீங்க வந்து என்னை கூட்டிட்டு போயிருக்கலாம்ல.." என்றாள்.


"எனக்கு அப்போவே தெரிஞ்சிருந்தா எப்படியாவது உன்னை கூட்டிட்டு வந்துருப்பேன்டா.."


பின்பு அவளை நீங்கி இப்பொழுதும் அவளுக்கு எரிவது போல் அந்த வடுமேல் ஊதிவிட்டான்.. 


எச்சில் தெறிக்க முத்தமிட்டான். 


மதி அவனையே பார்த்துக்கொண்டு இருந்தாள் தனக்காக அவன் கண்ணீர் சிந்தியதைப் பார்த்து அவன் மேல் ஏதோ ஓர் உணர்வு மெல்ல அவளை தாக்கியது.


"எனக்காக கண்ணீர் விடக் கூட ஒருத்தர் இருக்கார்" என்று மனதில் சந்தோஷமாக நினைத்துக்கொண்டாள். 


பின் அவனை இழுத்துக் கட்டிக்கொண்டாள் ஒரு முடிவுடன். 


'இனி நீங்கதான் என் புருஷன்.. எனக்கு உங்களை பிடிச்சுருக்கு.. நீங்க என்னை இனி வேலைக்காரியா இருக்க சொன்னா கூட சந்தோஷமா இருப்பேன்..'


என்று தன் மனதோடு பேசியவள் அவனை எவ்ளோ முடியுமோ இறுக்கித் தன்னோடு கட்டிக்கொண்டாள்.


மித்ரன் கைப்பேசி அழைக்க அவளை நீங்கி யாரென்று பார்த்தான். 


அவன் தம்பி மித்ரநந்தன் தான் அழைத்திருந்தான். 


தினமும் கூகுள் டுவோவில் வீடியோ காலிங் போட்டு பேசுவார்கள்.


மதியிடம் "மது தம்பி கால் பண்றான் சாரி கட்டுடா நாம பேசலாம்" 


"சரி" என்று தலையாட்டி புடவையை எடுத்துக் கொண்டு குளியறைக்குள் புகுந்து கொண்டாள்.


"சிவகாமி இதுக்கு நீங்க கண்டிப்பா பதில் சொல்லியே ஆகணும்.. சின்ன பொண்ணுன்னு கூட பார்க்காம…" கைகளை மடக்கி கண்களை மூடியவன் "என் மது வலியில் எப்படி துடிச்சிருப்பா.. அந்த வலியை நீங்க உணரனும் நான் உங்களை உணர வைப்பேன்.. " என்று மனதோடு பேசியவன் கதவு திறக்கும் சத்ததில் தன்னிலை அடைந்தான்.


(சிவகாமி உஉஉஉ சங்குதான் டி உனக்கு).


"ஹாய் அண்ணா.. ஹாய் அண்ணி.." என்று இவர்களைப் பார்த்து கைப்பேசி திரையில் இருந்த மித்ரநந்தன் இருவரையும் கண்டு ஆர்ப்பரித்தான். 


மது அவனை பார்த்து புன்னகைக்கவும், மித்ரன் 


"ஹாய் நந்து.. படிப்பெல்லாம் எப்படி போகுது.." 


"அண்ணா, நீ வேற.. எப்போ ஒரு வருஷம் முடியும்னு இருக்கு.. எனக்கு அங்க இருக்கனும்னு தோணுது.."


(ஹிஹி இப்போ வரணும்னு தோணுது... ஆனா நான் உன்னை திரும்ப லண்டனுக்கே அனுப்ப ஆள் ரெடி பண்ணிட்டிருக்கேன்..)


"இன்னும் ஒரு வருஷந்தானே... முடிச்சிட்டுவாடா.."


"சரி அண்ணி எங்க.. "


"அவ ஷைடைப் டா..."


"அப்புறம் பேசுவா.. நீ சாப்டியா.." 


"இனிமே தான் நீங்க.."


"இனிதான் சாப்டனும்.. ஒகே டா டேக் கேர் பாய்..."


"ஒகேணா பாய்..."


மித்ரன் மதியிடம் "ஏன்டா பாதியில எழுந்து போய்ட்ட... என்னாச்சு.."


"அது.. அது... "


"ம்.. சொல்லு.."


