வாழ்வு-15:
மறுநாள் காலையில் அனைவரும் சாப்பிட சந்திரா பறிமாறிக் கொண்டிருந்தார்.தேவியும் வார்ஷாவும் அருகருகே அமர்ந்திருக்க அவர்களுக்கு எதிரே பரமனும் சேகரும் அமர்ந்து உண்டுக் கொண்டிருந்தனர். அப்பொழுது தன் அறையில் ஹர்ஷியைத் தூக்கிக் கொண்டு கீழே இறங்கி வந்தான் அபி.
இறுக்கையில் அமர்ந்து ஹர்ஷிக்கு ஊட்டியவாறே ஹர்ஷாவை பார்த்து என்ன சரியாயிடுச்சா என்று புருவங்களை ஏற்றி இறக்கிக் கேட்டான்.சாப்பாட்டை அளைந்துக் கொண்டே தன் பெரு விரலை மட்டும் உயர்த்திக் காட்டினான். இருவரும் சமிஞ்சை செய்து கொள்வதைப் பார்த்து பரமன் என்ன என்று கேட்கவும் ஒன்னும் இல்லை தாத்தா என்று கூறி ஹர்ஷா சாப்பிட ஆரம்பித்தான்.
அபி தன் தாத்தாவிடம் தாத்தா தேவிக்கு கல்யாணம் பண்ணனும்... நீங்க என்ன சொல்றீங்க என்று தன் தாத்தாவில் ஆரம்பித்து பொதுவாக முடித்தான்.பின் சேகர் நேரடியாக ஹர்ஷாவிடம் ஹர்ஷா கல்யாணம் பண்ணிடலாமா என்று கேட்டதும் ஆடு திருடியவன் போலத் திருத்திருவென முழித்தான். தேவிக்கு அவர் ஹர்ஷாவிடம் கேட்டதும் புரையேறி விட்டது.. அவளிடம் வந்த சந்திரா அவள் தலையில் தட்டி பொறுமையா சாப்பிடுன்னா கேட்குறியா டி என்று கடிந்துக் கொண்டு தண்ணீரை எடுத்து குடிக்கக் கொடுத்தார்.
பரமன் அதான் இன்னைக்கு கோகிலா வராலே அப்படியே இவங்க ரெண்டு பேரு கல்யாணத்தைப் பற்றி பேசிடுவோம் என்றதும் தாத்தா என்று பாய்ந்து அவரைக் கட்டிக் கொண்டான். நாங்களாம் கண்ணுக்கு தெரிய மாட்டோம் உனக்கு என்று சேகர் கூறவும் மாமா என்று அவரைக் கட்டிக் கொண்டு கன்னத்தில் முத்தம் வைத்தான். டேய் கன்னத்தை எச்ச பண்ணாத டா என்று கூறியவர் எவ்வளவு நாள் தான் நீங்க ரெண்டு பேரும் முகத்தையே பார்த்துட்டு இருப்பீங்க அபி கல்யாணம் முடியட்டும் அடுத்து உங்க கல்யாணம் தான் என்று பச்சைக் கொடி காண்பித்தனர் அவர்கள் காதலுக்கு.
(அவங்க முத்தமெல்லாம் குடுத்துக்கிறாங்க நீங்க வேற ..)
பின் சந்திரா சமையற் கட்டிற்கு சென்று குலாப் ஜாமுனை எடுத்து அனைவருக்கும் கொடுத்தார்.அதில் கொஞ்சம் சர்க்கரைப் பாகை எடுத்து ஹர்ஷிக்கு அபி வாயில் வைத்தான்.. அவள் அதை சப்புக் கொட்டிச் சாப்பிட .. எச்சில் ஒழுக இரண்டு பற்கள் தெறிய சிரித்த மழலை அழகில் தன் மனதைப் பரிக் கொடுத்தவன் இன்னும் வேணுமா என் செல்லத்துக்கு என்று சிரித்துக் கொண்டே தன் தலையால் அவள் தலையோடு மெதுவாக முட்டியவன் இன்னும் கொஞ்சம் வாயில் வைத்தான்.
