மோகம்-27:

தமிழ் தன் அத்தை வீட்டாருடன் ஊருக்கு சென்ற பத்து நிமிடங்களில் சசியை அழைத்துக் கொண்டு கதிர் தன் வீடு வந்து சேர்ந்தான்.. 

கதிருக்கு கையிலிருந்த காயம் நன்றாகவே ஆறியிருந்தது.. காலில் இருந்த காயமும் பாதி அறியிருக்க இப்பொழுது அவனால் நடக்க முடிந்தது..

சசிக்கு வீடு எரிந்தது பற்றி முந்தின நாள் தான் வடிவு கூறியிருக்க இன்று காலையிலிருந்தே நான் வரேன் அங்க என்று அடம்பிடித்தவளை அழைத்து வரத்தான் கதிர் சென்றிருந்தான்.

அவனை என் அண்ணா விட்டீங்க என்று தன் ஆதங்கத்தை வெளிப்படுத்த விடும்மா பொழைச்சுப் போகட்டும் சின்னப் பையன் என்றவன் அதான் தமிழ் அடிச்சிட்டாளே என்று அன்று நடந்ததைக் கூறினான்..

பின் தான் தமிழ் எங்க அண்ணா என்று கேட்க இங்க தான் இருந்தா என்று தன்னறைக்கு சென்று பார்க்க அங்கில்லை என்றதும் வெளியே வந்தான்.

அம்மா என்று அழைக்க வடிவு கைகளை துடைத்தவாரு சமையல் அறையில் இருந்து வர எங்கம்மா தமிழ் ரூம்ல இல்லை எங்க போயிருக்கா களத்துக்கு போயிருக்காளா என்று கேட்டான்.

இல்லப்பா அவங்க அத்தை மாமா ஊருல இருந்து வந்தாங்க அவங்க ஊருக்கு வரியான்னு கேட்டாங்க புள்ளையும் ஆசைப்பட்டு போகவான்னு எங்களைப் பாத்துச்சு அதான் போயிட்டு வான்னு அனுப்பி வச்சோம் என்று கூறினார்.

ஒஹ் என்று அமைதி காத்தவன் யாரெல்லாம் வந்தான்னு சொன்னீங்க அவங்க அத்தை மாமா அவங்க பையன் வந்திருந்தான் என்று கூறவும் எதுக்கு முன்னப் பின்ன தெரியாதவங்கக் கூட அனுப்புறீங்க என்று கத்தியவன் கோபமாக வெளியே சென்று விட்டான்..

கதிர் சுலபத்தில் கோபப்படக்கூடிய ஆள் இல்லை.. கத்தி பேசவும் மாட்டான்.. இவன் இப்பொழுது கத்தவும் இவை இப்போ எதுக்கு இப்படி கத்திட்டுப் போறான் என்று புலம்பிக் கொண்டே செல்லவும் தானும் அவர் பின்னால் சென்ற சசி அண்ணன் சொல்றதுல என்ன தப்பு இருக்கு ம்மா..

அவ அண்ணன் கூட போயிருந்தாக் கூட அதை ஏத்துக்கலாம்.. இதென்ன தனியா போற பழக்கம் என்று கேட்கவும் அவங்க வந்து கூப்பிட்டாங்க இவளுக்கும் ஆசை இருந்துருக்கும்ல தான் ஊருக்குப் போகனும்னு அதான் போயிருக்கா விடு டிஎன்று தன் வேலையைப் பார்க்க சென்று விட்டார்..

ஒரு இரண்டு மணி நேரம் பொறுத்து பார்த்த சசி அதற்கு மேல் பொறுக்க முடியாமல் உடனே தமிழுக்கு ஃபோனை போட்டாள்… அப்பொழுது தான் ஊருக்கு வந்திறங்கியவள் நான் எங்க வீட்டுக்கு போயிட்டு வரேன் என்று செல்லப் போனவளை தடுத்து நிறுத்திய சொர்ணம் இங்க தங்குமா அங்க இன்னும் சுத்தம் பண்ணலை நாளைக்கு சுத்தம் செய்ய சொல்றேன் என்று கூறினாள்..

சரி என்று உள்ளே வந்து சோஃபாவில் அமர ராக்கேஷும் பக்கத்தில் அமர்ந்தான்.. ஏதோ அவன் பேச வர அப்பொழுது சசி தமிழுக்கு அழைத்தாள்.. தன் போன் அடிக்கவும் சட்டென்று வெளியே எழுந்து சென்று விட்டாள்..

(ராக்கேஷு மூக்கு உடைஞ்சு கீழ விழுந்துடுச்சு அச்சோ பாவம்…)

வெளியே வந்தவளிடம் சசி அனைத்தையும் கூற மண்டை வலி வந்தது தான் மிச்சம்..

