மோகம் -18

 



மோகம்- 18:


மித்ரன் இருக்கும் அறைக்குள் வந்தவள் அவனை நெருங்கி நெற்றியில் திருநீறைப்பூசி விட்டாள். 


அப்பொழுது டாக்டர் உள்ளே வந்து மித்ரனிடம் "பெய்ன் இருக்கா " என்று கேட்டதும் "ம்ம் எஸ் டாக்டர் இருக்கு..." என்றதும் 


"ஓகே சாப்டுட்டு பெயின் கில்லர் போடுங்க'' 


கிருஷ்ணனிடம் திரும்பி "சாப்பாடு கொஞ்சம் கம்மியா இன்னைக்கு குடுங்க நாளைல இருந்து எப்பொழுதும் போல குடுக்கலாம்."


"தென் ஒரு பைவ் டேஸ் இங்க ஹாஸ்பிட்டலில் இருக்கட்டும் அப்புறம் வீட்டுக்கு அழைச்சிட்டுப் போலாம் இரண்டு வாரம் கழிச்சு தையல் பிரிக்க வாங்க.. அதுக்கு அப்பறம் என்ன பண்ணனும்னு சொல்றேன் கையை அசைக்காதீங்க எலும்பு இரண்டு துண்டாக உடைந்ததால் ப்ளேட் வைக்கும் படி ஆகிவிட்டது.. நன்றாக எலும்பு சேர மூன்று மாதங்கள் ஆகும் சோ அதுவரையில் கொஞ்சம் கேர்புல்லா இருங்க " என்கவும் 


"டாக்டர் எந்த பிரச்சனை இல்லைதானே ப்ளேட் வச்சுருக்கிறதால " என்று விக்கி கேட்டான். 


"எலும்பு சீக்கரம் சேரனும் தென் அதற்கு சப்போர்டிற்காக வைத்துள்ளோம் நீங்க விருப்பப்பட்டால் ஒருவருடம் கழித்து பிளேட்டை எடுத்துவிடலாம் வேறு ஒன்றும் பிரச்சனை இல்லை " என்று விட்டு சென்றார்.


பின் விக்கியின் அம்மா அப்பா மித்ரனை வந்து பார்த்தனர்.


பின்பு சனா சாப்பாடு எடுத்து வந்துருக்கவும் மது அவனுக்கு கொஞ்சமாக ஊட்டிவிட்டு 


"வலி இருந்தால் சொல்லுங்க அத்தான் டேப்லட் போடலாம்" என்று கூறினாள்.


பின் சனாவும் கிருஷ்ணனும் மதியம் உணவு எடுத்துக்கொண்டு வருவதாகக் கூறி கிளம்பினர். 


அப்பொழுது விக்கிக்கு கால் வரவும் எடுத்து பேசினான்.


பின் மித்ரனிடம் பேச எத்தனித்தவன் மது பாத்ரூம்மில் இருக்கவும் மெதுவாக 


"மச்சான் லாரி நம்பர் ஆள கண்டு பிடிச்சாச்சாம் நான் போய் பார்த்துட்டு வரேன் "என்று விட்டு சென்றான். 


மது வரவும் அவளைத் தன்னருகில் அமர்த்திக்கொண்டான்.


"அத்தான் வலிக்குதா" என்று கேட்டு வலது கையில் இருந்த கட்டை வருடிக் கொடுத்தாள். 


"வலியெல்லாம் இல்லை... இது வேற"


" என்ன அத்தான் வேற... என்ன ஆச்சு..." என்று அவள் பதறவும் சிரித்துக்கொண்டே 


"உன்னை பக்கத்துல வச்சுக்கிட்டு சும்மா இருக்கனுமா இன்னும் மூணு மாசம் " என்றதும் 


"அத்தான் எங்க வந்து என்ன பேசுறீங்க'' என்று அவன் வாயில் கைவைத்ததும் அந்த கையில் முத்தமிட்டவன் "எனக்கு உம்மா வேணும் மது " என்றான் 


"உடம்பு சரியாகட்டும் இப்போ எதும் வேண்டாம்" என்று சொன்னதும் கோபம் வந்து முகத்தைத் திருப்பிக் கொண்டான் .


அவன் சிறு பிள்ளைத்தனமான செயலில் உருகியவள் அவன் காய்ந்து போன இதழ்களில் தன் ஈர இதழ்களை ஒற்றி எடுத்தாள்.


அவளை அப்படியே தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டான்.


இங்கு அந்த லாரி டிரைவரைப் போட்டு அடி துவைத்துக் கொண்டிருந்தார்கள் .