அவர்கள் இருவரையும் பார்க்கப் பார்க்கத் தெவிட்ட வில்லை மற்றவர்களுக்கு .பின் பரமன் நியாபகம் வந்தவராக அபியிடம் திரும்பி அபி டிரெஸ் எப்படி பா வீட்டுக் கே எடுத்துட்டுப் போறியா இல்லை கடைக்கு சதாசிவத்தை சந்தியாவை அழைச்சிட்டு வரச் சொல்லவா என்று கேட்டதும் அவசரமாக எதுக்கு தாத்தா அலைஞ்சிக்கிட்டு சதா தாத்தாக்கு எதுக்கு சிரமம் நானே புடவையை எடுத்துட்டுப் போறேன் என்று கூறினான் .
அவன் மனசாட்சியோ டேய் நீ புடவைக் கொடுக்கவா போற யாரு வேணாலும் உன்னை நம்பட்டும் டா ஆனால் நான் உன்னை நம்பவே மாட்டேன் டா.. புடவைக் குடுக்கிற சாக்குல கல்யாணத்துக்கு அப்புறம் உன் கதை எப்படி இருக்கும்னு ப்ரோமோ குடுக்கப் போற.. உன்னைப் போய் நம்புறாங்க பாரு அதான் என்னால ஜீரணிக்க முடியலை என்று அலுத்துக் கொண்டது.
ஹர்ஷியைத் தன் அம்மாவிடம் கொடுத்தவன் சாப்பிட்டு விட்டு கடைக்குக் கிளம்பினான்.சேகரும் மற்றொரு கடைக்கு செல்லவே பரமன் தோட்டத்திற்கு சென்றார். சந்திரா ஹர்ஷியிடம் குளிக்கப் போகலாமா செல்லக்குட்டி என்று அவளிடம் பேசிக் கொண்டே தன் அறைக்கு தூக்கி சென்றார். இங்கு ஹர்ஷா தேவியிடம் ஒரு தலையசைபைக் கொடுத்து விட்டு தன் அறைக்குள் சென்றான்.
ஓ பெர்மிஷன் கிடைச்சதும் கண்டுக்க மாட்டுறியா இரு வரேன் என்று மனதிற்குள் கருவியவள் தன் அறைக்குள் புகுந்துக் கொண்டாள். பின் குளித்து முடித்து கிட்சனிற்கு சென்றவள் குலாப் ஜாமுனை எழுத்துக் கொண்டவள் அவன் அறை முன் வந்து நின்றாள். பாவம் அப்போது அவளுக்கு தெரியவில்லை தானே சென்று வலையில் மாட்டிக் கொள்ளப் போவதை .
முதலில் தட்ட சென்றவள் கதவை கை வைத்து தள்ளிப் பார்த்தாள் அவன் தாழ்ப்பாள் போடவில்லை போல உடனே திறந்து கொண்டது.. குளியலறையில் தண்ணீர் சத்தம் கேட்கவே அங்கிருந்த கதிரையில் அமர்ந்தாள். ஒரு குலாப் ஜாமுனை வாயில் போட்டு சுவைத்துக் கொண்டிருந்தவள் கதவு திறக்கும் சத்ததில் நிமிர்த்து பார்த்தவள் உடனே தலையைக் கீழே க் குனிந்துக் கொண்டாள்.
அவளை தன் அறையில் பார்த்து ஜர்க்கானவன் பின் அவள் தன்னை பார்த்து தலையைக் கீழே க் குனிந்துக் கொள்ளவும் சுவாரஸ்யமாக பார்த்தவன் ஓய் ஜாங்கிரி என்று அவள் முன் வந்து நின்றான். அவள் அப்பொழுதும் நிமிராமல் இருக்க வே அவள் மண்டியிட்டவன் முகத்தை தன்னை நோக்கி நிமிர்த்தினான். போய் டிரெஸ் போட்டுட்டு வா மாமா இதென்ன வெறும் துண்டோட வர என்று வெட்க்கப் பட்டுக் கொண்டே கீழே க் குனிந்துக் கொண்டாள்.