அதுவும் இவளது போனை எடுத்ததும் ஸ் ஹா என்ற கதிரின் முனகலை கேட்டதுமே தமிழின் உலகம் நின்று விட்டது.. போச்சு டேய் கதிரு என்னடா பண்ணி வச்சுருக்க எவடா அவ என் சக்காலத்தி என்று புலம்பிக் கொண்டே திரும்ப அவள் பின்னே ராக்கேஷ் நிற்கவும் ஏற்கனவே இருந்தக் கோபத்தில் என்ன என்று ஆக்ரோஷத்துடன் கேட்டாள்..

அவள் குரலை கேட்டுப் பயந்தவன் இரண்டடி பின்னால் வைத்தவன் தள்ளி நின்றுக் கொண்டான்.. 

தடி மாடு எவன்னு தெரியலை என் புருஷனை விட்டு மூணு மணி நேரம் பிரிஞ்சி இருந்ததுக்குள்ள என் புருஷை கெடுத்துட்டாளுக

 (அப்போ கூடப் பாருங்க இவ அவனை குத்தம் சொல்லலை..)

ஏன்டா கதிரு நான் உனக்கு வேண்டாமா நான் சும்மா இருந்தாலும் இறுக்கி அணைச்சு மொச்சு மொச்சுன்னு முத்தம் கொடுத்து கடிச்சு வச்சியேடா எரும மாடு இப்போ ஹான் ஹான் சத்தம் கொடுக்கிற நாயே என்று திட்டியவாறு நிமிர்ந்து பார்க்க ராகேஷ் அதிர்வுடன் அவளை நோக்கினான்..

அவனை கண்டு என்ன இங்க பார்வை என்று கேட்கவும் தமிழ் என்ற குரல் பின்னாடி இருந்து கேட்கவும் தமிழின் உலகமே வண்ண மயமானது.. அத்தான் என் செல்லாக் குட்டி என்று கத்திக் கொண்டே திரும்பியவள் அங்கு வந்துக் கொண்டிருந்தவனை பார்த்து பாய்ந்து ஓடி அவன் மேல் தொத்திக் கொண்டாள்..

அவன் கழுத்தில் தன் கைகளைக் கோர்த்துக் கொண்டு இடுப்பில் கால்களால் கிடுக்குப் பிடிப் போட்டுக் கொண்டு அவன் முகம் முழுக்க மொச்சு மொச்சுன்னு முத்தத்தை வாரி வழங்கினாள்.

அத்தான் நீங்க வருவீங்கன்னு தெரியும் ஆனால் இவ்வளவு சீக்கிரம் வருவீங்கன்னு நான் கொஞ்சம் கூட நினைக்கலை ஐ லவ் யூ அத்தான்.. என்று அவனை அப்படியே கட்டிக் கொண்டாள்..

கதிருக்கு இருந்த கோபத்தில் கிளம்பி வந்தவன் எப்படி என்கிட்ட சொல்லாம இவ தனியா போகலாம் என்ன நினைச்சிட்டு இருக்கா இவளை என்று கோபத்துடன் வர தன்னை கண்டதும் துள்ளிக் குதித்து ஓடி வந்து தன் மேல் ஏறிக் கொண்டதும் இருந்த கோபம் எல்லாம் காற்றில் கரைந்து காணாமல் போனது..

( ஆக இப்போ நான் என்ன சொல்ல வரேன்னா கோபமா இருக்கும் போது போய் மேல ஏறி உட்கார்ந்துடனும் அதுக்கப்புறம் பேச்சே வராது எங்கருந்து கோபம் வரதுக்கு..)

அப்படியே அவளை அணைத்துக்கொண்டு வந்தவன் அங்கு நின்று வாயைப் பிளந்து அதிர்ச்சியாகப் பார்த்துக் கொண்டிருந்த ராக்கேஷை கண்டுக் கொள்ளாமல் உள்ளே சென்றவன் தமிை இறக்கி விட்டான்.

தமிழ் சென்று சொர்ணத்தை அழைத்து வர வாங்க வாங்க தம்பி என்று அமர சொன்னார். கதிர் பரவால்லைம்மா நாங்க கொஞ்சம் நேரம் கழிச்சு வரோம் என்றவன் தமிழிடம் திரும்பி தமிழ் போ போய் நீ எடுத்துட்டு வந்த துணிப்பையை எடுத்துட்டு வா என்கவும் அவனை கேள்வியாகப் பார்த்தாள்.

உங்க வீட்டைப் பார்க்கணும்னு தானே வந்த வா தமிழ் அங்க போகலாம் வீடு சுத்தம் பண்ணி வைக்க சொல்லிருக்கேன் நீ போய் எடுத்துட்டு வா என்று அவளை அனுப்பி வைத்தான்.