திரையில் அவனும் அவளும் தெரிந்தபோது அவன் ராஜகுமாரன் போல் அத்தனை அழகாகவும் அவனுக்கு பக்கதில் முகம் கருத்து எலிக்குட்டிபோல் அமர்ந்திருந்தவளுக்கு தான் அவனுக்கு பொருத்தமில்லை என்று நினைத்துக்கொண்டு விலகி அமர்ந்தாள்.


"அது கூச்சமா இருந்துச்சுங்க.. அதான் தள்ளி வந்துட்டேன்..."


"ஹம்ம் சரி சாப்பிடலாமா....."


"வாங்க போலாம்...."


"எங்க..?"


"சாப்பிட...."


"நான் முத்து அண்ணாவ இங்கேயே எடுத்துவர சொல்றேன்.. கீழே போக வேண்டாம்..."


அவன் ஏன் அப்படி சொல்கிறான் என்று புரிந்தது. 


அவனை நெருங்கி அமர்ந்தவள் "வாங்க கீழே போய் சாப்பிடலாம்.. " 


அவன் முறைக்கவும் கண்களை சுருக்கி "ப்ளீஸ் எனக்காக.." என்கவும்


"சரி வா..." 


கீழே இருவரும் இறங்கவும் அதை பார்த்து சந்தோஷமடைந்த சுலோச்சனா

"வா மித்ரா... வா மதி.." என்று அமர வைத்து அவர் பரிமாற செல்ல மித்ரன் ஏதோ பேச போக அவன் கையை கெட்டியாக பிடித்துக்கொண்டு 

"ப்ளீஸ்" என்று கண்களால் கெஞ்சினாள்.


பின்பு ராதாகிருஷ்ணனும் வந்தவர் சாப்பிட அமர்ந்தார்.


மதி எழுந்து" நீங்க உட்காருங்க அத்தை.. நான் எல்லாருக்கும் பரிமாருறேன்..."


"இல்லமா.. நீ அமர்ந்து சாப்பிடு நான் பரிமாருறேன்.."


பின்பு சுலோச்சனா பரிமாற அனைவரும் உண்டனர். 


அப்பொழுது மதி "மாமா.. நீங்க அத்தான் மாதிரியே அழகா இருக்கீங்க.." என்று மித்ரனை காட்டி கூறினாள்.


அதை கேட்டு இருவருக்கும் புரையேற அவரவர் கணவனுக்கு தலையில் தட்டி தண்ணீர் குடுத்தனர்.


மித்ரன் அவளை பார்த்து முறைத்தான்.. 'நான் இப்போ என்ன சொல்லிட்டேன்னு இப்படி முறைக்கிறார்'.. என்று மனதில் நினைத்துக் கொண்டு கடகடவென சாப்பிட ஆரம்பித்துவிட்டாள்.


கிருஷ்ணன் சிரித்துக்கொண்டே "உங்க அத்தான் மாதிரி இல்லமா.. அவன் தான் என்னை மாதிரி இருக்கான்.." என்றார் கெத்தாக.


"என்ன சனா.. அப்படி தானே" என்கவும் அவர் அந்த வயதிலும் வெட்கப்பட்டார்.


மூவரும் சாப்பிட்டதும் சுலோச்சனாவை அமரவைத்து பரிமாறி விட்டு தான் மதி தங்கள் அறைக்கு வந்தாள்.


வந்தவள் ஷாக் ஆனதோடு இல்லாமல் "என்னங்க நீங்க சின்னப்புள்ளைங்க போடுற கால்சட்டைய போட்டுருக்கீங்க..."


வெறும் ஷாட்ஸ் உடன் நின்றவனை பார்த்து அவள் அப்படி கேட்டதும் பக்கென்று சிரித்தவன் 


"நான் தூங்கும்போது இப்படிதான் தூங்குவேன்...''


"அய்ய என்னங்க சின்னபுள்ளை போல பண்றீங்க.."


"ஹேய் இதுக்கே இப்படி சொல்ற.. இனிமேல் இந்த ஷாட்ஸ் கூட இல்லாமதான் தூங்கப்போறேன்.."


"என்னாது..?" என்று அதிர்ச்சியடைந்தவள் "ச்சீ ச்சி" என்கவும் 


"என்னடி ச்சீ.." என்று அவளை நெருங்கினான்.