"ஏன்டா இப்படி பண்ணின யாரு இப்படி செய்ய சொன்னது சொல்லுடா" என்று வெளுத்து வாங்கினர். 


அடி தாங்க முடியாமல் ஒரு கட்டத்தில் அனைத்தையும் கூறினான். 


தன் நண்பனிடம் கடன் வாங்கியிருந்ததால் அந்த கடனை அடைக்க முடியாமல் கஷ்டத்தில் இருந்ததாகவும் அப்பொழுது இந்த காரை இடித்து ஆக்ஸிடண்ட் செய்தால் பணத்தை தர தேவையில்லை என்று அந்த நண்பன் கூறியது போல் சொன்னான். 


"யாருடா அப்படி செய்ய சொன்னது" என்று விக்கி கேட்டதும் அவன் ரமேஷ் தான் இப்படி செய்ய சொன்னதாக கூறினான்.


அவன் சொன்னதைக்கேட்டு அதிர்ந்தவன் "அவனை சும்மா விட்டது தப்பா போச்சு" என்று சினந்தவன் அந்த டிரைவர் மேல் தன் கோபத்தைக் காட்டினான்.


பின் தன் ஆட்களிடம் திரும்பி இவனை போலீஸ்ல ஒப்படைக்க சொல்லி தான் பிறகு வருவதாகக் கூறி சென்றான். 


இங்கு மருத்துவமனையில் கதவு திறந்து உள்ளே வந்தவன் இருவரும் தூங்கவும் அமைதியாக வெளியேறினான்.


அங்கு நிவேதா மிகுந்த களிப்புடன் இருந்தாள்.. அவள் முகம் சந்தோஷத்தில் முக்குளித்திருந்தது. 


"என்ன நிவேதா ரொம்ப சந்தோஷமா இருக்க " என்றதும் 


"அம்மா என் வேலைய பக்காவா முடிச்சிட்டேன் இனி அந்த சொத்தும் எனக்குத்தான் அந்த அழகு மித்ரனும் எனக்குத்தான்" என்று கூறி சிரித்தாள். 


"என்னடி பண்ணின எப்படி என்ன ஆச்சு" என்று பரப்பரத்தார் அவளின் தாய்.


அவள் செய்தது அனைத்தையும் புட்டுப்புட்டு வைத்தாள் .


அவர்கள் பேசுவதை இன்னொரு மனிதர் கேட்டுக்கொண்டிருக்கிறார் என்று தெரியாமல் அனைத்தையும் கூறினாள். 


இவர்களை எப்படியாவது பிரிக்க வேண்டும் என்று இவர்கள் இருவரையும் ஒரு மாதமாக தொடர்ந்து கொண்டிருந்தாள்.


அப்பொழுது தான் ரமேஷ் மதுவை பின்தொடர்வதைப் பார்த்து அவனிடம் பேசி அவனை இவள் பிளானிற்கு ஒத்துக்கொள்ள வைத்தாள்.


அன்று எப்பொழுதும் போல் மதுவும் சனாவும் கோயிலுக்கு சென்று சாமியைத் தரிசித்துவிட்டு அமர்ந்திருந்தனர். 


அப்பொழுது அவர்களைப் பின் தொடர்ந்து வந்த நிவேதா சில நாட்களாக ரமேஷ் மது போற இடத்திற்கெல்லாம் வருவதைக் கண்டு ரமேஷைப்பிடித்து விசாரித்தாள்.


அப்பொழுது அவன் மித்ரனிடம் வேலை செய்தது முதல் தன்னை அவன் ஜெயிலுக்கு அனுப்பியது வரை கூறினான்.


பின்பு மதுவை எதாவது பண்ணினால் அவன் கதறுவான் என்று தக்க சமயம் பார்த்திருப்பதாக கூறினான்.


அதை தனக்கு சாதகமாக மாற்றிகொள்ள எண்ணி நிவேதா 


"ஏய் மித்ரன போட்டுட்டா மது தனியாதான் இருப்பா அதுக்கப்புறம் நீ என்ன வேணாலும் அவளைப் பண்ணலாம்". 


"இப்போ நீ மதுவை எதாவது பண்ணினால் மித்ரன் உன்னை சும்மாவிட மாட்டான் " என்று அவன் மூளையைச் சலவை செய்தாள். 


"இதுவே நீ மித்ரனைப் போட்டுவிட்டால் எல்லாம் சுமூகமாக முடிந்துவிடும் அது மட்டுமில்லாமல் நானும் உனக்கு லட்சக்கணக்கில் பணம் தருகிறேன் " என்றதும் ஒத்துக்கொண்டான்.