அதெல்லாம் இருக்கட்டும் எதுக்கு இப்போ ரு லாப் ஜாமுன் எடுத்துட்டு வந்த என்று கேட்டவன்
அவள் கையில் இருந்த கிண்ணத்தில் உள்ள குலாப் ஜாமுன்ன எடுத்து அவளுக்கு ஊட்டினான்.பின் அவன் தனக்கும் ஒன்று எடுத்து வாயில் போடப் போக தடுத்தவள் அதை தான் வாங்கிக் கொண்டு அவன் என்ன என்று உணரும் முன்பே அவன் இதழில் தன் இதழைப் புதைத்து நேற்று அவன் தனக்கு ஊட்டி விட்டது போல் இன்று அவனுக்கு இவள் ஊட்டினாள்.
அவள் முத்தத்தில் மெய் மறந்தவன் தன் கையில் இருந்த கிண்ணத்தை மேசை மேல் வைத்தவன் அவளை அப்படியே கைகளில் ஏந்திக் கொண்டவன்.. அவன் தன்னை தாக்கியதும் அதிர்ந்துள் அவன் இதழை விட்டவள் மாமா என்ன ஆச்சு என்றதும் ஒன்னும் இல்லை என்று மெத்தையில் அவளை தொப்பென்று போட்டான்.
அவுச் என்று அலறியவளின் மீது படர்ந்தவன் மெது மெதுன்னு நல்லா பஞ்சுப் போல இருக்க ஜாங்கிரி என்று அவளை இன்னும் இறுக்கினான். மாமா மூச்சு முட்டுது நகருங்க என்றதும் எழுந்தான். அவன் எழுந்ததும் அவள் மேல் சட்டை விலகி அவள் வயிற்றை அவன் கண்களுக்கு விருந்து வைத்தது சட்டென்று அவனுக்கு என்ன தோணியதோ மேசையில் இருந்த கிண்ணத்தை எடுத்தான்.
அதனை எடுத்து அவள் அருகில் வந்தவன் முன்கூட்டியே அவள் கைகளை சேர்த்து பிடித்தவன் அவள் வயிற்றில் கிண்ணத்தில் இருந்த பாகை ஊற்றினான். மாமா நான் இப்போதான் குளிச்சிட்டு வந்தேன் என்ன பண்றிங்க மாமா என்று கத்தினாள். அவளை பார்த்து சிரித்துக் கொண்டே சக்கரைப் பாகுல ஜாங்கிரியை ஊரப் போடுறேன்.
அவன் பேச்சில் அதிர்ந்தவள் நகருங்க மாமா இதென்ன விளையாட்டு என்றவள் எழ முயல அவள் வயிற்றில் கவிழ்ந்தான். அவள் இடையைப் பிடித்துக் கொண்டவன் மெதுவாக ஒவ்வொரு இடமாக தன் நாவுக் கொண்டு அனைத்து சக்கரைப் பாகையும் வழித்து எடுத்தவன் ஜாங்கிரி செம டேஸ்டுடி என்று சப்புக் கொட்டிக் கூறினான்.
அவனின் ஒவ்வொரு செயலுக்கும் மாமா மாமா என்று அனத்தித் தவித்துத் துடித்தவள் அவன் தலையை தன் வயிற்றோடு இறுக்கிக் கொண்டாள். இங்கு இவர்கள் இப்படி என்றால் அங்கு அவர்கள் வேற மாதிரி ஹி ஹி...
கடைக்கு சென்றவன் விலையுயர்ந்த காஞ்சிக் கல்யாணப் பட்டில் சந்தியாவிற்கு எது அணிந்தால் நன்றாக இருக்கும் என்று யோசித்து ஒரு பத்து புடவை எடுத்தவன் அனைத்தையும் எடுத்துக் கொண்டு அவள் வீட்டிற்குப் பறந்தான்.