உடனே சொர்ணம் ஏன் தம்பி இங்கேயே தங்கலாமே என்று எப்படியாவது இங்கு அவளை தங்க வைக்கும் முயற்சியில் கூற இல்லம்மா இப்போதான் கல்யாணம் ஆயிருக்கு நாங்க கொஞ்சம் அப்படி இப்படி இருப்போம் இங்கு தம்பி சின்னப் பையனை வச்சிக்கிட்டு எப்படி என்று வேண்டுமென்றே ராக்கேஷை பார்த்துக் கூறினான்..

இருவரும் அதிர்ந்து பார்ப்பதை கண்டுக் கொள்ளாமல் புறந்தள்ளியவன் தமிழ் தன் பையை எடுத்துக் கொண்டு வரவும் போலாமா தமிழ் என்று அவள் கையில் இருந்த துணிப்பையை வாங்கிக் கொண்டவன் அவளை இழுத்துத் தன்னோடு அணைத்தவாறு நடக்க அவளும் அவனுடன் தொத்திக் கொண்டு அவனிடம் தன் வீட்டைப் பற்றிக் கூறியவாறு நடந்தாள்..

அவர்கள் சென்ற பின் ராக்கேஷ் தன் அன்னையிடம் என்னம்மா இது என்று கேட்க இவ வேண்டாம்டா உனக்கு பார்த்தல்ல ரெண்டும் எப்படி இழைஞ்சிட்டுப் போகுதுங்கன்னு நான் உனக்கு நல்லப் பொண்ணா பார்த்து வைக்கிறேன் என்றவர் என்ன ஒன்னு அந்த வீடு தான் நமக்கு கிடைக்காது கைவிட்டுப் போயிடுச்சு என்று தன் பிரச்சனையைப் புலம்பியவாறு சென்றார்..

ஏய் தமிழ் நீ எனக்குத்தான் அந்த கருவாயன் வேண்டாம் உனக்கு நீ எப்படி இருந்தாலும் நீ எனக்குத்தான் சொந்தம்.. நான் சொந்தமாக்கிக்குவேன் என்று சவால் விட்டவன் தன் தந்தையைப் பார்க்க சென்றான்..

இங்கு இருவரும் நடந்தே வீடு வந்து சேர ஏற்கனவே கதிர் வீட்டை சுத்தம் செய்யுமாறு ஆட்களிடம் கூறியிருந்ததால் எல்லாம் பக்காவாக இருந்தது.. 

அங்கு வீட்டைப் பார்த்ததும் தன் குழந்தைப் பருவம் நியாபகம் வர கதிரிடம் இருந்து பிரிந்தவள் வீட்டை சுற்றி சுற்றி ஓடி வந்தாள்.. கதிர் தன்னையே பார்த்துக் கொண்டிருந்ததைக் கூடக் கண்டுக் கொள்ளவில்லை அவள்..

பின் ஒருவாறு அவள் அனைத்து இடங்களிலும் ஓடியாடி சுற்றிப் பார்த்து விட்டு வர கதிர் சோஃபாவில் அமர்ந்திருந்தான்.அவன் பக்கத்தில் வந்து அமர்ந்து அவன் தோள் சாய்ந்து மூச்சு வாங்கினாள்.அவளை அப்படியே தன் கைகளில் தூக்கியவன் அங்குள்ள அறைக்கு தூக்கிச் சென்றான்..

தூக்கிச் சென்றவன் மெத்தையில் அப்படியே போட யோவ் லூசா நீயி என்கவும் ஆமாம் டி நான் லூசு என்கிட்ட சொல்லாம கிளம்பி வந்ததுக்கு இன்னும் உன்னை எதும் செய்யாம இருக்கேன்ல நான் லூசு தான்.. என்ன தைரியம் இருந்தா என்கிட்ட சொல்லாம் கொள்ளாம ஊருக்கு கிளம்பி வருவ என்று முயன்று வரவழைத்துக் கோபத்துடன் வினவ 

ஹிம்ம் எல்லாம என் புருஷன் நாய்க்குட்டிப் போலப் பின்னாடியே வருவான்ற தைரியத்துல தான் என்று தெனாவெட்டாகக் கூறினாள்.. 

என்ன திமிரு டி உனக்கு போன் போட்டா போனக் கூட எடுக்கலை என்ன நினைச்சிட்டு இருக்க உன் மனசுல 

ஹிம்ம் உன்னைதான் நினைச்சிட்டு இருக்கேன் என்றவள் ஆமா வாடா மாட்டுனியா நீ என் நான் போன் போட்டதும் எடுக்கலை அது மட்டுமில்லாம வாட்சப் ல இருக்க அதுவும் ஆன்லைன்ல ஏன்டா எருமமாடு நான் கூட நினைச்சேன் நம்ம புருஷனுக்கு ஒன்னும் தெரியாது வாட்சப் ல இருக்கானோ இல்லையோன்னு பார்த்தா நீ ஆன்லைன் ல..