அவனிடம் பேசிவிட்டு வந்ததும் நிவேதா குரூரமாக சிரித்தாள்.


அவள் ஒன்று நினைத்து அனைத்தும் நடத்த லட்டுப்போல ஒரு இளிச்சவாயன் வரவும் பிடித்துக்கொண்டாள்.


மித்ரன் வைத்திருப்பது விலையுயர்ந்த ஆடி கார் என்பதால் விபத்து ஏற்பட்டாலும் ஏர்பேக் வந்து காப்பாற்றி விடும் உயிருக்கு சேதம் இருக்காது என்று தெரியும்.


ஆனால் இந்த ரமேஷ்க்கு தெரியவில்லை. 


நிவேதா பின்னால் இருந்து கொண்டு ரமேஷை வைத்து செய்ததையும் பின் மதுவிடம் கோயிலில் கூறியது என்று அனைத்து வேலைகளையும் கச்சிதமாக முடித்துவிட்ட சந்தோஷத்தில்தான் தன் அம்மாவிடம் அனைத்தையும் சொல்லிக்கொண்டிருந்தாள்.


அதை கேட்ட விஸ்வநாதன் வந்த சுவடே இல்லாமல் வெளியே கிளம்பினார்.


கிருஷ்ணனுக்கு எப்பொழுதும் சாதாரணமாக பேசுவதுபோல் பேசி மித்ரனைக் காண சென்றார். 


அங்கு விக்கி மித்ரனிடம் "மச்சான் இந்த ரமேஷ்தான் டா எல்லாம் பண்ணிருக்கான் அவனைத் தேட சொல்லிருக்கேன் கண்டுபிடிச்சிருவாங்க''


"அன்னைக்கே அவனை முடிச்சிருக்கனும்டா நான் தான் நீ சொன்னதைக் கேட்களை" என்றான்.


அப்பொழுது விஸ்வநாதன் வரவும் அமைதியாகினர் இருவரும். 


மித்ரனை விசாரித்து விட்டு அவன் தலையைத் தடவி "என்னை மன்னிச்சிடு மித்ரா" என்றவரைப் புரியாமல் பார்த்தவனிற்கு சிறு சிரிப்பை மட்டுமே குடுத்து விட்டு கிளம்பிவிட்டார்.


பின்பு ஐந்து நாட்கள் மருத்துவமனையில் இருந்து விட்டு மித்ரனை வீட்டிற்கு அழைத்து வந்தனர். 


அவனுக்கு அனைத்து வேலைகளையும் மதுவே செய்தாள்.


பின் மித்ரனுக்கு இப்படி ஆனதை கேள்விப்பட்டு சிவகாமி ராமர் இருவரும் வந்து பார்த்து விட்டு சென்றனர்.


விக்கி அவ்வப்பொழுது வந்து பார்த்து விட்டு போவான்.


மித்ரனுக்கு சரியாகட்டும் அப்புறம் என் கல்யாணம் வச்சுக்கலாம் என்று மூன்று மாதங்கள் கழித்து திருமணம் நாளை தள்ளி வைத்தனர்.


மித்ரன் இதைக்கேட்டு விக்கியிடம் சண்டைபோட்டான். 


ஆனால் விக்கி அதை காது கொடுத்துக்கூட கேட்கவில்லை. 


பின்பு இரண்டு வாரம் கழித்து தையல் பிரிக்க மருத்துவம்னைக்கு சென்றுவிட்டு வந்தனர். 


தலை, கால்களில் இருந்த காயங்கள் கொஞ்சம் ஆறியிருந்தது அவனே மதுவின் துணை இல்லாமல் நடக்க ஆரம்பித்திருந்தான். 


டாக்டர் மித்ரனிடம் சில பயிற்சிகள் சொல்லிக்கொடுத்து கையை மெதுமெதுவாக அசைக்க சொன்னார்.


மித்ரனும் மதியும் அவர் சொன்னதைக் கேட்டுக்கொண்டு வீட்டிற்கு இருவரும் வந்தனர். 


ஒரு வாரம் கழித்து மது எப்பொழுதும் போல் அவனை குளிக்க வைத்து மெத்தையில் அமர்த்தி அவன் தலையில் இருந்த தண்ணீரைத் துண்டைக் கொண்டு துடைத்துக் கொண்டிருந்தாள். 


"மது"


"ம்ம் சொல்லுங்க அத்தான் "


"இப்போ எல்லாம் நீ எனக்கு பண்றதைப் பார்த்தா நம்ம குழந்தைங்க ரொம்ப குடுத்து வச்சவங்க என்று தோணுது மது". 