வாழ்வு சிறக்கும் ...
வாழ்வு - 16:
சதாசிவம் சாப்பிட்டு விட்டு தன் பேத்தியிடம் திரும்பி பாப்பா நான் போய் பசங்களைப் போய் பார்த்துட்டு வரேன்.. நீ பொறுமையா வாடா என்று கூறிவிட்டு சென்றார்.
அவரை அனுப்பி விட்டு தான் குளிக்கலாம் என்று தன் அறைக்கு சென்றாள். இங்கு உடைகளை எடுத்துக் கொண்டு கிளம்பியவன் அவளுக்கு அழைத்தான் அப்பொழுது தான் குளித்து விட்டு புடவையைக் கட்டிக் கொண்டிருந்தவள் போன் அழைக்கவும் யாரென்று பார்த்தாள்.
அபி என்றதும் முகத்தில் தன்னால் புன்னகை வந்து ஒட்டிக் கொண்டது. எடுத்து காதில் வைத்துக் கொண்டே புடவையைக் கட்டினாள்.அங்கு அவன் பேபி என்கவுமே இங்கு உடம்பெல்லாம் சிலிர்த்தது..
"பேபி.."
"ம்ம் சொல்லுங்க மாமா.."
"என்ன பண்ற சாப்பிட்டியா.."
"இல்லை மாமா இப்போதான் குளிச்சிட்டு வந்தேன்.. இனிமே தான் சாப்பிடனும்.. நீங்க சாப்டாச்சா.."
"ஓ..ஆச்சுடா தாத்தா எங்க வீட்டுலையா இருக்காரு.." என்று காரியமாக கேட்டான்.
"இல்ல மாமா தாத்தா கொஞ்ச நேரம் முன்னாடி தான் பசங்களைப் பார்க்க போனாரு..ஏன் மாமா எதாவது சொல்லனுமா" என்று கேட்டாள்.
"அதெல்லாம் ஒன்னும் இல்லைடா சும்மா தான் கேட்டேன் "என்றான்.
அங்கு கதவு தட்டும் சத்தம் கேட்கவும் "மாமா கதவ யாரோ தட்டுறாங்க நான் போய் பார்த்துட்டு வந்து உங்களுக்கு கால் பண்ணவா " என்று கேட்டதும் அவன் "ஹம்ம்" என்றதும் போனை அனைத்து விட்டுக் கீழே இறங்கினாள்.
கதவை திறந்தவள் தன் முன்னால் நின்றவனை பார்த்ததும் மாமா என்று கூவினாள். இப்போ தானே பேசுனீங்க அதுக்குள்ள எப்படி..வண்டி ஓட்டிக்கிட்டே போன் பேசுனீங்களா என்று கேட்டவள் கோபத்தில் முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.
உள்ளே வந்தவன் கைகளில் இருந்த பைகளை டேபிள் மேல் வைத்தவன் கதவை சாற்றி விட்டு அவளிடம் வந்து பேபி கோபமா என்று அவள் தாடையைப் பிடித்துக் கேட்டான். நகருங்க என்று அவன் கைகளைத் தள்ளி விட்டு முகத்தை திருப்பிக் கொண்டு இருந்தாள்.
நான் என்ன பண்ணினேன்னு சொன்னா தானே தெரியும் என்று கேட்கவும் உங்களுக்கு டிரைவ் பண்ணும் போது போன் பேசக் கூடாதுன்னு தெரியாதா இனி இது போலப் பண்ணாதிங்க என்று உடல் நடுங்க கூறியவள் எதையோ நினைத்து அவனை இழுத்து தன்னுடன் இறுக அணைத்துக் கொண்டாள்.