அப்புறம் ஏன்டா போனை எடுக்கலை என்றதும் நான் போன் பண்ணும் போது நீயும் தான் எடுக்கலை அது போலத்தான் இதுவும் என்றவன் மெத்தையில் அமர்ந்தான்..

( வேணாம் கதிரு இப்போவே ஓடிடு இல்லனா இன்னைக்கு உன் பொண்டாட்டி இடுப்பெலும்பை உடைச்சிடுவா ஓடிடு ஓடிடு..)

அவன் சட்டைக் காலரை இழுத்து தன் முகம் பார்க்க வைத்தவள் நான் கேட்டதுக்கு எல்லாம் எடக்கு மடக்காவே பேசுனியே என்று கேட்க ஆமா அப்படி தான் பேசுவேன் என்னடி பண்ணுவ என்று திமிராகக் கேட்க என்னப் பண்ணுவேனா இருடா உனக்கெல்லாம் வாயால சொன்னா பத்தாது…

கை தான் உனக்கு பேசனும் அப்போ தான் உனக்கு புரியும் இல்லையா என்று அவனை மெத்தையில் தள்ளி அவன் மேல் படர்ந்தவள் அவன் சட்டை மீது கை வைக்க ஏய் என்ன டி பண்ற விடு டி என்று அவன் அலற அலற அவள் விடவேயில்லை…

ஏன் டா எவ டா அவ நான் லைன்ல இருக்கும் போதே ஹான் ஹான் முனகுற என்று கூறவும் அவனுக்கு சுத்தமாக விலங்கவில்லை இவள் எதைப் பற்றி பேசுகிறாள்.. என்ன ஆச்சு இவளுக்கு உளறுரா என்று ஏய் என்ன டி தமிழ் எனக்கு ஒன்னும் புரியலை என்கவும் உனக்கு ஒன்னும் புரியாது புரிஞ்சாலும் புரியாத மாதிரியே நடிப்ப..என்று மொத்தினாள்..

ஐயோ அம்மா அடிக்கிறா கிள்ளுறா என்னடி பண்ற ராட்சசி விடு டி கீழ இறங்கு டி என்கவும் முடியாது நான் என்னா வேணாப் பண்ணுவேன் சொல்லு நான் கடைசியா போன் பண்ணும் போது எங்க இருந்த என்று அவன் கழுத்தைக் கடிக்க கிளுக்கிளுப்பானவன் எய் தமிழ் வேணாம் டி என்று அவளை தன் மேலிருந்து தள்ளியவாறு சிரித்தான்..

முடியாது நான் எதாவது பண்ணும் போது அப்படியே ஜடம் போலவே இருப்ப போன்ல அப்படியே முனகுற என்று பார்ட் பார்ட்டாக அவன் உடல் பாகத்தில் கடிக்க ஆரம்பித்தாள்..

ஏய் வேணாம் தமிழ் என்னை உசுப்பேத்துற அப்புறம் சேதாரத்துக்கு நான் பொறுப்பில்லை சொல்லிட்டேன் அப்புறம் என்னை எதும் கேட்கக்கூடாது என்கவும் அப்படித்தான் பண்ணுவேன் டா கிழவா…

ஹா ஹா கிழவா தாத்தா தானே நீ உன்னால ஒன்னும் பண்ண முடியாது தானே என்று அவனை உசுப்பேத்த அவளை தன் மேலிருந்து பிரட்டித் தள்ளியவன் அவள் மேல் படர்ந்தான்.. அவள் முனகலில் ஆரம்பித்து அவன் முனகலில் முடிந்தது..

மோகம் மையம் கொள்ளும்…

மோகம் - 28:

போடா கிழவா உன்னால ஒன்னுமே பண்ண முடியாது ஏன்னா பார்க்கத்தான் ஆளு பெருசா இருப்பா ஆனா மேட்டர் உன்கிட்ட சுத்தமா இல்லையே.. ச்சே உனக்கு தான் தெம்பு பத்தாது இல்ல ரைட்டு விடு.. வேண்டுமென்றே உசுப்பேத்தினாள்.

கதிருக்கு அவள் அப்படி சொல்லவும் இப்போ நான் செய்வது கதரப் போற பாரு என்றவன் அவளைக் கீழே தள்ளிப் படர்ந்தான்.. அவள் அப்பொழுதாவது வாயை வைத்து சும்மா இருந்துருக்கலாம் ஆனால் அவள் வாய் மூடிக் கொண்டிருந்தால் உலகம் அதிசயம் தான்.