அவள் உதட்டை பிடித்து " இந்த வாய் என்னவெல்லாம் பேசுது.. அவர்கிட்ட போய் அப்படி சொல்ற.. அவர் மகன் அவரை போல தானே இருப்பேன்.. ஏன் நாளைக்கே நமக்கு மகன் மகள் பிறந்தா கூட என்னை போலதான் இருப்பாங்க.."


மதிக்கு மகன் மகள் என்றதுமே அவள் இந்த உலகில் இல்லை..


நமக்கும் குழந்தை வந்தா அதும் அத்தான் போலவே அழகா இருந்தா சூப்பரா இருக்கும்ல என்று நினைத்துக்கொண்டிருந்தவள் தன் நெஞ்சில் ஏதோ முட்ட நினைவுக்கு வந்தாள்.


மித்ரன் அவள் சேலையை உருவி அவள் வெரும் ஜாக்கெட் பாவாடையோடு நிற்க அவள் தனங்களில் முகத்தை அழுத்தி முட்டினான்.


அவன் தலையை தன் மார்போடு அழுத்தியவள் 


"அத்தான்.. நாளைக்கே நமக்கு பாப்பா வந்துருமா.." என்றாள்.


அவன் பட்டென சிரித்து "நாளைக்கே லாம் வராதுடா.. இன்னும் பத்து மாசம் கழிச்சு வரும் " என்றான்.


ஒரு பையை கொடுத்து 


"இந்த நைட் டிரெஸ் போட்டுட்டு வா.. நான் மொபைல் எப்படினு கத்து தரேன்..."


"அதான் இந்த புடவை இருக்கே.."


"இது போட்டுட்டு வா ஃபிரியா தூங்கலாம்.."


வாங்கிட்டு போனவள் குளியலறையில் இருந்து கொண்டே 


"இது என்னங்க இப்படி இருக்கு.. "


"நீ போட்டுட்டு வா... நான் எப்படி இருக்குன்னு சொல்றேன்.."


அவள் வந்ததும் அவளை பார்த்து விசில் அடித்தவன் 


"இந்த நைட் டிரெஸ்ல சூப்பரா இருக்க மதுக்குட்டி.."


"அத்தான் நல்லாவே இல்லை.. இந்த துணி சல்லையா இருக்கு.. குட்டியா இருக்கு.. கொஞ்சம் இறக்கம் வச்சு தச்சுருக்க கூடாது.."


"இந்த டிரெஸ் இப்படிதான் இருக்கும்.." 


என்று அவளை அழைத்து மெத்தை தலைமாட்டில் சாய்ந்து கொண்டு தன்னோடு அணைத்து கொண்டு மொபைலை எடுத்து அவளுக்கு எப்படி இயக்க வேண்டும் ,எதாவது தேவையானது வேண்டுமென்றால் ஆர்டர் பண்ணி வாங்கிக் கொள்ளலாம் வீட்டிற்கே வந்து தருவார்கள் என்றதும் 


"ஓ.. வீட்டுக்கே வந்து தருவாங்களா!!!!" 

என்று ஆர்ச்சர்யத்துடன் கண்களை விரித்துக் கேட்டவளை "ஆமாம்" என்று அவளை இறுக்கி அனைத்து கண்களில் முத்தமிட்டான்.


"இதெல்லாம் பண்ண கூடாதுன்னு சொன்னாங்க.. "


"உங்க அத்தை மெயின் மேட்டர்தான் செய்ய கூடாதுன்னு சொன்னாங்க.. இதெல்லாம் செய்யலாம்.."

என்று சொல்லி அவள் உதட்டை தன் உதட்டால் சிறைபிடித்தான் .


அவனிடம் இருந்து தன்னை பிரித்தவள் மூச்சு வாங்க


"மிது அத்தான்.. நீங்க கடிக்குறீங்க..." 


அவள் மிது என்று தன்னை கூப்பிட்டதும் "இப்ப என்ன சொன்ன..."


"என்ன சொன்னேன்.."


"இப்போ என்ன ஒரு பேரு சொல்லி கூப்பிட்டியே..."

அவன் நெஞ்சில் தன் முகத்தை மறைத்துக்கொண்டு 


"மிது அத்தான்.." என்றாள்.


மதுக்குட்டி என்று அவளை நிமிர்த்தி அவள் நெஞ்சில் புதைந்தான்..