மது சிரித்துக்கொண்டே அவன் மூக்கைப் பிடித்து ஆட்டியவள் 


"என்ன திடீரென்று உங்களுக்கு இப்படி எல்லாம் தோணுது" என்று கேட்டதும் 


"ஆமா ரொம்ப குடுத்து வச்சவங்க... எனக்கு இப்போ சாப்பாடு நீ தான் ஊட்டிவிடுற குளிக்க வைக்கிற என்னை மடியில் படுக்க வச்சு தட்டிக் குடுக்குற இதெல்லாம் நான் சின்ன வயசுல ஏங்குன விஷயம் மது... அதெல்லாம் என் குழந்தைக்கு கிடைக்கும்னு நினைக்கும்போது ரொம்ப சந்தோஷமா இருக்கு தெரியுமா மது..." என்றான்.


அவன் பேச்சில் உருகியவள் "உங்களுக்கு கை சரியான பிறகும் நான்தான் அத்தான் எல்லாம் செய்வேன் உங்களுக்குதான் பர்ஸ்ட் அப்புறம்தான் நம்ம குழந்தைக்கு " என்று தன் நெஞ்சோடு அணைத்தவள் 


"நீங்க குட்டியா இருந்தா நான் உங்களை எப்பொழுதும் இடுப்பில் வச்சுக்கிட்டு சுத்துவேன்".


"உங்களுக்கு எவ்ளோ பாசத்தைத் தர முடியுமோ எல்லாத்தையும் தருவேன் அத்தான்" என்றவள் அவனை தன்னிடம் இருந்து பிரித்து அவன் தலையைத் துவட்டினாள்.


அவள் துவட்டும் போது கைகளை மேலே தூக்கி இருக்கவும் அவன் முகத்திற்கு நேராக இருந்த அவள் மார்பில் தன் முகத்தை வைத்து அழுத்தினான். 


"அத்தான் " என்று அதட்டினாள்.


இன்னும் அவள் நெஞ்சில் முட்டினான் "எதுக்கு மது இப்படி அதட்டுற" என்று பாவமாக முகத்தை வைத்து கேட்கவும் அவன் தலையைக் கலைத்து விட்டு 


"சாப்பாடு எடுத்துட்டு வரேன் சாப்பிடலாம் அதுவரைக்கும் சமத்து பையனா இருங்க" என்று கொஞ்சிவிட்டு வெளியேறினாள். 


இரண்டு மாதங்கள் கடந்திருந்தது….


ரமேஷ் எங்கோ தலைமறைவாகிவிட்டான் என்றும் அவனை தேடிக்கொண்டிருப்பதாக ஆட்கள் கூறியிருந்தார்கள். 


அன்று மது மித்ரனுக்கு இரவு உணவை ஊட்டி விட்டு இரவு உடையை அணிவதற்காக குளியலறைக்குள் சென்றாள்.


அவள் தன் கணவனை பற்றிதான் யோசித்துக்கொண்டிருந்தாள் அவன் காலையில் இருந்து அவளிடம் கோபமாக எறிந்து விழுந்துக்கொண்டிருந்தான். 


இதுவரை கோபமாக பேசாதவன் ஏன் இப்படி நடந்துக் கொள்கிறான் என்றுதான் யோசித்துக்கொண்டிருந்தாள்.


மித்ரனோ தன் மதுவைப் பக்கத்தில் வைத்துக்கொண்டு அவனால் சும்மா இருக்க முடியவில்லை.


அவன் அவள் நெஞ்சில் முகம் புதைத்தாளோ இல்லை இடையை வருடினால் எதாவது காரணம் சொல்லி நகர்ந்து விடுகிறாள்.


அவள் தன் கை இன்னும் சரியாகவில்லை என்று நினைத்துக்கொண்டு தான் அப்படி செய்கிறாள் என்று அவன் மனதுக்கு தெரிந்தது. 


ஆனால் அவன் உணர்வுகளைக் கட்டுப்படுத்த முடியவில்லை. 


இன்று அதை கட்டுப்படுத்த முடியாமல்தான் அவளிடம் எரிந்து விழுந்தான்.


அவள் உடைமாற்றி கொண்டு வரவும் அவள் பக்கம் திரும்பாத என்று கடிவாளம் போட்டாலும் அதை கேட்காது அவளையே வைத்தக் கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்.


தன் கணவனின் பார்வையை உணர்ந்தவள் "ஓ இது தரலனு தான் கோபமா" என்று நினைத்துக்கொண்டு அவன் அருகில் படுத்தாள்.