ஹூக்கும் அப்படியே எல்லாத்தையும் பிரிச்சு மேயுற மாதிரியே எல்லாம் பண்ணுவான் ஆனால் கடைசியா தூங்கிடுவான் இதுக்குத்தான் உன்னை கிழவன்னு சொன்னேன்.. ஏய் அப்படி சொல்லாதடி அப்புறம் ஆகுற சேதாரத்துக்கு நான் பொறுப்பில்லை பார்த்துக்கோ என்கவும் உனக்கு வாய் மட்டும் தான் பேசும் மூடிட்டு போடா

ஒன்னும் செயலில் இல்ல வந்துட்டான் பேச என்று மீண்டும் அவனை உசுப்பேத்த அனுபவி டி என்று அணிந்திருந்த சேலையின் முத்தானையை உருவினான்.. நானும் ஒரு வாரமா பார்த்துட் இருக்கேன் கிட்ட வந்து எதாவது பேசுனா போதும் உடனே கிழவன்ன சொல்ற என்ன பார்த்தா உனக்கு கிழவன் மாதிரி தெரியுதா..

ஆமா நீ கிழவன் தான் நீ என்ன விட ஒரு எட்டு ஒன்பது வயசு பெரியவன் தானே அப்போ நீ கிழவன் தான்.. கல்யாணம் பண்ணியும் இவ்வளவு நாள் ஒன்னும் செய்யாம இருந்தா நீ கிழவன் தான் வந்துட்டான் பெரிய புடுங்கி மாதிரி..

அவள் பேசும் உதட்டைக் கைகளால் பிடித்தவன் இந்த வாய் என்னவெல்லாம் பேசுது ஹிம்ம் நான் கிழவனா சரி சின்னப் பிள்ளையாச்சே இப்போ வேண்டாம் அப்புறம் பார்த்துக்கலாம்னு விட்டு வச்சா நீ என்னையே கிழவன்னு சொல்ற இதுக்கு மேலையும் உன்னை விட்டு வைப்பேன்னு நினைக்குற என்று கேட்கவும் அவள் ஆமென்று தலையாட்டினாள்.

திமிரைப் பாரேன் உடம்பு முழுக்க உனக்கு கொழுப்பு டி இல்லன்னா இப்படியெல்லாம் நீ பேசுவியா உன்னை விட்டு வச்சது தப்பா போச்சு என்று ஏதோ பேச வந்தவளின் உதட்டை பற்களால் கடிதிருத்து வாய்க்குள் அதக்கிக் கொண்டான்..

அவள் உதட்டை பிளந்து அதில் ஊறும் தேனை பருகியவன் அவள் நாவை பற்களால் கடித்தான்.. அவன் கடிக்கவும் அவள் கைகளால் அவனை அடிக்க இரண்டு கைகளையும் சேர்த்து மேலே தூக்கிப் பிடித்துக் கொண்டவன் அவளை இன்ப சூழலுக்குள் அழைத்து செல்லும் முதற் படியாக அவள் கழுத்தில் முத்தமிட்டு உதட்டை ஒற்றி அதே இடத்தில் கடிக்க அவள் உடம்பு துள்ளி அடங்கியது..

என்ன டி போதுமா நிறுத்திடுவா என்கவும் நான் சொன்னேன்ல நீ கிழவன்னு இப்போ நீயே புரூப் பண்ற பார்த்தியா என்று புகைந்து கொண்டிருந்த நெருப்பை ஊதி விடு அது அவளையும் பற்றிக் கொண்டது..

இனி அம்மான்னாலும் விட மாட்டேன் அப்பான்னாலும் விட மாட்டேன்…

நானும் விடாதன்னு தான் சொல்றான் நீ தான் சின்னப் பிள்ளை பெரிய பிள்ளை வியாக்கியானம் பேசிட்டு இருக்க என்கவும் அவள் உதட்டோடு உதடு சேர்த்தவன் கைகள் அவள் இடையைப் பிடித்து பதம் பார்த்தது…

இடையை வருடியவன் புடவையைக் கொத்தாக எடுத்து அவிழ்த்துப் போட்டவன் கைகள் அவள் நாபியில் வட்டமடித்துக் கொண்டிருந்தது..

மெதுவாக மிக மெதுவாக வட்டமிட்டு இடையை வருட மூச்சு வாங்கியவள் சற்று உடலை தூக்கி முனக அவன் உதட்டுள் மறைந்தது.. இடையை வருடியவாறு மேலேறிய கைகளைத் தடுக்க எதுவுமில்லை அனைத்தையும் கலைந்திருந்தான்..