அவள் அணைப்பில் இருந்தவனுக்கு அவள் உடல் நடுங்குவது நன்றாகவே தெரிந்தது.. முதுகை நீவி விட்டவன் பேபி இனிமே வண்டி ஓட்டும் போது போன் பேச மாட்டேன் சரியா என்று கூறியதும் ஹிம்ம் என்று அவனை அணைத்துக் கொண்டாள்.அவள் இன்னும் சரியாகவில்லை என்று தெரிந்ததும் அவளை திசைத் திருப்ப தன்னிடம் இருந்து பிரித்தவன் கைகளில் ஏந்தினான்.
சட்டென்று தூக்கவும் பயந்தவள் அவன் சட்டை காலரை இறுகப் பற்றிக் கொண்டாள்..அவளை தூக்கிக் கொண்டு டேபிள் அருகே சென்றவன் அந்த கவரை எல்லாம் எடுத்துக்கோ என்கவும் இதெல்லாம் என்ன மாமா என்று கேட்டுக் கொண்டே பார்த்தவள் புடவையா என்று எடுத்துக் கொண்டாள்.
பின் அவளை தூக்கிக் கொண்டு படியேற மாமா இறக்கி விடுங்க உங்களுக்கு வலிக்கும் நான் நடந்து வரேன் என்று அவஸ்தையாகக் கூறினாள்.எனக்கென்ன வலிக்கப் போகுது நீ தான் ஒல்லியா இருக்க இன்னும் கூட கொஞ்சம் நீ வெயிட் போடலாம் தப்பில்லை செமையா இருக்கும் என்று அவள் இடையில் அழுத்தம் கொடுத்தான்.
அதற்கு மேல் அவள் பேசுவாளா..அவள் அறை வந்ததும் அவளை இறக்கி விட்டவன் அவள் கைகளில் இருந்த புடவைகளை அருகில் இருந்த மேசையில் வைத்தான். ஒரு கவரைப் பிரித்து அவளிடம் நீட்டி இந்த புடவை எப்படி இருக்குன்னு பாருடா என்று அவளிடம் நீட்டினான்..
அந்த புடவை மெரூன் கலரில் கண்ணைப் பறிக்கக் கூடியதாக இருந்தது..மாமா அழகா இருக்கு நீங்களா எடுத்தீங்க என்று கேட்டதும் உனக்கு பிடிச்சிருக்காடா தியா உனக்கு இது கட்டினா நல்லா இருக்கும்னு தோணுச்சு அதான் இந்த கலர் எடுத்தேன்.
இந்த புடவை உன் கலருக்கு நீ கட்டினா செமையா இருக்கும் டா என்று தன் மனக் கண்ணில் கொண்டு வந்து ரசித்துக் கூறினான்.அவளை அங்கிருந்த கண்ணாடி முன்பு நிறுத்தியவன் அவள் பின்னால் நின்றுக் கொண்டு அந்த புடவையை அவள் மேல் போட்டு அழகு பார்த்தான்.
பேபி ஏதோ மிஸ் ஆகுதுடா என்று கூறியவன் அவன் செய்யப் போகும் செயலில் அவன் மனசாட்சி டேய் கல்யாணத்துக்கு முன்னாடி இதெல்லாம் ரொம்ப ஓவர் சொல்லிட்டேன் என்று அவனுக்கு கொட்டு வைத்தது. தன் மனதிற்குள் என்னோட தியா பேபி நான் என்ன வேணாலும் பண்ணுவேன் போ உன் வேலையைப் பார்த்துக்கிட்டு என்று அதல் தலையில் தட்டி தன் பேபியிடம் கவனத்தை செலுத்தினான்.