அவள் படுத்து தன்னோடு அவனை அணைத்துக்கொண்டாள்.


அவள் அணைத்ததும் ஆழ புதைந்ததவன் இன்னும் முன்னேற சொல்லி அவன் மனது பேயாட்டம் போட்டது .


எப்படியும் தான் நெருங்கினாள் அவள் தன்னை தவிர்ப்பாள் என்று நினைத்துக்கொண்டு "ப்ச்" என்ற சத்தத்துடன் விலகினான்.


சிறிது நேரம் கழித்து அவன் காதருகில் தன் உதடுகள் உரச 


"இந்த குட்டி பையனுக்கு திராட்சை வேண்டாமா " என்றதும் இவள் பக்கம் உடனே திரும்பவும் அவன் முகம் அவள் வெற்று மார்புகளில் முட்டி நின்றது. 


அதன் பிறகு அவளே ஒன்றை எடுத்து அவன் வாயில் வைக்கவும் அதற்கு மேல் சும்மா இருப்பானா சப்பி பற்களால் இழுத்து தன்னால் முடிந்தவரை உதட்டை வைத்து உறிந்தான். 


பழக்க தோஷத்தில் கனிகளை கசக்க எழுந்த கை வலி குடுக்க "ஆ..." என்று சத்தமிட்டதும் 


"இதுக்குத்தான் நான் விலகிப்போனேன் இதை பண்ணினா உங்க கை சும்மாவா இருக்கும்" என்று சலித்தவள் "கையை வைங்க அசையக் கூடாது" என்று அவனுக்கு கட்டளையிட்டு அவனுக்கு வாகாக படுத்துக்கொண்டு ஒரு கையால் அவன் முடியைக் கோதிக் கொடுத்து மறுகையால் அவன் முகத்தை தன் நெஞ்சில் புதைத்துக் கொண்டு ஊட்டினாள்.


இரண்டு மாதங்களுக்கு பிறகு...


அந்த பிரபலமான கல்யாண மண்டபம் மக்கள் கூட்டங்களால் நிரம்பி வழிந்தது.


மித்ரனிற்கு கை முழுமையாக குணமடைந்திருந்தது. 


இதற்கிடையில் பல நிகழ்வுகள் நடந்து முடிந்திருந்தன.


விக்கி ஒரு நாள் மித்ரனை அழைத்து 


"மச்சான் ரமேஷ் இருக்கிற இடத்தை கண்டுபிடிச்சாச்சாம் டா அவன் பெங்களூரில் தான் இவ்வளவு நாள் இருந்துருக்கான்..."


"நான் நம்ம ஆட்களிடம் இங்க இழுத்துட்டு வர சொல்லிருக்கேன் இன்னும் கொஞ்ச நேரத்துல நம்ம குடோன்ல இருப்பாங்க.." என்று கூறினான்.


"சரிடா மச்சி அவன் வந்ததும் என்னை வந்து அழைச்சிட்டுப்போ" என்றான்.


அங்கு ரமேஷோ பயத்தில் என்ன செய்வது எது செய்வது என்று தெரியாமல் தெரு தெருவாக ஓடிக் கொண்டிருந்தான். 


மித்ரனுக்கு ஆக்ஸிடண்ட் ஆன மறு தினத்தில் இருந்த நிவேதாவின் தொடர்பு அறுந்து போனது. 


எவ்வளவு முயன்றும் அவளைத் தொடர்புக்கொள்ள முடியவில்லை.


பிறகு தன் நண்பன் லாரி டிரைவருக்கு அழைத்தான் .


அவனும் இவன் போனை எடுக்கவில்லை என்றதும் அவன் வீட்டில் சென்று விசாரித்தான். 


அதற்கு அவன் மனைவி யாரோ நான்கு ஐந்து பேர் வந்து அழைத்துச் சென்றதாக கூறினாள். 


இவன் பயத்துடன் அன்று பெங்களூர் ஒடி வந்தவன் தான் இரண்டு மாதங்கள் யார் கண்ணிலும் படாமல் இருந்தான்.


ஆனால் கையில் இருந்த பணம் காலி ஆகிவிட்டதும் எ.டி.எம்மில் பணம் எடுத்துக்கொண்டு வந்தான். 


விக்கி இவன் அக்கவுண்டில் இருந்து பணம் எடுக்கப்பட்ட செய்தி வந்ததும் அந்த எ.டி.எம்.இருந்த இடத்தை வைத்து தான் அவனை கண்டுபிடித்தனர். 