தனக்கு பிடித்தமான குன்றுகளை முற்றுகையிட்டவன் தன் கைகளால் ஆட்டுவித்தான்.. அழுத்தினான், பிசைந்தான் அவன் என்ன செய்தாலும் வளைந்து கொடுத்தது.. குன்றுகளின் மேலிருந்த கிரீடத்தை எடுக்க முயல இதற்கு கை வேண்டாம் என்று உதட்டை அவளிடமிருந்து பிரித்தவன் குன்றுகளின் மேலிருந்த கிரீடத்தை உதட்டால் பற்றினான்.

உதடு கொண்டு பற்றவும் தமிழ் அவனை தன் நெஞ்சோடு அணைத்துக் கொள்ள ஒரு வழியாக்கிவிட்டான். அவனை நெஞ்சோடு அழுத்தியவாறு அவன் பின்னந்தலையில் கை கொடுத்து முடியைக் கோத இன்னும் வசதியாகிப் போனது அவனுக்கு..

கைகளால் அமுக்கி பிசைந்தவாறு உச்சியில் வீற்றிருந்த முத்தை நாவால் நிரடி உருவில் பெரிதாக்கி வாயினில் வைத்து உறிந்தான்.. அவனின் ஒவ்வொரு செயலுக்கும் ஸ்ஸ் அத்தான் என்று அவனை தன்னோடு இறுக்கிக் கொள்வதே தமிழுக்கு வேலையாகிப் போனது.

பால் கிண்ணம் போதும் என்று நினைத்தானோ என்னவோ அங்கிருந்து அப்படியே கீழிறங்கி அவள் நாபியில் தன் தாடையை இப்படியும் அப்படியுமாக தேய்க்க அந்தக் கூச்சத்தில் நெளிந்தவள் அப்படியே அவன் தலையை ஆடாமல் அசையாமல் தன்னோடு சேர்த்துப் பிடித்துக் கொண்டாள்..

அவன் அவள் கையைத் தட்டி விட்டு கீழிறங்கவும் அவனை இழுத்துத் தன் மேல் போட்டவள் தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டாள்.. அவள் உடல் நடுங்கவும் அவளை அணைத்து பல முத்தங்கள் இட்டு மோகப் பெட்டியின் சாவிப் போட்டுத் திறந்து புயலாய் மையம் கொண்டிருந்த மோகத்தில் விரும்பியே சிக்கிக் கொண்டனர்…

மோகச் சுழலுக்குள் சிக்கிய இருவரும் தங்கள் இணையுடன் மூழ்கி தேடல்களைத் துவங்கி எங்குத் தேடினாலும் கிடைக்காத இன்பத்தை தன் இணையிடம் பெற்றுக் கொண்டு இளைப்பாறினர்..

அவளருகே படுத்தவன் அவளை இழுத்துத் தன் மேல் போட்டுக் கொண்டவன் தமிழ் என்கவும் ஹிம்ம் என்ற சத்தம் மட்டுமே வந்தது.. ஆழ முகத்தை அவன் நெஞ்சுக்குள் புதைத்துக் கொண்டவள் ஏய் தமிழ் என்னைப் பாரு டி என்கவும் அவள் முடியாது என மறுப்பாகத் தலையசைத்தாள்..

அவள் முகத்தை வலுக்கட்டாயமாக நிமிர்த்தியவன் அவள் நெற்றியில் முத்தம் வைத்து கண் மூக்கு உதடு என தொடர்ந்தான்.. ஆஹ் வலிக்குது அத்தான் அதையை ரப்பரா பிடிச்சு இழுக்கிறீங்க வலிக்குது என்று கூறவும் வலிக்கட்டும் நீ என்ன கிழவன்னு சொன்னல்ல அதான் என்று மீண்டும் வலிக்க பிசையவும் ஆஹ் நீங்க கிழவன் இல்ல சொன்னதுக்கு சாரி சாரி என்று கேட்க ஹிம்ம் அப்படியா என்றவன் இப்போ எங்கிருந்து இந்த நியானோதயம் வந்துச்சு என்று பற்களால் நிரடினான்…

அதெல்லாம் பிராக்டிக்கலா பண்ணும் போது எல்லாம் கிளியர் ஆயிடுச்சு என்று நமட்டுச் சிரிப்புடன் கூற ஆஹான் எனக்கு இன்னும் சந்தேகம் இருக்கே நிறைய மிஸ் பண்ணிட்டேன் இன்னொருமுறை பிராக்டிஸ் பண்ணினா இன்னும் தெரிஞ்சிக்கலாம் இல்லையா தமிழ் என்று அவள் நெஞ்சில் முட்டினான்..