அவளோ தங்களின் பிம்பம் கண்ணாடியில் தெரிவதைப் பார்த்துக் கொண்டிருந்தாள்..அவன் அங்கு செய்த வேலையை அவள் கவனிக்க தவறினாள்.. வெள்ளை கலரில் சட்டையும் புளுக் கலர் ஜீன்ஸ் அணிந்து ஆண்மைக்கு இலக்கணமாக அத்தனை கம்பீரமாக நின்றவனின் முன்பு தான் எலிக்குட்டியாய் தெரிவதைப் பார்த்து…
அவனிடம் மாமா நீங்க சொன்ன மாதிரி நான் இன்னும் வெயிட் போடனும் என்று கூறியவளிடம் ஹிம்ம் இப்போவே எல்லாம் கரெக்ட்டா தான் டா இருக்கு..இன்னும் வெயிட் போட்டாலும் சூப்பரா தான் இருக்கும் என்று அவள் மேடு பள்ளங்களை அளந்துக் கொண்டிருந்தான்.
அப்பொழுது தான் உணர்ந்தாள் அவன் கைகள் தன் உடலில் வலம் வரவும் கண்ணாடியில் தங்களை நிமிர்ந்து பார்த்தவள் ஐயோ என்று அவன் புறம் திரும்பி அணைத்துக் கொண்டாள்..மாமா என்ன பண்றீங்க என்று நடுக்கத்துடன் அவன் நெஞ்சில ஆழப் புதைந்தவாறு கேட்டாள்.
அவள் கழுத்து வளைவில் தன் முகத்தைப் புதைத்தவன் ஹிம்ம் என்று அவள் வாசனையைத் நுகர்ந்து தன் நுரையீரல் முழுக்க நிரப்பிக் கொண்டு பேபி இப்போதான் குளிச்சியா செம வாசனையா இருக்க பேபி என்று தன்னோடு இறுக்கிக் கொண்டு மீண்டும் அவள் கழுத்து வளைவில் முகத்தைப் புதைத்துக கொண்டான்.
அவன் செயலைத் தாங்க முடியாதவள் கூச்சத்துடன் திரும்பப் பார்த்தவளைத் தன்னுடன் அணைத்துக் கொண்டு பேபி திரும்பாத உன் மேல கண்ணாடி கண்ணு வச்சிடும் என்று தன் பொக்கிஷங்களை தன் கைகளில் அளந்தவாறு கூறினான்.
அவன் மனசாட்சியோ இது என்ன டா புதுசு புதுசா சொல்ற கண்ணாடி எங்கடா கண்ணு வைக்கும் லூசுப் பயலே நீ தான்டா கண்ணு வச்சு கையெல்லாம் வைக்கிற.. புடவை குடுக்க வந்தவன் பண்ற வேலையாடா இது என்று தலையில் அடித்துக் கொண்டது.
எதுவோ மிஸ் ஆகுது என்றவன் அவள் பின் பண்ணியிருந்த ஊக்கை அவிழ்த்து முந்தானையை விலக்கி மொத்த புடவையையும் உறுவி இருந்தான். வெறும் ரவிக்கை உள் பாவடையுடன் செதுக்கி வைத்த சிலைப் போல் அவன் முன்பு நின்றுக் கொண்டிருந்தாள்.
கண்ணாடியில் அவள் கோலத்தைப் பார்க்கவும் தான் தன்னை மறைத்துக் கொள்ள அவனிடமே தஞ்சம் புகுந்தாள்.மாமா என்ன இப்படி பண்றீங்க என்றதும் நான் ஒன்னும் பண்ணலை பேபி நீ ஏற்கனவே புடவைக் கட்டி இருந்தியா அது மேலேயே இந்த புடவையை வச்சுப் பார்க்கவும் ஏதோ மிஸ் ஆச்சு அதான் அவிழ்த்துட்டேன்.
தன்னிடம் இருந்து அவளை விலக்கி நிறுத்தியவன் எவ்வளவு முயன்றும் அவள் மேல் இருந்து தன் கண்களை விலக்க முடியவில்லை.. தன்னை கட்டுப் படுத்திக் கொண்டு அவள் மேல் தன் கையில் இருந்த புடவையை வைத்து பார்த்தான்..பேபி இப்போழுதும் மிஸ் ஆகுது என்றவனின் பார்வை போன இடத்தைப் பார்த்தவள் மாமா நோ என்று அவனை திடீரென்று அணைக்க தடுமாறி இருவரும் மெத்தையில் விழுந்தனர்.