விக்கி அவன் அக்கவுணடை பார்க்கும் போது தான் தெரிந்தது அவன் அக்கவுண்டில் இருபது லட்சம் ஒரு அக்கவுண்டில் இருந்து டிரான்ஸ்பர் ஆகியிருந்தது. 


அந்த அக்கவுண்ட் யாருடையது என்று பார்த்தவனுக்கு அதிர்ச்சியாக இருந்தது. 


உடனே மித்ரனிடம் கூறினான். "மச்சி நிவேதா ரமேஷ்க்கு இருபது லட்சம் பணம் அனுப்பி இருக்காடா " என்றதும் அதை கேட்டு அதிர்ந்தவன் உடனே விஸ்வநாதனை அழைத்தான்.


"மாமா நிவேதா எங்கே" என கேட்டதும் சிறிது நேரம் மவுனமாக இருந்தவர் 


"அப்படின்னு யாரையும் எனக்கு தெரியாது மித்ரா... யாரை பற்றியும் என்னிடம் கேட்காதே" என்று வைத்துவிட்டார். 


உடனே விக்கிக்கு அழைத்து வர சொன்னவன் அவனுடன் விஸ்வநாதனின் அலுவலகத்திற்கு சென்றான்.


அனுமதி இல்லாமல் தன் அறைக்குள் வந்தவனை கண்டு அவன் வரவை எதிர்ப்பார்த்தது போல் அமைதியாக இருக்கையைக் காட்டி அமர சொன்னார். 


இருக்கையில் அமர்ந்து அவரைக் கூர்மையுடன் பார்த்தான் 


"என்ன மாமா உங்க மகள் மேல் ரொம்ப பாசம் போல " என்று நக்கலாக வினவினான். 


தலைகுனிந்து சிறிது நேரம் அமர்ந்திருந்தவர் அன்று நிவேதா கூறியதையும் பின் நடந்ததையும் கூறினார். 


அன்று மித்ரனைப் பார்த்து விட்டு இரவு வீட்டுக்கு வந்தவர் நிவேதாவிடம் சென்று 


"இன்னும் ஒரு மணி நேரத்துல உனக்கு ப்ளைட் கிளம்பு " என்றதும் அதிர்ந்தவள் 


"நான் ஏன் கிளம்பனும் நான் எங்கேயும் போகமாட்டேன்" என்று கத்தினாள்.


 விட்டார் ஒரு அறை கன்னத்தில் "பளார்" என்று சத்தம் கேட்கவும் வெளியே வந்த அவர் மனைவி 


''ஏங்க பிள்ளையை அடிக்கிறீங்க'' என்று தடுத்தவரைத் தன் இடுப்பில் இருந்த பெல்டை அவிழ்த்து விலாசி விட்டார். 


ஆத்திரம் தீரும் மட்டும் இருவரையும் அடித்து வெளுத்தார். 


இருவர் கத்தின கதறலுக்கும் அவர் செவி சாய்க்கவில்லை .


பின் சிறிது நேரம் கழித்து அவர்களை விட்டவர் தன் மனைவியை நோக்கி ''பிள்ளைய வளர்த்து வச்சிருக்கா பாரு அடுத்தவன் உயிர எடுக்குற அளவுக்கு " 


"அப்படி என்ன வன்மம்.. ஏன் நம்மகிட்ட இல்லாத பணமா பணத்துக்காக அவன கல்யாணம் பண்ணனும் அதும் ஏற்கனவே கல்யாணம் ஆனவன உனக்கு உடம்பு கூசல.." என்று மனைவியில் ஆரம்பித்தவர் மகளிடம் முடித்தார். 


"இன்னும் ஒரு மணி நேரம் தான் டைம் அதுக்குள்ள டிராலிய பேக் பண்ணி கிளம்பிருக்கனும்.. அப்படி பண்ணலன்னா உன் அம்மா தெருவுல தான் நிற்கனும் " 


"உங்க அம்மா நினைச்சிருந்தா எப்பொழுதோ உன்னை திருத்திருக்கலாம் ஆனால் அவளும் உன்கூட சேர்ந்து கொண்டு நீ பண்றதுக்கெல்லாம் பூம்பூம் மாடு மாதிரி தலையாட்டுறா". 


"பணம் இருந்த தெனாவெட்டுல தானே இரண்டு பேரும் இப்படி அடுத்தவன் குடும்பத்தை நோண்டுனீங்க " 


"நீங்க இனி ஒவ்வொரு நாளும் வேலை செஞ்சாதான் சாப்பாடு உன்னை அமெரிக்கா அனுப்பிவைக்குறது கூத்தடிக்க இல்லை.. தனியா இருந்து உன் செலவு எல்லாவற்றையும் நீ தான் பார்த்துக்கனும் சாப்பாட்டுக்குக் கூட பணம் அனுப்ப மாட்டேன்". 