அவளும் அவன் செயலில் கிறங்கி மயங்கி அவன் செயலுக்கு தன்னை கொடுத்தாள்.. பின் அவளிடமிருந்து பிரிந்தவன் வலிக்குதா தமிழ் என்று கிசுக்கிசுப்பாகக் கேட்க ஹூகும் இல்லை என்று வெட்கச்சிரிப்புடன் தலையை ஆட்டினாள்.. தமிழு உனக்கு வெட்கமெல்லாம் கூட வருமா என்று அதிசயிக்க சில பல மொத்துக்களைப் பரிசாகக் கொடுக்க அதையும் அவளது முத்துக்களை வாயில் பற்றியவாரே வாங்கிக் கொண்டான்.

ஹிம்ம் அத்தான் போதும் குளிக்கனும் கசகசன்னு ஒரு மாதிரி இருக்கு என்று அவன் செயலில் அரை கண் மூடியவாரு கூறினாள். ஹிம்ம் போ தமிழ் நான் என்ன உன்னை பிடிச்சா வச்சிருக்கேன் என்று அவள் இடையூடு கையிட்டு தன்னோடு சேர்த்தணைத்து அவள் பின்கழுத்தில் தன் மீசை முடிகள் குத்த முத்தமிட்டான்.

அத்தான் விடுங்க என்று கூறவும் ஹிம்ம் சரி குளிச்சிட்டு சீக்கிரம் வந்துடு என்று ஒற்றைக் கண்ணை சிமிட்டியவாரு கூறினான்.. நீங்க டையர்டா இருப்பீங்க அதுக்குள்ள ஒரு குட்டித் தூக்கம் போடுங்க நான் வந்துடுறேன் சரியா என்று விட்டுப் பின் கட்டில் இருந்த குளியலறைக்கு சென்று விட்டாள்.

அவள் வருவதற்குள் படுத்திருந்தவன் எழுந்து சமையலறைக்கு சென்றான்.அங்கு ஆட்கள் வாங்கி வைத்த காய்கறி இருக்க பிரிட்ஜை திறந்தான்.. அதில் இருந்து மட்டனை எடுத்தவன் வெட்டி அலசி விட்டு வெங்காயம் தக்காளி மசாலாக்கள் அனைத்தையும் தயார் செய்தவன் மட்டன் பிரட்டல் செய்து அதற்கு சுட சுட சாதமும் தயார் செய்து வைத்துவிட்டுச் சென்று படுத்துக் கொண்டான்..

குளித்துவிட்டு வந்தவள் வாசனை மூக்கைத் துளைக்கவும் அத்தான் யாரு வீட்டுலையோ மட்டன் செஞ்சிருக்கங்க செமையா வாசனை வருது என்று தலையைத் துவட்டியவாரே அவனிடம் கூறினாள்.. அவள் பின்னூடே அணைத்துக்கொண்டவன் வாசனையா இருக்க தமிழ் என்று அவள் விரித்து விட்டிருந்த முடிக்கற்றையில் முகத்தைப் புதைத்தவாரு கூறினான்..

எனக்கு இந்த வாசனை தான் தெரியுது உனக்கு எப்போவும் சாப்பாடு நினைப்பு தானா சாப்பாட்டு ராமி சாப்பிட்டு குண்டாயிடாதா என்று கிண்டலுக்கு கூற ஏன் குண்டா இருந்தா துரைக்குப் பிடிக்காதோ என்று கேட்க யாரு சொன்னா பிடிக்காதுன்னு இன்னும் அங்கங்க சதைப் போடலாம் போட்டா எனக்கு தான் டி லாபம்…

இன்னும் அமுக்க வசதியா இருக்கும் பிடிமானத்துக்கு கரெக்ட்டா இருக்கும் அப்புறம் நைட்டுல இந்த மெத்தை தலைகாணி எதுமே வேண்டாம் நீ மட்டுமே போதுமே என் லட்டுக் குட்டி இருக்க பயமேன் என்று அவள் செழுமையைக் கசக்க அத்தான் போய் குளிங்க என்று அவனை தள்ளிவிட்டாள்.

வா இன்னொரு ரவுண்ட் போகலாம் அப்புறம் குளிக்கிறேன் என்று அவளைத் தன் பக்கம் இழுக்க ஆன் நான் இப்போதான் குளிச்சேன் போங்க இதெல்லாம் போங்கு நீங்க முரடு அத்தான் எனக்கு எல்லா இடமும் வலிக்குது தெரியுமா என்று சிணுங்கிக் கொண்டே கூற இப்படி சிணுங்குனா இன்னும் பல ரவுண்ட் போவேனே என்றவனை அடி வாங்குவீங்க அத்தான் போங்க போய் குளிங்க என்று அவனை அனுப்பி வைத்தாள்.

