வாழ்வு - 9: அபி தியாவிடம் பேச வேண்டும் என்றதும் அனைவரும் அவன் ஏதாவது சொல்லி குழப்பத்தை உண்டு பண்ணிவிடுவானோ என்று உள்ளுக்குள் பயந்தனர்.. சதா சந்தியாவிடம் உன் அறைக்கு அழைச்சிட்டுப் போய் பேசிட்டு வாடா சந்தியா..என்றதும் சந்தியாவிடம் இருந்த ஹர்ஷியை வாங்கிக் கொண்…
Read moreவாழ்வு - 7: அவன் தருணிடம் சொல்லவும் என்ன சின்ன பிள்ளைப் போல தருண் கிட்ட சொல்லிக்கிட்டு இருக்காரு ஐயோ என்று நினைத்தவள் இருக்கையில் அமர்ந்தாள். அவள் அமரவும் அவளிடம் வந்த தருண் பிளீஸ் சந்தும்மா நீங்க எவ்ளோ நாள் எனக்கு ஊட்டி விட்டுருக்கீங்க நானும் அப்பாவும் ஊட்…
Read moreவாழ்வு - 3 தருண் சொன்னதைக் கேட்டு சிரிப்பு வந்தாலும் வெளியில் காட்டிக் கொள்ளாமல் அவனிடம்"அவர் என்னை பார்க்கலை டா தரு.. நம்ம குட்டிம்மாவ தான் பார்த்தாரு.. நம்ம அப்பாதான் அவர்.." என்றதும் இங்கு ஒருவனின் முகம் வெலக்கெண்ணெய் குடித்தது போல் ஆனது. தருண…
Read more
Social Plugin