"நீ அங்க என்ன வேலை செய்வியோ அதை பற்றி எனக்கு கவலை இல்லை உன்னை இப்போ அமெரிக்கா அனுப்புறதே நீ உயிரோட இருக்கனும்.."


"கண்டிப்பா மித்ரன் கண்டுபிடிச்சுடுவான் அதுக்கப்புறம் உன்னை என்னால கூட காப்பாற்ற முடியாது"


"உங்க இரண்டு பேருக்கும் ரெண்டே ஆப்ஷன் தான் ஒன்னு நீ அமெரிக்கா கிளம்பனும் இல்லை இப்போவே இந்த நிமிஷமே வீட்டைவிட்டு கிளம்புங்க " என்று உறுமியதும் இருவரும் என்ன செய்வது என்று முழித்தனர். 


தன் மனைவியை நோக்கி திரும்பியவர் "உன்னை சும்மா விடுவேன்னு நினைக்காதா எல்லாத்துக்கும் காரணமே நீ தான்.. இனி இந்த வீட்டுல எந்த வேலைக்காரங்களும் வேலை செய்ய வரமாட்டாங்க வீட்டு வேலையில் இருந்து தோட்டத்து வேலை வரைக்கும் எல்லாம் நீ தான் செய்யனும் " என்றதும் ஜந்துக்கு வயிற்றில் பயபந்து உருண்டது.


இதை அனைத்தையும் மித்ரனிடம் கூறியவர் "அவங்க இரண்டுபேரும் பண்ணினதுக்கு நான் மன்னிப்பு கேட்டுக்கிறேன் மித்ரா அவங்களை மன்னிச்சிருபா ". 


"இந்த முடிவுக் கூட என்னோட சுயநலம் தான் காரணம் எனக்கு இருக்குறது ஒரே பொண்ணு அதனால் தான் இப்படி பண்ணினேன்". 


"உன்னால் இப்போ கூட அவளைக்கண்டுப் பிடிக்க முடியும் எனக்காக அவளை விட்டுடு மித்ரா " என்று கையைப் பிடித்து மன்றாடினார்.


அவன் அவர் கையைத் தட்டிக் கொடுத்து விட்டு விக்கியுடன் கிளம்பி வந்துவிட்டான்.


அவர்கள் வரும் வழியில் விக்கிக்கு கால்வர எழுத்து பேசியவன் 


"அந்த நாய அங்கேயே புதைச்சிடுங்க இல்லைனா அனாதைன்னு சொல்லிடுங்க " என்று கூறிவிட்டு அனைத்தான். 


"கூட்டிட்டு வரும் போது தப்பி ஓடிருக்கான் மச்சி... ஓடும்போது சைடுல வந்த லாரிய பார்க்கலை போல ஆளு அவுட் ஸ்பாட்லையே ... அதான் கால் பண்ணி சொல்றாங்க..." என்றதும் சிரித்தவன் 


"கடவுளே தண்டனைக் குடுத்துட்டார் போல எத்தனை பெண்களை ஏமாற்றி இருப்பான் அதான் அவங்க சாபம் எல்லாம் ஒன்னா சேர்ந்து கொண்டுட்டு போயிடுச்சு " என்றவன் இனி எந்த பிரச்சனையும் இல்லை என்று நினைத்தான். 


ஆனால் மதுவே முட்டாள் தனமாக யோசித்து தன்னையும் வதைப்பாள் என்று அவன் கனவிலும் நினைக்கவில்லை. 


இன்று….


மணமகன் அறையில் இருந்து கொண்டு மித்ரன் மதுவுக்கு அழைத்து அந்த அறைக்கு வர சொன்னான். 


இவள் வந்ததும் விக்கி வேட்டி சட்டையில் புது மாப்பிள்ளைக்குரிய அத்தனை கம்பீரத்துடனும் அமர்ந்திருந்தான். 


பக்கத்திலே மித்ரன் இவள் வந்ததும் சிரித்துக்கொண்டே "மது இங்க வாயேன்" என்றவன் அவள் அருகில் வந்ததும் அவள் கையை எடுத்து தன் இடுப்பில் வைத்தான்.