பேபி இதையும் கழட்டிட்டா எதுவுமே மிஸ் ஆகாதுடா என்று ரவிக்கையின் மேலாக அவள் எழில் கோலங்களை தன் கைகளால் வருடி நிமிண்டியவன் அதன் கொக்கியில் கை வைத்தான்.
அவன் செய்கையில் துடித்துத் தவித்தவள் அவன் கைகளை கொக்கியை கழட்ட விடாமல் தன்னுடன் அணைத்துக் கொண்டு மாமா பிளீஸ் என்கவும் ஒரு பெருமூச்சு விட்டு அவள் நெஞ்சுக் குழியில் இச்சு என்று ஒரு முத்தம் வைத்தவன் எழுத்துக் கொண்டான்.
பேபி எழுந்து புடவையைக் கட்டு சாப்பிட்டு பசங்களுக்கு டிரெஸ் குடுத்துட்டு வரலாம் என்றதும் எழுந்தவள் ஐய் அவர்களுக்கும் டிரெஸா என்றவள் அவனை நெருங்கி எங்க மாமா இருக்கு டிக்கியில் இருக்கு எனக்கு தெரிஞ்சதை எடுத்துட்டு வந்தேன் சைஸ் பத்தலைன்னா போய் வேறு எடுத்துக்கலாம் டா..
ரொம்ப தாங்க்ஸ் மாமா என்று கட்டி அணைத்தவளை பேபி உனக்கு இந்த பிளவுஸ் கரெக்ட்டா இருக்கான்னு போட்டு செக் பண்ணுடா என்றதும் ம்..ம்..என்று வெட்கப் படவும் பேபி இப்படி எல்லாம் பண்ணாத அப்புறம் நானே போட்டு விட்டுருவேன்.
ஐயோ அவன் செஞ்சாலும் செய்வான் தியா ஓடிரு..என்று அவன் மனசாட்சி அலறியது. பாவம் அதுவும் எத்தனை சோதனையை தாங்கும்…
நான் அப்புறம் போட்டுப் பார்த்துட்டு சொல்றேன் என்றதும் இல்ல இப்போவே போடு நான் பார்க்கனும் என்கவும் ஙே என்று விழித்தவளை இப்போ கரெக்ட்டா இருக்கான்னு செக் பண்ணினா தான் டா கல்யாணத்தைக்கு போட முடியும் இப்போவே சொன்னா ஆல்டர் பண்ணலாம்ல என்று கூறவும் தலையாட்டியவள் புடவையை எடுக்க செல்ல அதை பிடுங்கியவனை பாவமாக பார்த்தாள்.
அந்த பார்வை எல்லாம் அவனிடம் வேலைக்கு ஆகவில்லை பின் குளியலறை சென்று மாற்றி வந்தவள் கையால் மறைத்துக் கொண்டே வந்தாள். முன் பக்கம் நன்றாகவே இறக்கம் வைத்து தைத்திருக்க கையால் மறைத்துக் கொண்டு வந்தாள்.
பேபி கையை எடு நீ மறைச்சிக்கிட்டா நான் எப்படி பாக்குறது ம்ம் கையை எடு என்று அவள் கைகளை விலக்கியவன் பார்த்து ம்ம் கரெக்ட்டா இருக்கு என்றதும் இது இவ்ளோ இறக்கமா இருக்கு என்று சுட்டிக் காட்டியதும் அந்த பள்ளத் தாக்கத்தில் மொத்தமாக வீழ்ந்து போனான்.
ஏற்கனவே தன்னை கட்டுப் படுத்திக் கொண்டு இருந்தவன் பொறுமை எல்லாம் காற்றில் பறந்து அவன் வேகத்தில் ரவிக்கையின் கொக்கி பறந்தது.
கொக்கிகளுக்கே இந்த கதி தியா பேபி என்ன ஆனளோ…
வாழ்வு சிறக்கும்...
0 Comments