எனக்கு எல்லாம் பஞ்சுப் போல ஸாப்ட்டா இருந்துச்சு அதுவும் அது செம ஸாப்ட் என்று முணுமுணுத்தவாறு சென்றான்.

இவன் குளித்து விட்டு இடையில் துண்டோட வர அத்தான் எனக்குப் பசிக்குது என்று வயிற்றைத் தடவியவாறு கூறினாள். ஹிம்ம் வா போகலாம் என்று அழைத்தவனிடம் இது தான் வசதியா இருக்கும் தமிழ் என்கவும் அத்தான் துண்டு மட்டும் தான் கட்டிருக்கீங்க என் கவும் இருக்கட்டும் வா டி அத்தான் எல்லாம் காரணமாத்தான் செய்வேன் என்றவன் அவளை சாப்பாட்டு மேசையில் அமர வைத்தான்.

அவன் சமயலறைக்குள் செல்லவும் எங்க இந்த அத்தான் அங்க போறாங்க என்று அவனைப் பார்த்தவள் எப்படியோ சாப்பாடு கிடைச்சா சரிதான் என்று டேபிளைத் தட்டியவாறு அமர்ந்திருந்தாள்..

கதிர் தன் கையில் பாத்திரங்களை எடுத்து வர போய் வாங்கியவள் யாரு அத்தான் செஞ்சது அத்தை குடுத்து விட்டார்களா ஹூக்கும் உங்க அத்தை கொடுத்துட்டாலும் நான் தான் செஞ்சேன் நீ போய் உட்காரு நான் ஊட்டுறேன் நீ சாப்பிடு என்று அவளை அமர வைத்தவன் சாதத்தை பிசைந்து அவளுக்கு ஊட்ட அத்தான் இதுக்கு சப்பாத்தி பரோட்டா செமையா உங்களுக்கு எப்படி சமைக்க தெரியும் சூப்பரா இருக்கு…

இது அம்மா செய்யும் போது பாத்துருக்கேன் அதை வச்சு செஞ்சது தான் எனக்கு சப்பாத்தி மாவு பிசைய தெரியாது அதும் இல்லாம இங்க அரிசி தான் அதான் சிம்பிளா பண்ணலாம்னு இதை செஞ்சிட்டேன் என்று ஊட்டி விட்டான்..

நீங்க சாப்பிடுங்க என்கவும் ஹிம்ம சாப்பிடு அப்புறம் சாப்பிடுவேன் என்று அவளுக்கு ஊட்டி முடித்தவன் கைக் கழுவினான்.அதைக் கண்டு ஏன் அத்தான் கை கழுவுறீங்க சாப்பிடலையா என்று கேட்கவும் ஹ்ம்ம் சாப்பிட தான் போறேன் வா வா என்று அவளைக் கைகளில் அள்ளிக் கொண்டான்..

அத்தான் இதோட நாலாவது முறை போங்க என்கவும் அதெல்லாம் பரவாயில்லை பி மாமன் பசியைத் தீர்த்து வைக்கிறது உன் தலையாயக் கடமை தானே என்று விட்டு அவளை மெத்தையில் பொத்தென்று போட்டு விட்டு துண்டை உருவி கீழே போட்டான்..

அவள் எழுந்து பார்க்க துண்டை அவிழ்த்துப் போட்டு நிற்க ச்சீ இதுக்குத்தான் வசதியா இருக்குன்னு சொன்னீங்களா நீங்க ரொம்ப மோசம் அத்தான்.. என்று தலையணையில் முகத்தைப் புதைத்துக் கொண்டாள்.

நான் ரொம்ப மோசம்னு சேர்த்து அப்புறமா சொல்லு என்றவன் அவள் உடைகளைக் கலைந்தான்.பின் காமன் திருவிழா தான்.. நடுவில் யாரோ கதவு தட்ட அத்தான் யாரோ கதவைத் தட்டுறாங்க போய் திறங்க என் கவும் அது ஏதாவது கரடியா இருக்கும் நீ வா டி அடுத்த ரவுண்ட் போகனும்ல..

பத்து ரவுண்ட் போனா தான் நான் கிழவன் இல்லைன்னு புருவ் ஆகும் என்று தன் வேலையைத் தொடங்க வெளியே ராக்கேஷ் தட்டிக் கொண்டிருந்தான்.

இதுங்க நாலு ரவுண்ட் முடிச்சதும் இழுத்துப் போத்திக்கிட்டுத் தூங்கிடுச்சுங்க…

யாரு பெத்தப் புள்ளையோ வில்லன் கேரக்டர்க்கு போட்ட ராக்கேஷு லூசு பய காமெடியனா உருவெடுத்துட்டான் போல உட்காந்து மூணு மணி நேரமா ஓயாமத் தட்டிட்டு இருக்கான்..

மோகம் மையம் கொள்ளும்...