அவன் இப்படி செய்வான் என்று அவளுக்கு எப்படி தெரியும் விக்கி ஆவென்று வாயைப் பிளந்து பார்த்துக்கொண்டிருக்க இவள் வெடுக்கென கையை எடுத்துக்கொண்டு மித்ரனைக் கண்டு முறைத்தாள்.


அவள் கையை பட்டென்று எடுத்ததும் "மது வேட்டி அவிழ்ந்துடுமோன்னு பயமா இருக்குடி" என்று ஒன்னும் தெரியாதவன் போல் கூறினான்.


விக்கி உடனே "டேய் வேண்டாம்"


உடனே மித்ரன் அவனைப் பார்த்து 


"மச்சான் நீ இப்ப தான் எல்.கே.ஜி. நான் பி. கச்.டியே முடிச்சிட்டேன் அதனால நீ சின்ன பையன் இதெல்லாம் கண்டுக்ககூடாது நாங்க சீனியர் கொஞ்சம் அப்படி இப்படிதான் இருப்போம் அதனால அந்த பக்கமா திரும்பிப்பியாம் "என்று கண்ணடித்தவன். 


மதியிடம் திரும்பி அவளிடம் நெருங்கி இழைந்துக்கொண்டே " கட்டி விடு டி " என்றான். 


மது தன் தலையில் அடித்துக் கொண்டவள் அவனுக்கு கட்டி விட்டு விக்கி பக்கம் திரும்பாமல் அறையை விட்டு ஓடி விட்டாள்.


இவனை பார்த்து முறைத்துக் கொண்டிருந்த விக்கியை 


"என்னடா மச்சான் கல்யாண மாப்பிள்ளை கலையே உன் முகத்துல இல்லை" என்று கிண்டலடித்தான்.


அவன் முதுகில் இரண்டு அடிபோட்ட விக்கி 


"ஏன்டா சொல்லமாட்ட நீங்க இப்போதான் கல்யாணம் பண்ணின மாதிரி அஜால்குஜாலா இருக்கீங்க" என்றதும் 


"மச்சி அஞ்சு மாதம் தான்டா ஆயிருக்கு" என்றவன் "அதுலையும் நாலு மாதம் ஒன்னுமே பண்ணலை " என்றவனைப் பார்த்து "போதும் நம்பிட்டேன் " என்றான் கடுப்பாக.


"மச்சான் பிலீவ் மீ டா " என்றதும் "நீ நாலு மாதம் சும்மா இருந்த.. இதை நான் நம்பனும் போடா அதுக்கு வேற ஆளைப் பாரு..." என்றவன் இன்னும் இந்த ஐயர் கூப்பிட மாட்டேங்கிறார் என்று புலம்பியதும் அவருக்கு கேட்டதோ என்னவோ உடனே அழைத்தார். 


அமோகமாக கல்யாணம் முடிந்து பாலும் பழமும் கொடுத்து மணமக்களைப் பெண் வீட்டிற்கு அழைத்துச் சென்றனர். மதுவும் மித்ரனும் அவர்களுடன் வந்தனர். 


அப்பொழுது மது தன் வீட்டிற்கு வரவும் மித்ரனும் வந்தான் முற்றத்தில்தான் அனைவரும் பேசிக்கொண்டிருந்தனர். 


சிறிது நேரத்தில் மித்ரன் மதுவை அழைத்தான் கிளம்பலாம் என்று மது கீழே தலையைக் குனிந்து கொண்டு 


"நான் வரலை அத்தான்" என்றதும் அவள் இங்கு தங்க விரும்புகிறாள் என்று நினைத்துக்கொண்டு 


"இன்னொரு நாள்.. இந்த வாரக் கடைசியில் வரலாம்டா" என்றதும் 


"இல்லை அத்தான் நான் வரலை நிரந்தரமா நான் இங்கேயே இருக்கேன் " என்றதும் ஒன்றும் புரியாமல் 


"என்ன மது சொல்ற?" என்று கேட்டான். 


"நான் இனி அங்க வரலை அத்தான் நீங்க வேற கல்யாணம் பண்ணிக்கோங்க அத்தான்.. நான் உங்ககூட இருந்தா எங்க அம்மாக்கு ஆனது போல் உங்களுக்கும் ஏதாவது ஆயிடுமோன்னு பயமா இருக்கு நான் வரமாட்டேன் நீங்க வேற கல்யாணம் பண்ணிகிட்டு சந்தோஷமா இருங்க..." என்றதும் விட்டானே ஒரு அறை. 


முதலில் ஒன்றும் புரியவில்லை கன்னம் திகுதிகுவென எரியவே அவன் தன்னை அடித்தான் என்றே தெரிந்தது.


No comments