அவள் தனங்களில் தன் தலையால் முட்டினான்.. என்ன ஆச்சர்யம் அவளுக்கு அது வலிக்கவில்லை.. கண்கள் சொக்க அவன் தலையை தன் நெஞ்சோடு அணைத்தவளுக்கு சுகம் சுகம் மட்டுமே.


மித்ரன் மதுவிடம், 

"மதுக்குட்டி.. எனக்கு திராட்சை வேணும்.."


"இருங்க எடுத்துட்டு வரேன்.."

எழுந்தவளை இறுக்கி அணைத்தவன் 


"இங்கதான் இருக்கு..." 


"இங்க இல்லைங்க.. கீழே இருக்கு.."


"இல்லடி.. இங்க உன்கிட்ட தான் இருக்கு.." என்று அவள் தனங்களை அழுத்தினான்.


"போங்க... அதெல்லாம் வேண்டாம்..." என்று சிணுங்கினாள்.


அதுவே அவனுக்கு அழைப்பு விடுப்பதுபோல் தான் இருந்தது.


அதற்கு மேல் அவனால் பொருக்க முடியவில்லை பரபரவென்று அவள் நைட் டிரெஸின் நாடாவை அவிழ்த்து ஒரு பக்க திராட்சையை கடித்தான்... இழுத்தான்... அவன் ஒவ்வொரு செயலுக்கும் அவள் துள்ளினாள்.. தவித்தாள்.. துடித்தாள்.. 


அவசரமாக பற்களால் இழுத்து கடித்தவன் அவள் நெஞ்சோடு அவனை அழுத்தவும் மெதுவாக கடித்து நாவால் நக்கி ,பின்பு சப்பவும் முன்பைவிட இது சுகவேதனையாகி போனது.


சிறிது நேரத்தில் அவன் விலகியதும் இவள் நாடாவை கட்ட கையை வைக்கவும்

 

"நோ மது.. அது எனக்கு நைட் புல்லா வேணும்.." என்று அவன் வாயில் வைத்துக்கொண்டே தூங்கிப்போனான். 


தன் நெஞ்சோடு அவனை அணைத்துக் கொண்டு அவளும் தூங்கிப்போனாள்.


இங்கு கிருஷ்ணன் அறையில் 


"மருமகள் அப்பாவியா வெள்ளந்தி மனம் கொண்டவள் இல்லையா.."


"ம்ம்.. ஆமாங்க நல்ல பொண்ணு... வந்த அன்னைக்கே மித்துவை கீழே கூட்டிட்டு வந்துட்டா.. நம்ம பையன் நம்மக்கிட்ட இன்னும் கொஞ்சநாள்ல்ல வந்துருவான் இல்லங்க.."


அவர் வருந்தவது பிடிக்காமல் "சுலோ.. வந்து என்னை கவனிடி.. அப்புறம் உன் பிள்ளை புராணம் பாடுவ..."


"தினமும் தான் கவனிக்கிறேன்.. மருமகள் வந்துட்டா.. இனி கொஞ்சம் அடக்கியே வாசிங்க... "


"நோ சுலோ.. அப்படியெல்லாம் உன்னைவிட முடியாது.." என்று அவரை அணைத்தவரிடம் "சுலோ.. சுலோன்னு சொல்லி சுலோவாதான் பண்றீங்க.." 


"என்னது.."


"ஆமாம் உங்களுக்கு வயசாகிடுச்சுல.. அதான் சுலோவா பண்றீங்க.. "

 

"உனக்கு வலிக்கும்னு மெதுவா பண்ணினா... நீ என்னையே குத்தம் சொல்றியா..."


"நான் உங்க கிட்ட வலிக்குதுனு சொன்னேனா கிருஷ்..."


"இப்ப பாருடி அலற விடுறேன்..." என்றவர்

"சுலோ சுலோ" என்று புலம்பிக் கொண்டே வேக வேகமாக செய்து சுலோவின் இடுப்பை உடைத்தார். 


காலையில் மதி சீக்கிரமே விழிப்பு வந்து எழ முதலில் எங்கு இருக்கிறோம் என்று புரியவில்லை பின்புதான் நேற்று நடந்தது அனைத்தும் நினைவு வர புன்னகைத்தவள் "ஆஆஆ.. "என்று கத்தினாள்.


என்னவாக இருக்கும்???

No comments